SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சீக்ரெட் கிச்சன்: கருப்பட்டி மிட்டாய்

2016-02-09@ 15:06:26

நன்றி குங்குமம் தோழி

நீங்க கடைசியா கோயில் திருவிழா, தேர்த் திருவிழா எப்ப பார்த்தீங்க? இந்த அவசர காலத்தில் அதெல்லாம் பார்க்க  வாய்ப்பிருக்குமா என்று தெரியாது. கையில் இருக்கும் சொற்ப காசோடு, திருவிழாக் கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே  தோழியோ குடும்பமோ கூட வர ஒவ்வொரு பொருளும் ஆச்சரியத்தை கொடுத்த காலம் அது. அங்கு கண்டிப்பாக தேர் மிட்டாய்  இருக்கும். தேர் போன்ற வடிவத்தில் சர்க்கரை மிட்டாய்தான். ஆனால், கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் அழகாக அடுக்கி,  போவோர் வருவோரை ஈர்க்கும். காரமடையில் இந்த தேர் மிட்டாய் மிகப் பிரபலம்!

மதுரை அருகில் ஒரு திருவிழாவில்தான் மலைபோல அடுக்கப்பட்டிருந்த அந்த இனிப்பைப் பார்த்தேன். அழகாக வரைந்த கோபுரம்  போல, ஆளுயரத்துக்கு சுற்றிச் சுற்றி கட்டப்பட்ட இனிப்பு கோபுரம். வெளுப்பாக ஒன்று, கருப்பாக ஒன்று, பொன்னிறமாக ஒன்று  என்று மூன்று வர்ணங்களில், பாகு மினுமினுப்பில் பார்க்கும் போதே சுவைக்கத் தூண்டும் நம்ம ஊரு மிட்டாய் அது...

சீரணி மிட்டாய்! சீராக அணிவகுத்து அடுக்கியதால் இந்த பெயர் வந்திருக்கலாமோ என்னவோ? சீரணி மிட்டாய், கருப்பட்டி  மிட்டாய், ரயில் மிட்டாய், ஏணி மிட்டாய்,  சீனி மிட்டாய் என்று பல பெயர்கள். சீரணி மருவி சீனி ஆனதோ அல்லது இதுவும்  காரணப் பெயரோ? அத்தனை அழகான  பார்வைக்கும் வாயில் வைத்தால் கரையும் சுவைக்குமான காரியப் பெயராகவே  இருக்கலாம்! ஜிலேபிக்கு சகோ போல, தேன் மிட்டாய்க்கும் உறவு போல, சுத்திச் சுத்தி சுடப்பட்ட இனிப்பு முறுக்கு போல... இப்படி  எப்படியும் வர்ணிக்கலாம்!  

மதுரை, விருதுநகர், காரியாபட்டி,  கல்குறிச்சி,  அருப்புக்கோட்டை,  சாத்தூர், கோவில்பட்டி, பந்தல்குடி,  பாலவநத்தம்,  இருக்கன்குடி,  கமுதி, திருச்சுழி போன்ற ஊர்களில் மிகப் பிரபலமானது. குறிப்பாக, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே  1975ம் ஆண்டில் இருந்து இந்த கருப்பட்டி மிட்டாய்க்கு ஃபேமஸ் வேதநாயக தேவர் மிட்டாய் கடை. 40 ஆண்டு பாரம்பரியம். இப்போது கடையை நிர்வகிக்கிற வேதநாயகரின் பேரன் எம்.காளிதாஸ்,  கோவில்பட்டி மிட்டாயின் அருமைகளை  அழகாகக் காக்கிறார்.

தாத்தா வேதநாயகம் ஆரம்பத்தில் வெயிலு முத்து என்பவரிடம் வேலைக்கு இருந்து, பிறகு அந்தக் கடையையே விலைக்கு  வாங்கி நடத்த ஆரம்பித்தாராம். இன்றும் இக்கடைக்கு கடல் கடந்தும் வாடிக்கையாளர் உண்டு. 2-3 அடி உயரத்தில் அடுக்கி  வைக்கப்பட்டிருக்கும் இந்த மிட்டாயை சுற்றிச் சுற்றி அடுக்குவதே ஒரு கலைதான். இதை ‘மறை’ என்று அழைக்கின்றனர். ஒரு  மறை என்பது 20 கிலோ மிட்டாய். நாள் ஒன்றுக்கு சுமாராக 3 மறை சுடப்படுகிறது. அதுவே பண்டிகை நாட்கள் எனில் 10 மறை  வரை போகும். ஆடிவெள்ளி போன்ற விசேஷ நாட்களில் இன்னும் கூடும்.

கருப்பட்டி மிட்டாய் என்று கூறப்பட்டாலும், இது பெரும்பாலும் வெல்லத்தில்தான் செய்யப்படுகிறது. கருப்பட்டி விலை அதிகம்  என்பதால் வாரம் ஒரு  முறை மட்டுமே.  ஞாயிறு மட்டும் ஒரிஜினல் கருப்பட்டி மிட்டாய் - அதுவும் சில மணி நேரங்களில்  தீர்ந்துவிடும். வெல்லம், சர்க்கரை ஆகிய இரு வகைகளும் தினமும் உண்டு. கருப்பட்டி மிட்டாய் கிலோ 300 ரூபாய்க்கும்  வெல்லம், சர்க்கரை மிட்டாய் கிலோ 120 ரூபாய்க்கும் விற்கின்றனர்.

