SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கம்பு கொழுக்கட்டை

2017-11-07@ 12:10:46

என்னென்ன தேவை?

கம்பு - 2 கப்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்,
பச்சை மிளகாய் - 2,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கம்பை ஊறவைத்து தண்ணீரை வடித்து, ரவை போல் உடைத்துக் கொள்ளவும். இதை ஒரு துணியில் போட்டு ஆவியில் 5 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி, உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு வதக்கிக் கொள்ளவும். கம்பு ரவையில் வறுத்த பருப்பு வகைகள், வதக்கிய வெங்காய கலவையை கொட்டி நன்கு பிசைந்து கொழுக்கட்டைகளாக பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுத்து, தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்