SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தினை இனிப்புப் பொங்கல்

2017-04-26@ 11:27:50

என்னென்ன தேவை?

தினை அரிசி - 100 கிராம்,
பாசிப்பருப்பு - 30 கிராம்,
வெல்லம் - 200 கிராம்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய முந்திரி - 25 கிராம்,
திராட்சை - 25 கிராம்,
ஏலக்காய் - 3 (பொடிக்கவும்),
தண்ணீர் - 400 மி.லி,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் - 1/2 மூடி.

naltrexone low dose depression low dose naltrexone buy how to get naltrexone out of your system


எப்படிச் செய்வது?

ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைக்கவும். தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பைத் தனித்தனியாக வறுத்து நன்கு ஊறவைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த தினை, பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவைக்கவும். இத்துடன் வெல்ல பாகு, சிறிது நெய், ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கிளறி, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பதத்திற்கு வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, தேங்காயை பொன்னிறமாக வறுத்து பொங்கலில் கலந்து பரிமாறவும்.

low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்