SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுரைக்காய் பச்சடி

2017-05-12@ 15:18:22

என்னென்ன தேவை?

சுரைக்காய் - 300 கிராம்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய மல்லித்தழை - சிறிது,
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்,
புளிக்காத தயிர் - 200 மி.லி.,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கவும்).

naltrexone low dose depression open how to get naltrexone out of your system


எப்படிச் செய்வது?

சுரைக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும். தயிரை நன்கு அடித்துக் கொள்ளவும். தவாவில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், சீரகத்தைச் சேர்த்து வதக்கி, சுரைக்காயைச் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து இறக்கவும். சூடு ஆறியதும் தயிர் சேர்த்து, மல்லித்தழையால் அலங்கரித்து காலிஃப்ளவர் புதினா சாதம், தக்காளி சாதத்துடன் பரிமாறவும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SuperCup

    ஸ்பானிஸ் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி: பார்சிலோனா அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்

  • bihar_floods

    வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு : இதுவரை பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு

  • 10000EGGpmnklete

    10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட் - பெல்ஜியம் விழாவில் மக்கள் கொண்டாட்டம்

  • 17-08-2017

    17-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 300KILKLES600missing

    மேற்கு ஆப்ரிக்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300 பேர் பலி : 600 பேர் மாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்