தேன் தினை பஞ்ச்காடியா

2017-05-12@ 15:33:35

என்னென்ன தேவை?
துருவிய கொப்பரை - 1 கப்,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
பேரீச்சம்பழம் - 100 கிராம் (நறுக்கியது),
உலர்ந்த பேரீச்சம்பழம் - 100 கிராம் (நறுக்கியது),
வறுத்த கசகசா - 2 டேபிள்ஸ்பூன்,
டைமன் கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன்,
சிறிது நெய்யில் வறுத்து பொடித்த தினை - 1/2 கப்,
தேன் - 1 டேபிள்ஸ்பூன் அல்லது தேவைக்கு.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் கொப்பரைத் துருவலை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும். பேரீச்சம்பழத்தையும், உலர்ந்த பேரீச்சம் பழத்தையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கொப்பரை-சர்க்கரை கலவை, பேரீச்சை கலவை, கசகசா, கற்கண்டு, தேன், தினை, ஏலக்காய்த்தூள் அனைத்தையும் சேர்த்து கலந்து படைத்து பரிமாறவும். அல்லது சிறு உருண்டைகளாக பிடித்து பரிமாறவும். அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாக வெட்டி பரிமாறவும்.
மேலும் செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!
10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்
பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மாநிலமெங்கும் ஏராளமானோர் பங்கேற்பு
LatestNews
ஏப்ரல் 25ம் தேதி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு
15:45
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை
15:45
ஆரணியில் ஓய்வுபெற்ற வேளாண் அலுவலரின் வாகனத்தில் இருந்து ரூ.2.25 லட்சம் கொள்ளை
15:38
சென்னையில் பாஜக தலைமை அலுவலககத்தில் செய்தியாளர்கள் போராட்டம்
15:32
நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
15:29
பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு இல்லை: சசிகலா தரப்பு வழக்கறிஞர் வாதம்
15:26