SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிர்ணிப் பழ கப்ஸ்

2017-07-19@ 11:50:59

என்னென்ன தேவை?

சிறிய கிர்ணி பழம் - 1,
கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின்,
அலங்கரிக்க பிஸ்தா, பாதாம் துருவல், டூட்டி ஃபுரூட்டி - தேவைக்கு,
சுண்டக் காய்ச்சிய பால் - 1/2 கப்.


எப்படிச் செய்வது?

கிர்ணி பழத்தை தோல், விதை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கிர்ணி பழம், பால், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். பின்பு விருப்பமான மோல்டுகளில் ஊற்றி, அதன் மீது பாதாம், பிஸ்தாவால் அலங்கரித்து ஃப்ரீசரில் 3 மணி நேரம் அல்லது செட் ஆகும் வரை வைத்து எடுத்து, மீண்டும் அதன் மேல் சிறிது பாதாம் பிஸ்தா, டூட்டி ஃபுரூட்டியை தூவி ஜில்லென்று பரிமாறவும்.

மற்றொரு வகை - இனிப்பு-புளிப்பு கலவை: நறுக்கிய கிர்ணி பழத்துண்டுகள் மீது சிறிது சாட் மசாலாவை தூவி, பொடித்த புதினா இலைகள் கொஞ்சம், தேன் 2 டீஸ்பூன் சேர்த்து கலந்து குளிரவைத்து இனிப்பும், புளிப்புமாக பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Britain_Rain

    பிரிட்டனில் பலத்த காற்றுடன் மழை: சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி

  • 23-11-2017

    23-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்