SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துளசி பொடி

2017-06-13@ 12:22:18

என்னென்ன தேவை?

துளசி (காய்ந்தது) - 1 கப்,
புதினா - 1 கப்,
தனியா - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
சுக்கு - 1 டீஸ்பூன்,
புதினா - 1/2 கப்.


எப்படிச் செய்வது?

துளசி மற்றும் புதினா இலைகளை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தவும். மற்ற பொருட்களோடு சேர்த்து நைசாக பொடிக்கவும். மழைக் காலங்களில் இந்தப் பொடியை 2 கப் தண்ணீரில் கரைத்து அது 1 கப்பாக வற்றும்வரை தீயில் வைத்து வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கஷாயமாகப் பருகலாம் அல்லது எலுமிச்சைச்சாறு சேர்த்து கிரீன் டீயாகவும் பருகலாம். சிக்குன்குனியா, டெங்கு போன்ற காய்ச்சல் குழந்தைகளை தாக்காது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vinayagarCHARSGS

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

  • OLdestCARexnbInchenn

    பழமையான கார்களின் கண்காட்சி திருவான்மியூரில் தொடங்கியது : ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்

  • chenniaEXBIHITIONday

    சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னையின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது

  • deodhani_wishess1

    தியோதானி திருவிழா :நேர்த்தி கடன்களுக்காக விலங்குகளை பலி கொடுக்கும் இந்து பக்தர்கள்

  • busRAVCeinju10

    பைக், கார் ரேஸ் காலம் போயிடுச்சு... பஸ் ரேஸில் 2 கார்கள், இரண்டு பஸ் சேதம் : 10 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்