SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெண்டைக்காய் தக்காளி மிக்ஸ் பிரட்டல்

2017-05-26@ 15:07:18

என்னென்ன தேவை?

பிஞ்சு வெண்டைக்காய் - 400 கிராம் (நறுக்கவும்),
நறுக்கிய மல்லித்தழை - சிறிது,
பழுத்த பெங்களூர் தக்காளி - 2,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,
பூண்டு - 7 பல்,
மிளகாய்த்தூள் - காரத்திற்கு ஏற்ப,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நல்லெண்ணெய் - 1½ டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி, மஞ்சள் தூள், வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும். வெண்டைக்காய் வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூளை   சேர்த்து தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளியுடன் வெண்டைக்காய் சேர்ந்து நன்கு கலந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும். மல்லித் தழையைத் தூவி காலிஃப்ளவர் சாதத்துடன் பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்