SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஹாட் வெஜ் அண்ட் ஸ்வீட் சூப்

2017-06-05@ 14:08:53

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய கேரட் - 1,
பீன்ஸ் - 2,
கோஸ் - 1/2 கப்,
மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்,
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சீஸ் துருவல் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.


எப்படிச் செய்வது?

நறுக்கிய காய்கறிகளை குக்கரில் வேகவைத்து ஆறியதும் நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சீரகம், மிளகு போட்டு பொரிந்ததும் சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்க்கவும். பின்பு அரைத்த காய்கறிகள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • unassemblybaby

    முதன்முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்!

  • tiltinghouseamerica

    அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள காற்றின் வேகத்தில் அசைந்தாடும் வீட்டின் கண்கவர் புகைப்படங்கள்

  • bridgecollapsed

    கொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது

  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்