கருப்பட்டி மிட்டாய் அரிசி மாவில் செய்யப்படும் எளிதான ஒரு இனிப்பு. கொஞ்சம் ஜிலேபி, கொஞ்சம் தேன் மிட்டாய், கொஞ்சம்  அரிசி சேர்த்த ஜாமூன் என்று எல்லாம் சேர்ந்த கலவை. பச்சரிசி மாவில் உளுந்து, சுக்கு, ஏலக்காய் கலந்து ஊற வைக்கின்றனர்.  எவர்சில்வர் செம்பில் அடிப்பகுதியில் ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் பொரித்து, சூடான வெல்லப்பாகில் சில நொடிகள்  மூழ்க வைத்து எடுத்தால் கருப்பட்டி மிட்டாய் தயார்.

தயாரிப்பில் பெரிய ரகசியம் எதுவும் இல்லை. மாவு பதமும் சூடும் முக்கியம். அரிசி மாவில் இரு மடங்கு இனிப்பு இருக்க  வேண்டும். வெல்லம் அல்லது கருப்பட்டி என்றால் அந்த அளவு. அதுவே சர்க்கரை என்றால் ஒன்றே கால் மடங்கு. பாகு லேசான  பிசுபிசுப்பு பதமே போதும். மிக மிக எளிதான அருமையான இந்த பாரம்பரிய இனிப்பை வீட்டில் செய்யலாமே!

prescription savings card sporturfintl.com prescription drug coupons
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion laws by state pro abortion facts period after abortion
estrace 2mg estrace strass
concord neo concordia concord neo
concord neo tymejczyk.com concord neo
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons abloomaccessories.com coupon prescription
abortions facts aero-restauration-service.fr free abortion pill
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil pomada lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion abortion price how to get an abortion pill
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra effet viagra femme
viagra naturel viagra feminin viagra femme
viagra pret viagra helyett viagra cena
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
free abortion pill teen abortion pill how does an abortion pill work
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
neurontin gabapentin neurontin diskuze neurontin
free cialis coupons cialis savings and coupons coupon prescription
free cialis coupons cialis savings and coupons coupon prescription
free cialis coupons coupons cialis coupon prescription
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
duphaston forum duphaston duphaston i ovulacija
lamisil crema lamisil lamisil spray
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
cialis tadalafil cialis patent cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
addyi fda addyi review addyi review
addyi fda addyi review addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
vermox prospect vermox prospect vermox
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
prescription discount coupons coupon for prescriptions online cialis coupons
herbal abortion pill agama-rc.com information about abortion pill
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
abortion procedure abortion pill prices home abortion pill methods
vermox suspenzija mcmurray.biz vermox tablete nuspojave
voltaren patch bilie.org voltaren ampul
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy hinta priligy 30 mg
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
against abortion abortion surgery abortion videos
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
buy naltrexone how does naltrexone make you feel ldn naltrexone
low dose naltrexone side effects autism naltrexone uk buy dr bihari ldn


கோவில்பட்டி கருப்பட்டி மிட்டாய்!

சீக்ரெட் ரெசிபி

என்னென்ன தேவை?


பச்சரிசி மாவு     -    1 கப்
உளுந்து பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - ஒன்று (பொடித்தது)
சுக்குப் பொடி - இரண்டு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்கத்
தேவையான அளவு
கருப்பட்டி/ வெல்லம் - 2 கப்.

எப்படிச் செய்வது?


பச்சரிசி மாவையும் உளுந்து, ஏலக்காய், உப்பு, சுக்கையும் ஒன்றாகக் கலந்து  மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். கருப்பட்டியை கரைத்து வடிகட்டி, அடுப்பில் வைத்து பிசுபிசுப்பு பதத்தில் பாகு செய்யவும்.மிதமான சூட்டில் எண்ணெய் காய  வைக்கவும். பால் பாக்கெட்டில் சிறுதுளை இட்டு அதில் மாவை நிறைத்து நேரடியாக எண்ணெயில் கைவிடாமல் முடிந்த வரை  பிழியவும்.இரு புறமும் திருப்பி வெந்து லேசான மொறுமொறுப்பு வந்ததும் எடுத்து, உடனே பாகில் மூழ்க வைத்து, சில  நொடிகளில் எடுத்து, தனியே வைத்து, ஆறியதும் அடுக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...

பாகில் அதிகம் ஊறினால் மிட்டாய் உடைந்து வடிவம் மாறிவிடும். மேலே சிறிது மொறுமொறுப்பும் உள்ளே மிருதுவானதும்தான்  கருப்பட்டி மிட்டாயின் தன்மை. அதிக சூட்டில் எண்ணெய் காய்ந்தால் கருகிவிடும் வாய்ப்பு அதிகம்.

estrace 2mg estrace strass
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
abortion arguments how late can you have an abortion second trimester abortion
new prescription coupons abloomaccessories.com coupon prescription
deroxat et alcool deroxat 10 mg deroxat notice
discount coupons best site for coupons discount code
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
viagra naturel viagra effet viagra femme
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
feldene flas feldene feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
flagyl perros flagyl jarabe flagyl
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
free cialis coupons cialis savings and coupons coupon prescription
free cialis coupons cialis savings and coupons coupon prescription
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures abraham.thesharpsystem.com free abortion pill
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
voltaren voltaren ampul voltaren ampul
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
costs of abortion pill after abortion pill abortion pill side effects
costs of abortion pill abortion pill price abortion pill side effects
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis 20 cialis tablet
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
vermox suspenzija vermox cijena vermox tablete nuspojave
lamisil crema lamisil pastillas lamisil
buy naltrexone naltrexone implant removal what is ldn used for

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்