SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசலைக்கீரை பொரியல்

2017-05-30@ 14:18:27

என்னென்ன தேவை?

பசலைக்கீரை - 1/2 கட்டு,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
காய்ந்த மிளகாய் - 2,
சீரகம் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.


எப்படிச் செய்வது?

கீரையை கழுவி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, வெங்காயம், காய்ந்தமிளகாயை போட்டு வதக்கி, கீரையைச் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து வேக விடவும். பின்பு உப்பு, தேங்காய்த்துருவலைச் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்பு: கூடுமானவரை கீரையைக் குக்கரில் வேகவைத்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகாது. செங்கீரை, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளிக்கீரை போன்ற கீரைகளிலும் பொரியல் செய்யலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • denguefeverdmkchennai

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: திமுக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

  • vinayagar_parisuthhh

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் பரிசுகள் வழங்கினார்

  • EuropeTeeth

    9.7 மில்லியன் ஆண்டுகள் பழமையான பற்கள் கண்டுபிடிப்பு: மனித இனம் முதலில் ஐரோப்பாவில் தோன்றியதற்கான சான்றா?

  • Policecommemorationdayparade

    காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு: நாடு முழுவதும் உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

  • modi_sirappuu

    கேதார்நாத் சிவன் கோவில் ருத்ராபிஷேகத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்