SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாக்லெட் கப்ஸ்

2016-12-28@ 16:48:44

என்னென்ன தேவை?

டார்க் சாக்லெட் பார் - 1 (சுமார் 20 கப்ஸ் செய்யலாம்),
பேப்பர் கப்ஸ் - தேவையான அளவு,
பரிமாற ஏதேனும் ஒரு ஐஸ்கிரீம்.

dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
alcohol implant treatment link naltrexone prescription
naltrexone injections site stopping ldn
naltrexone low dose depression low dose naltrexone buy how to get naltrexone out of your system


எப்படிச் செய்வது?

சாக்லெட் பாரை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். ஒரு கடாயில் தண்ணீர் கொதிக்க வைத்துப் பின் சாக்லெட் வைத்திருக்கும் பாத்திரத்தை அதனுள் வைத்து உருக்கவும். பின் அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்து, சூடு சிறிது ஆறியபின் பேப்பர் கப்பின் மேல்புறம், தடவி விடவும்.

கீழ்மற்றும் மேல் பக்கங்களில் இடைவெளி விடாமல் தடவவும். சிறிது நேரம் கழித்து பேப்பர் கப்பை உட்புறமாக உரித்து எடுத்தால் சாக்லெட் கப் ரெடி. முன் கூட்டியே ரெடி செய்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். பின் ஐஸ்கிரீம் போட்டுப் பரிமாறவும். கூடுதலான சுவையுடன் சாக்லெட் கப்பையும் சேர்த்து சாப்பிடலாம்.

abortion clinics rochester ny how long does an abortion take after morning pill
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்