SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாம்பழ குல்ஃபி

2017-06-02@ 12:17:40

என்னென்ன தேவை?

மாம்பழத் துண்டுகள் - 3/4 கப்
பால் - ½ கப்
க்ரீம் - ½ கப்
கன்டன்ஸ்டு பால் (மில்க்மெய்ட்) - ½ கப்
ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
குங்குமப்பூ, தண்ணீர் - 1 டீஸ்பூன்


எப்படி செய்வது?

முதலில் நறுக்கிய மாம்பழத் துண்டுகளுடன், பால், க்ரீம், மில்க்மெய்ட், ஏலக்காய் பொடி முதலியவற்றை மிக்ஸி ஜாரில் எடுத்து பின் குங்குமப்பூ கலந்த தண்ணீர் 1 டீஸ்பூன் அதில் விட்டு அடிக்கவும். அவற்றை ஒரு மண் குவளையில் ஊற்றவும். நறுக்கிய பாதாம் மற்றும் குங்குமப் பூ தூவி, மூடி வைத்து 8 மணி நேரம் ஃப்ரீஸ் செய்யவும். மாம்பழ குல்ஃபி ரெடி!!!

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்