SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முட்டையில்லாத கேக்

2017-06-23@ 15:01:30

என்னென்ன தேவை?

மைதா - 1 1/2 கப்,
பொடித்தசர்க்கரை - 1 கப்,
வினிகர் -1 டேபிள்ஸ்பூன்,
உருக்கிய வெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
எசென்ஸ் - 2 டீஸ்பூன்,
சமையல் சோடா - 1 டீஸ்பூன்,
சூடான பால் - 3 கப்.


எப்படிச் செய்வது?

மேலே குறியுள்ள அனைத்தையும் கலந்து, பேக்கிங் டிரேயில் நிரப்பி, 180 டிகிரி உஷ்ணத்தில் பேக் செய்யவும். முட்டையில்லாத கேக் ரெடி!!!

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2018

    20-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்