ஓமவல்லி இலை மோர்க்குழம்பு

2017-06-13@ 12:25:49

என்னென்ன தேவை?
கெட்டித் தயிர் - அரை கப்,
தண்ணீர் - கால் கப்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
அரைக்க...
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
ஓமவல்லி இலை - 5 - 6,
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2.
எப்படிச் செய்வது?
கடலைப்பருப்பு, ஓமவல்லி இலை, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் முதலியவற்றை பத்து நிமிடங்கள் ஊறவைத்து, பின் ஜாரில் எடுத்து
விழுதாக
அரைத்து வைக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள்
சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, கெட்டித் தயிர் சேர்த்து உடனே
இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த
மிளகாய் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.
மேலும் செய்திகள்
மொச்சை சுண்டை குழம்பு
அரைத்து விட்ட காரக்குழம்பு
டிபன் சாம்பார்
தால் மக்கானி
சொதி
மணத்தக்காளி கீரை தண்ணிச்சாறு
1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு
தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
17:57
கேரள மாநிலத்தை போல் தமிழக காவலர்களுக்கு ஏன் பணி நேரம் நிர்ணயிக்கவில்லை: உயர்நீதிமன்றம் கேள்வி
17:48
மதுரை பல்கலை., மனிதவள மேம்பாட்டுப்பிரிவு இயக்குநர் கலைச்செல்வனிடம் விசாரணை
17:41
மாணவர்கள் மீது மனரீதியான தாக்குதலை நடத்தும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
17:24
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது
17:11
காவலர்கள் பிரச்சனை விவகாரம்: அறிக்கை தாக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை
17:04