பூண்டு துவையல்

2017-06-19@ 14:47:10

என்னென்ன தேவை?
மிளகாய் வற்றல் - 15
பூண்டு - 10 கிராம்
இஞ்சி - சிறிதளவு
கடுகு, உளுந்து - ஒன்றரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு ஊற்ற,
மிளகாய்களை போட்டு வறுத்து தனியாக வைக்கவும். ஆறியதும் பூண்டு, இஞ்சி,
தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து விழுது போல மிக்ஸியில் நன்கு
அரைக்கவும். மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து,
கறிவேப்பிலை போட்டு தாளித்து தனியாக வைக்கவும். அரைத்த மிளகாய் கலவையை,
தாளித்த அயிட்டங்களோடு சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர்
சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்... சுள்ளென்று பூண்டு துவையல் ரெடி...
டிபன், சாதம்... இப்படின்னு எந்த காம்பினேஷனுக்கும் பக்காவா செட் ஆகும்...!
Tags:
பூண்டு துவையல்மேலும் செய்திகள்
தேங்காய் கோப்தா கறி
குடைமிளகாய் கிரேவி
வட்ட அப்பம்
கேரட் கோஸுமல்லி
தேங்காய் பூரி
காளான் மசாலா கிரேவி
ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்
விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!
தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்
கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு
27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக்ததிலேயே மையங்கள் அமைக்க கோரி சிபிஎஸ்இ-க்கு தமிழக அரசு கடிதம்
12:18
குரூப்-1 விடைத்தாள் வெளியான விவகாரம் : டிஎன்பிஎஸ்சி அலுவலர் கைது
12:17
கர்நாடக தேர்தலுக்காக வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிப்போடுகிறது : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
12:07
காவிரி தீர்ப்பை பாழும் கிணற்றில் தள்ள பா.ஜ.க. அரசு நினைக்கிறது : பாலகிருஷ்ணன் கண்டனம்
12:06
தமிழகத்துக்கு துரோகம் செய்ய மத்திய அரசு சத்தியம் செய்துவிட்டது : துரைமுருகன்
12:05
காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரி கல்லணையில் விவசாயிகள் போராட்டம்
12:00