SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவாரம்பூ பொடி சூப்

2017-08-31@ 12:37:50

என்னென்ன தேவை?

ஆவாரம்பூ பொடி - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். பின்பு மிளகுத்தூள், சீரகத்தூள், ஆவாரம்பூ பொடி போட்டு வதக்கி உப்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி நெய் விட்டு, சீஸ் துருவல், ஃப்ரெஷ் கிரீம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

  • franceworldleaders

    பிரான்சில் முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவுநாள்: உலகத்தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்