SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலாப்பழ சந்தேஷ்

2017-06-23@ 14:01:58

என்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 1 கப்,
தயிர் - 1/4 கப்,
கலர் பவுடர் - சிறிது,
பலாப்பழச் சுளைகள் - 10,
அலங்கரிக்க பலாப்பழம் - சிறிது,
உடைத்த பாதாம், முந்திரி - சிறிது.


எப்படிச் செய்வது?

பாலை நன்கு கொதிக்க விட்டு, சிறிது ஆறியதும் தயிரை சிறிது சிறிதாக விட்டு திரிக்கவும். பின்பு ஒரு துணியில் கட்டி வடித்து கழுவி பனீரைப் பிழிந்தெடுக்கவும். பலாப்பழத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் பனீரை போட்டு நன்கு தேய்க்கவும். மிருதுவாக வந்ததும் சர்க்கரை, கலர் பொடி, பலாப்பழ விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். சிறிது கெட்டியாக உருட்டும் பதம் வந்ததும் இறக்கி ஆறவிட்டு, மீண்டும் தேய்த்து விருப்பமான வடிவத்தில் செய்து வறுத்த நட்ஸ், பலாப்பழத்துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்