ஹாட் வெஜ் அண்ட் ஸ்வீட் சூப்

2017-06-05@ 14:08:53

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய கேரட் - 1,
பீன்ஸ் - 2,
கோஸ் - 1/2 கப்,
மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்,
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சீஸ் துருவல் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.
எப்படிச் செய்வது?
நறுக்கிய காய்கறிகளை குக்கரில் வேகவைத்து
ஆறியதும் நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சீரகம், மிளகு
போட்டு பொரிந்ததும் சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்க்கவும். பின்பு அரைத்த
காய்கறிகள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
மேலும் செய்திகள்
கேரட் சூப்
டொமேட்டோ லென்டில் சூப்
நண்டு மிளகு ரசம்
ஆட்டுக்கால் இடி மிளகு ரசம்
ஹாட் அண்ட் சௌர் வெஜ் சூப்
தக்காளி பாயசம்
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
ஏப்ரல் 22 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.19; டீசல் ரூ.69.27
06:02
வாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்
01:40
திருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு
21:52
ஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு
21:44
4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு
21:31
காவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்
20:55