SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைக்கறி கிரேவி

2017-06-15@ 14:38:45

என்னென்ன தேவை?

தலைக்கறி - 1/2 கிலோ,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பெரிய தக்காளி - 1,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
கறிவேப்பிலை - 1 கொத்து,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கறிவேப்பிலை, சீரகத்தை வறுத்து ஆறியதும் மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், தலைக்கறி, உப்பு போட்டு நன்கு வேக விடவும். கறிவேப்பிலை, சீரக பொடியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்