SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோஸ் மிக்ஸ் பொரியல்

2017-09-04@ 12:54:30

என்னென்ன தேவை?

முட்டைகோஸ் - 200 கிராம்,
உப்பு - தேவைக்கு,
புருஸீல்ஸ் - 50 கிராம்,
கரம்மசாலாத்தூள் - சிறிது,
பச்சை குடைமிளகாய் - 1,
பூண்டு - 5 பல்,
மிளகுத்தூள் - 1½ டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பர்ப்பில் முட்டைகோஸ் - 100 கிராம்,
வெங்காயம் - 1/2 கப்,
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

காய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய பூண்டு, இஞ்சி விழுது, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கரம்மசாலாத்தூள், மிளகுத்தூள், முட்டைகோஸ், புருஸீல்ஸ், பர்ப்பில் முட்டைகோஸ், குடைமிளகாயை போட்டு நன்கு கிளறி உப்பு, 50 மி.லி. தண்ணீர் சேர்த்து காய்களை வேகவிடவும். வெந்ததும் இறக்கி நறுக்கிய கறிவேப்பிலையைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்