மைக்ரோவேவ் சாக்லேட் கேக்
2017-06-07@ 14:44:34

என்னென்ன தேவை?
கோதுமை மாவு, கோகோ பவுடர் - தலா கால் கப்,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
இன்ஸ்டன்ட் காபி பவுடர் - அரை டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - அரைக்கால் டீஸ்பூன்,
பால், சாக்லேட் சிப்ஸ் - தலா அரை கப்,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
மைக்ரோவேவ் கப்பில் கோதுமை மாவு, கோகோ பவுடர், சர்க்கரை, இன்ஸ்டன்ட் காபி பவுடர், பேக்கிங் பவுடர், பால், சாக்லேட் சிப்ஸ், வெண்ணெய், வெனிலா எசன்ஸ், உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். இவற்றை மைக்ரோவேவ் அவனில் ஒன்றரை நிமிடங்கள் முதல் 2 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால், சாக்லேட் கேக் தயார்.
மேலும் செய்திகள்
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் சாக்கோ பஞ்ச்
நியூடெல்லா சீஸ் ஷாட்ஸ்
கேக் பாப்ஸ்
ஈசி பிஸ்கெட் கேக்
பிரவுனி ஷாட்ஸ்
பிஸ்கெட் பர்த்டே கேக்
19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை