SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செவ்வாழை ஸ்வீட் யோகர்ட்

2017-07-27@ 13:11:17

என்னென்ன தேவை?

நறுக்கிய செவ்வாழை - 1,
குளுக்கோஸ் - 4 டீஸ்பூன்,
கெட்டித்தயிர் - 1/2 கப்,
ஐஸ் துருவல் - சிறிது,
உப்பு - ஒரு சிட்டிகை.


எப்படிச் செய்வது?

மிக்சியில் தயிர், செவ்வாழை, ஐஸ் துருவல், உப்பு, குளுக்கோஸ் அனைத்தையும் போட்டு நன்கு நுரைக்க அடிக்கவும். கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்