SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேன் மிட்டாய்

2016-03-22@ 12:56:25

நன்றி குங்குமம் தோழி

கிச்சன் விஜி ராம்


ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்... ஒரு காட்டுல ஒரு சிங்க ராஜா இருந்துச்சாம்... இப்படி எல்லாக் கதைகளிலும் ஒரு ராஜாவுக்கு இடமிருக்கிறது, ஆரம்பிப்பதே அவரிடமிருந்து தான்.  பூக்களில் அரசன், பறவைகளில் அரசன், மரங்களில் அரசன்... ஏன் யோகாசனத்தில் கூட ராஜா உண்டு. அப்படி இருக்கும் போது நம் வாழ்வில் பின்னிப் பிணைந்த உணவில் ஒரு ராஜா வேண்டு மல்லவா? அப்படிப்பட்ட ராஜாதான் தேன் மிட்டாய். சிறிய ஆரஞ்சு வண்ண உருண்டை, மேலே சற்று கடினமாகவும், உள்ளே மிருதுவாகவும், தித்திக்காத அளவு இனிப்புடன், தின்ன ஆரம்பித்தால் ஒரு பாக்கெட் தாண்டி 4-5 பாக்கெட் வரை போனாலும் நிறுத்த முடியாத சுவை...  ஒருவேளை ராஜ சுவை என்பது இதுதானோ?

80களுக்கு முன் பிறந்த யாரை வேண்டுமானாலும் கேளுங்கள், ‘உங்களுக்கு பிடிச்ச தின்பண்டம் எது’ என்று. எல்லாருமே தவறாமல் கண்ணில் கனவோடு சொல்வது ஒன்றைத்தான். பள்ளி நாட்களில் யூனிஃபார்ம் பாவாடையில் இருக்கும் இருபுற பாக்கெட்களிலும் எப்போதும் நிறைய நிறைய இருக்கும். சின்னஞ்சிறு உருண்டை, மேலே லேசான மொறுமொறுப்பும் உள்ளே தேன் சொட்டும் இனிப்புமாக....தேன் மிட்டாய்!

தேன்மிட்டாயின் பிரத்யேக ஆரஞ்சு வண்ணம் இன்று வரை மாறவில்லை. தேன்மிட்டாயை கண்டாலும், கையில் எடுத்தாலும் ஒரு சின்ன சந்தோஷம் வருவது எனக்கு மட்டும் என்று நினைத்திருந்தேன், சென்ற வருடத்தில் ஒரு நாள் ட்விட்டரில் தேன்மிட்டாய் என்ற ஹேஷ்டேக்கில் நாள்முழுதும் அதன் ரசிகர்களை காணும்வரை!

இலந்தைவடை மிக புளிக்கும், சிலருக்கு அதன் வாசம் பிடிக்காது, ஆரஞ்சு மிட்டாய் அதீத இனிப்போடு அசட்டுப் புளிப்போடு இருக்கும், இஞ்சி மொரப்பா, டாலர் மிட்டாய் போன்றவை வேறு விதம், பஞ்சு மிட்டாய் சுவைக்கும் என்றாலும், வாயெல்லாம் ஒட்டிக் கொள்ளும், ஜவ்வு மிட்டாயும் அப்படியே. ஆனால், எது மாதிரியும் இல்லாத எல்லோரும் விரும்பும் ஒரே மிட்டாய் தேன்மிட்டாய். தேன்மிட்டாயின் லேட்டஸ்ட் வெர்சன்தான் குலாப் ஜாமூனாக இருக்குமோ!  

தேன்மிட்டாய்க்கான ரெசிபியை வெகு நாட்களாக தேடிக் கொண்டிருந்தேன். இணையத்தில் நிறைய இருந்தாலும், அவையெல்லாம் அரிசி மாவில் செய்வதாக இருக்கிறது. ஆனால், அது ஒரிஜினல் சுவையை அளிக்கவில்லை. நிஜமான தேன் மிட்டாய் அழகான ஆரஞ்சில், மேலே கொஞ்சம் கடினமாக, உள்ளே கொஞ்சம் மிருதுவாக, நடுவில் ஒரே ஒரு சொட்டு இனிப்புமாக... வாயில் போட்டதுமே... அடுத்த நொடி மனம் பள்ளிக் காலத்துக்குச் செல்ல வேண்டும்!

