SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசலைக்கீரை சூப்

2017-11-24@ 10:40:31

என்னென்ன தேவை?

பசலைக்கீரை - ஒரு கட்டு
மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,
தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
பாசிப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
தோலுரித்த சின்ன வெங்காயம் - 5
தக்காளி -  ஒன்று
தண்ணீர் அல்லது அரிசி களைந்த தண்ணீர் - 2 கப்,
பூண்டு - 5 பல்,
உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

குக்கரில் நறுக்கிய கீரையுடன் பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, தண்ணீர் சேர்த்து மூடி, 3 விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து  எடுத்துப் பருகவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்