எக்லெஸ் ஸ்பான்ஞ் கேக்
2017-05-23@ 15:22:34

என்னென்ன தேவை?
மைதா - 140 கிராம்,
வெண்ணெய் - 120 கிராம்,
பால் - 80 மி.லி.,
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
சோடா உப்பு - 1/2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், சோடா உப்பு சேர்த்து கலக்கவும். வெண்ணெயையும், சர்க்கரையையும் எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். இத்துடன் மைதா கலவையை சேர்த்து, பால் ஊற்றி ஹான்ட் பீட்டர் கொண்டு கட்டியில்லாமல் கலந்து, வெண்ணெய் தடவிய கேக் டின்னில் கொட்டி, 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 20-25 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்து, ஆறியதும் சதுரங்களாக வெட்டி பரிமாறவும். மிகவும் சுவையாக இருக்கும்.
மேலும் செய்திகள்
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் சாக்கோ பஞ்ச்
நியூடெல்லா சீஸ் ஷாட்ஸ்
கேக் பாப்ஸ்
ஈசி பிஸ்கெட் கேக்
பிரவுனி ஷாட்ஸ்
பிஸ்கெட் பர்த்டே கேக்
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்