பெட்டிக்கடைகளில் கண்ணாடி பாட்டிலில் வேகமாகக் குறைவது தேன்மிட்டாயாகத்தான் இருக்கும். எந்த ஊருக்குப் போனாலும் அங்கு கடலைமிட்டாயும் தேன்மிட்டாயும் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம். ஊரெல்லாம் தேடிய பிறகுதான் தெரிந்தது. எனக்கு மிக
அருகில்தான் அதன் பழமையான தயாரிப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்!

சில வருடங்களுக்கு முன்... தேன்மிட்டாயே கண்ணில் இருந்து கிட்டத்தட்ட மறைந்த நேரம்... கோவையின் ஒரு பிரபல கடையில் கண்டுபிடித்தேன். வேறு எந்த இடத்தில் வாங்கினாலும் தேன்மிட்டாயின் சுவை மாறுபட்டது. சிலது கலர் மாறியும், சிலது சர்க்கரை கரையாமல் முழுதாக கடிபடவும் , சிலது அதீத மிருதுவாகவும் இருந்தது. கலரும் உருவமும் அப்படி இருந்தாலும் என் இனிய தேன்மிட்டாயின் ஒரிஜினல் சுவை இதுவல்ல என்ற தேடலுக்கு ஒருவழியாக விடை கண்டுபிடித்தேன்!

என் தேடல் முற்றுப்பெற்ற இடம் பிஸ்மி மிட்டாய். பழனியைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தினர்  மூன்றாவது தலைமுறையாக தேன்மிட்டாய் தயாரிப்பில் இருக்கிறார்கள். 60 வருடங்களுக்கும் மேலாக தேன்மிட்டாய் தயாரிக்கும் இவர்களைச்  சந்தித்த போது, தொழிலில் இவர்களின் அக்கறையும், இந்தத் தயாரிப்பில் உள்ள அனுபவமும் புரிந்தது. இப்போது பிஸ்மி மிட்டாயை நிர்வகிக்கும் தாதா பீர், பி.காம். பட்டதாரி.  

துணையாக  உள்ள தம்பி ஹனிஃபா பி.எஸ்சி. பட்டதாரி. தாதா பீர் ஒன்பதாவது படிக்கும் போதே தேன்மிட்டாய் தயாரிப்பில் அவரின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். இவரது தாத்தா ஷேக் ஃபரீத் ராவுத்தர் ஆரம்பித்த தயாரிப்பை அவரின் ஐந்து பிள்ளை களும் தொடர்ந்திருக்கின்றனர். இப்போது தாதா பீரின் பெரியப்பாவும் அப்பாவும் இந்த சகோதர்களும் சேர்ந்து செயல்படுத்துகின்றனர். அந்தக் காலத்தில் கமர்கட், மைசூர்பா, மிக்ஸர், அல்வா, தேங்காய் பர்பி, தேன்மிட்டாய் போன்றவை ரயிலில் அனைத்து ஊர்களுக்கும் செல்வதை நினைவுகூர்கிறார்கள்.

தேன்மிட்டாய் தயாரிப்பில் பழமையான பாரம்பரிய முறையையே இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். இயந்திரங்களில் முயற்சித்து அந்த ருசியும் வடிவமும் வராததால், கைகளால்தான் இன்றும் தேன்மிட்டாய் தயாரிக்கப்படுகிறது. மைதாமாவு மிருதுத்தன்மை தருவதுடன் முக்கிய மூலப்பொருளாகவும் இருக்கிறது. இத்துடன் மொறுமொறுப்புக்காக  ரவை சேர்க்கப்படுகிறது. முதல் நாள் இரவில் மாவு பிசைந்து, ஒரு இரவு  முழுதும் ஊற வைத்து காலையில் நன்கு பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து, சூடான பாகில் அழுத்தி, உடனே எடுத்து, ஜீராவில் வடிகட்டி, நன்றாக ஆறவைத்து பாக்கெட்
செய்கிறார்கள்.

சொல்லுவது மிக எளிது... ஆனால், ஒவ்வொரு ஸ்டேஜிலும் கவனித்து செய்ய வேண்டியது மிக அவசியம். மொத்த குடும்பமும் காலை வேளைகளில் இந்த வேலையில் ஈடுபடுகிறது. தேன்மிட்டாயின் பாரம்பரிய சுவைக்கு அனைத்து வேலைகளும் கைகளால் செய்யப்படுவதே காரணம். 15 நாட்கள் வரை கெடாத தேன்மிட்டாய், கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் விநியோகிக்கப்படுகின்றன. கொஞ்சம் முயற்சித்தால் இந்த டிவைன் மிட்டாயை வீட்டிலேயே செய்யலாம்!  

