SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலந்த காய்கறி சூப்

2017-07-05@ 14:03:13

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய கேரட் - 1,
பீன்ஸ் - 5,
வெங்காயம் - 1,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 1 பல்,
பச்சைப் பட்டாணி - 1/4 கப்,
சோள முத்துக்கள் - 3 டீஸ்பூன்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி, நறுக்கிய காய்கறிகளை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு உப்பு, தண்ணீர் விட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pulwama_kashmirthakuthal11

    காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

  • rafael_porvimanm1

    சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை

  • fruitsvegpala1

    லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • france_leaders123

    ஃபிரான்சின் நீஸ் திருவிழா : உலகத் தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தின் புகைப்பட தொகுப்பு

  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்