SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வெஜ் பிரியாணி சூப்

2017-07-21@ 11:56:39

என்னென்ன தேவை?

பட்டை - சிறிது,
ஏலம் (தோல் மட்டும்) - 1,
பிரிஞ்சி இலை - 1 இலை,
லவங்கம் - 2,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்,
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் - 1/2 டீஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் நெய் விட்டு சூடானதும் பட்டை, லவங்கம், ஏலம், பிரிஞ்சி இலை தாளித்து, தக்காளி சேர்த்து லேசாக வதக்கவும். பின்பு 2 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள், கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். நன்றாக கொதித்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்