prescription savings card prescription drugs coupons prescription drug coupons
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
abortion laws by state pro abortion facts period after abortion
coupons cialis cialis coupon codes new prescription coupon
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
abortion at 16 weeks link terminating a pregnancy
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
abortion arguments how late can you have an abortion second trimester abortion
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
discount coupons best coupon sites discount code
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
feldene flas feldene feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros flagyl jarabe flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
neurontin gabapentin neurontin 400 neurontin
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
voltaren voltaren retard voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
cialis tadalafil cialis pris cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
flagyl perros flagyl vademecum flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol neurontin cena neurontin 400
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
prescription discount coupons coupon for prescriptions online cialis coupons
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
voltaren gel voltaren retard voltaren retard
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
priligy 30 mg community.vitechcorp.com priligy kokemuksia
cialis cialis nedir cialis tablet
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
priligy thailand priligy hinta priligy 30 mg
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
naltrexone where to buy click naltrexone drug interactions
naltrexone alcohol open implant for opiate addiction
low dose ldn open ldn online
buy naltrexone maltrexon ldn naltrexone
vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system


சீக்ரெட் ரெசிபி தேன் மிட்டாய்

என்னென்ன தேவை?

மைதா - ஒரு கப்
வெள்ளை ரவை - கால் கப்
சர்க்கரை - 2 கப்
ஆரஞ்சு வண்ணம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத்
தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


மைதா, ரவை, ஆரஞ்சு வண்ணம் - மூன்றையும் தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.இரவு முழுதும் ஈரத்துணி சுற்றி ஊற விடவும். காலையில் மாவு உப்பி இருக்கும். மீண்டும் சிறிது மிருதுவாக பிசைந்து பெரிய உருண்டைகளாக எடுக்கவும். சப்பாத்தி கல்லில் அரை இஞ்ச் கனத்தில் பெரிய சப்பாத்தியாக திரட்டவும். ஒரு சிறு பாட்டில் மூடி கொண்டு சிறிய வட்டங்களாக வெட்டி எடுக்கவும். சர்க்கரையை கரைத்து கசடு நீக்கி, ஒரு கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சவும்.

அடுப்பில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் குலோப் ஜாமூன் போல பொரித்து எடுக்கவும். பொரித்த மிட்டாய்களை சூடான பாகில் போட்டு அழுத்தம் தராமல் நன்கு அமிழ்த்தி விடவும்.உடனே எடுத்து பாகை வடிகட்டவும்.பாகு முற்றிலும் வடிந்ததும் ஒரு பெரிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.ஆறிய மிட்டாய்களை காற்று புகாத பாட்டில்களில் அடைத்து வைக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...


பாகிலிருந்து உடனே நீக்க வேண்டியது அவசியம், இல்லாவிட்டால் அதிகம் ஊறி சுவை மாறிவிடும். நன்கு ஆறவிட்டால் மட்டுமே பர்ஃபெக்ட்டான சுவையான தேன்மிட்டாய் கிடைக்கும்.

amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion at 16 weeks open terminating a pregnancy
estrace 2mg estrace strass
concord neo concorde concord neo
concord neo concorde concord neo
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts free abortion pill free abortion pill
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
lamisil 1 lamisil lamisil pastillas
viagra prodej viagra koupit viagra prodej
viagra prodej viagra koupit viagra prodej
viagra prodej viagra online viagra prodej
viagra pret viagra viagra cena
free abortion pill teen abortion pill how does an abortion pill work
feldene flas feldene precio feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons and discounts coupon prescription cialis coupons free
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
neurontin gabapentin neurontin diskuze neurontin
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
abortion pill quotes achrom.be chemical abortion pill
voltaren voltaren retard voltaren nedir
voltaren voltaren retard voltaren nedir
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
abortion pill procedures price of an abortion pill free abortion pill
voltaren voltaren krem nedir voltaren ampul
voltaren voltaren krem nedir voltaren ampul
voltaren voltaren ampul voltaren ampul
flagyl perros flagyl vademecum flagyl precio
addyi fda addyi review addyi review
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol neurontin cena neurontin 400
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
vermox pret vermox prospect vermox prospect
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
cialis prescription coupon printable coupons for cialis transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
abortion pill costs abortion pill cost about abortion pill
neurontin 400 neurontin diskuze neurontin
voltaren patch voltaren jel voltaren ampul
abortions facts 2nd trimester abortion pill where to get an abortion pill
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
medical abortion clinics women pregnant abortion cost
buy naltrexone click what is ldn used for

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்