SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாக்லெட் சாஸ்

2017-05-30@ 14:10:47

என்னென்ன தேவை?

வெண்ணெய் - 100 கிராம்,
ஐசிங் சுகர் - 200 கிராம்,
ஃப்ரெஷ் கிரீம் - 1 கப்,
கோகோ பவுடர் - 4 - 6 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ெவண்ணையையும், சர்க்கரையையும் கனமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் அடிக்கவும். பின் கோகோ பவுடரை கலந்து, பாத்திரத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டுக் கிரீம் கலந்து அடிக்கவும். இந்த சாஸை முன் கூட்டியே ரெடி செய்து ஃப்ரிட்ஜில் 1 வாரம், 10 நாள் வரை வைத்துக் கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்