SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

லேயர்டு ஃப்ரூட் சாலட் வித் கேக்

2017-08-04@ 12:11:25

என்னென்ன தேவை?

ஸ்பான்ஞ் கேக் ஸ்லைஸ் - 3,
மேங்கோ அல்லது விருப்பமான கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்,
பால் - 1 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
பங்கனப்பள்ளி மாம்பழம் - 1,
சர்க்கரை தூள் - 2 டீஸ்பூன்,
கிரீம் - 1½ கப்,
அலங்கரிக்க பொடியாக நறுக்கி கலந்த பழக்கலவை - 1 கப் அல்லது சாக்லேட் சிப்ஸ் அல்லது நட்ஸ் டிரை ஃப்ரூட்ஸ்.


எப்படிச் செய்வது?

கேக்கை சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பாத்திரத்தில் கஸ்டர்ட் பவுடர், பால், சர்க்கரை சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கெட்டியான கூழ் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆறவைத்து, பழக்கலவையை கலந்து வைக்கவும். மாம்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கிரீமை பொடித்த சர்க்கரையுடன் பொங்க அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் முறை...

ஒரு கண்ணாடி புட்டிங் பாத்திரத்தில் முதலில் கேக் துண்டுகளை அடுக்கி, அதற்கு மேல் கஸ்டர்ட் கலவையை லேயராக ஊற்றி சுற்றிலும் பரப்பவும். அதற்கு மேல் மாம்பழத் துண்டுகளை பரப்பி, மேலே கிரீம் கலவையை ஊற்றவும். கடைசியாக அலங்கரிக்க கொடுத்த பொருட்களை விருப்பத்திற்கு அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் குளிரவைத்து செட் ஆனதும் எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

  • bandh_inwest123

    மேற்கு வங்காளத்தில் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் ரயில் மறியல் !

  • israel_newfasttrain

    இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

  • virataward_1234

    விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்