SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஸ்க் மெலன் ஐஸ்கிரீம்

2017-08-14@ 15:21:11

என்னென்ன தேவை?

வெனிலா ஐஸ்கிரீம் - 2 கப்,
பொடியாக நறுக்கிய முலாம் பழத் துண்டுகள் - 1 கப்,
உலர் பழங்களான நறுக்கிய பேரீச்சை, அத்திப்பழம் மற்றும் திராட்சை - சிறிது,
சாக்லெட் சிரப் - 1 டீஸ்பூன் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்),
செர்ரி - 2, வேபர்ஸ்-1.


எப்படிச் செய்வது?

கண்ணாடி பவுலில் ஐஸ்கிரீைம கரைய விட்டு, முலாம் பழத்துண்டுகள், பேரீச்சை, அத்திப்பழம், திராட்சை துண்டுகள் சேர்த்து கலந்து ஃப்ரீசரில் வைத்து மீண்டும் ஐஸ்கிரீம் செய்யவும். (ஃப்ரீசரை அடிக்கடி திறந்து பார்க்கக் கூடாது). கெட்டியாக ஆனதும் சாக்லெட் சிரப் ஊற்றி, செர்ரி பழத்தால் அலங்கரித்து அதன் மேல் வேபர்ஸை சொருகி பரிமாறவும்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்