SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்ரூட் சூப்

2017-06-14@ 14:05:49

என்னென்ன தேவை?

சிறிய பீட்ரூட் - 1 (பொடியாக நறுக்கவும்),
நறுக்கிய தக்காளி - 2,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 2 டீஸ்பூன்,
அலங்கரிக்க ஃப்ரெஷ் கிரீம் - சிறிது.


எப்படிச் செய்வது?

பீட்ரூட்டை தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். ஆறியதும் தக்காளியுடன் சேர்த்து அரைக்கவும். கடாயில் நெய் விட்டு சீரகத்தூள், அரைத்த விழுது, உப்பு, சர்க்கரை போட்டு கொதித்ததும் இறக்கி சூடாக ஃப்ரெஷ் கிரீம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்