SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருநெல்வேலி அல்வா

2015-12-08@ 14:43:44

நன்றி குங்குமம்தோழி

சீக்ரெட் கிச்சன்


எத்தனையோ விதமாக இனிப்புகளும் காரங்களும் அணிவகுத்து வந்தாலும் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் பலகாரங்களுக்கே உரிய மதிப்பும் ருசியும் அலாதியானது. அழகிய உருண்டை வடிவில் குழந்தைகளைக் கவரும் லட்டு, முதலும் முடிவும் கண்டுபிடிக்க முடியாத ஜிலேபி/ஜாங்கிரி, பார்க்கும் போதே ருசிக்க தூண்டும் மைசூர்பா, பால்யத்தை நினைவுபடுத்தும் அதிரசம், மொறு மொறுக்கும் முறுக்கு, தேன்குழல், வெள்ளையாக உள்ளம் அள்ளும் தேங்காய் பர்பி, வாயில் போட்டதுமே வழுக்கித் தொண்டையைத் தாண்டி வயிற்றில் விழும் அல்வா... இப்படி சுவையை ருசித்து அனுபவிப்பதும் பெரிய கலையே.

பெங்களூரு ஸ்பெஷல் அல்வா...


சொல்லும் போதே அதன் சுவை மனதை நிறைக்கும். பெங்களூருவில் விழாக்காலத்தின் போது பிரபலமான ஓர் இனிப்பகத்தில் ஒரே நேரத்தில் 75 வகை அல்வாக்கள் வைத்திருந்தார்கள். அத்தனை விதமான அல்வாக்கள்... கலர்கலராக, விதவிதமாக, வித்தியாச சுவைகளில் கண்ணையும் மனதையும் கவர்ந்தன. விழிகளை அகற்றவே வெகு நேரம் ஆனது.

காசி அல்வா

மெல்லிய நறுக்காக வாயில் அகப்படும் என்றும் திகட்டாத காசி அல்வா, பலரது விருப்பத்துக்கு உரியது. இந்த அல்வா சில இடங்களில் பசை போன்ற மெத்தென்ற பதத்தில் இருக்கும். ஒரிஜினல் காசி அல்வாவில் பூசணியின் சிறுசிறு துருவல்கள்  மிக மெலிசாக வாயில் படும்போது நறுக்கென்று இருக்க வேண்டும். இயற்கையாகவே நல்ல பொன்னிறத்துடன் வாயில் போட்டதும் ருசியில் கரைய வேண்டும். சிலர் பூசணியை அரைத்துப் போடுவார்கள். துருவிப் போட்டாலும் கூட சில நேரம் மெத்தென்றாகி விடும். அடுத்த முறை செய்யும் போது பூசணியை துருவிப் பிழிந்து செய்து பாருங்கள்... வித்தியாசம் தெரியும். சிறிய மாற்றங்கள் கூட பெரிய வித்தியாசம் தரும்.

இன்னும் எத்தனை அல்வாக்கள்!


கேரட், பீட்ரூட், முந்திரி, பால், தேங்காய், சுரைக்காய்... அவ்வளவு ஏன் கற்றாழை, வெள்ளரிக்காய், குடை மிளகாயில் கூட அல்வா உண்டு.  எல்லாமே ஒரு சுவைதானே!

திருநெல்வேலி அல்வா ஊரோடு சுவையும் கலந்த தமிழகத்தில் பிரிக்க முடியாத புகழும் சிறப்பும் பல ஊர்களுக்கு உண்டு. கோவை மைசூர்பா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சாத்தூர் சேவு, ஆற்காடு மக்கன்பேடா, தூத்துக்குடி மக்ரூன் வரிசையில் மிகப் பழமையானது நெல்லை அல்வா. திருநெல்வேலியில் இரு கடைகளில் இந்த அல்வா மிக மிக பிரபலம். அதிலும், நாம் சென்ற கடையைச் சுற்றி, அதே பெயரிலேயே ஏகப்பட்ட போலிக் கடைகள் இருப்பதே அதன் சுவைக்குச் சான்று!

திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ், பழைய பஸ் ஸ்டாண்ட் மதுரை சாலையில் இருக்கிறது. இக்கடையை நெருங்கும்போதே சாந்தி என்னும் பெயருக்கு முன் பின் உப தலைப்புகள் வைத்து, ஏகப்பட்ட போலிக் கடைகள் உள்ளன. 1976ல் எஸ்.வள்ளிநாயகம் தொடங்கிய சாந்தி ஸ்வீட்ஸ், 40 ஆண்டுகளாக அதே சுவை மாறாமல் இனிக்கிறது. வழக்கமாக அந்தந்த ஊர் தண்ணீருக்கு உள்ள சிறப்பியல்பானது, தாமிரபரணிக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. தண்ணீரின் சுவையும் இதன் ருசிக்கு முக்கிய காரணம். வள்ளிநாயகத்தின் மகனான சிவசுப்ரமணியம் சிவில் இன்ஜினியரிங் படிந்திருந்தாலும், தந்தைக்கு உதவியாக கடைக்கு வந்து, இப்போது முழுநேரமாக நிர்வகிக்கிறார்.

‘தங்களுடைய வெற்றிக்குக் காரணம் தரம் மட்டுமே’ எனத் தொடங்குகிறார் சிவசுப்ரமணியம். காலை 7 மணி முதல் 4 மணி வரை சுடச் சுட தயாராகும் அல்வாவை சூடாக சாப்பிட்டாலும், அடுத்த நாள் சுவைத்தாலும் ஒரே தரத்தில் இருக்கிறது. 15 நாட்கள் வரை வைத்திருந்து சுவைக்கலாம். சிறிது கெட்டியாக மாறினால், நான்ஸ்டிக் தவாவில் சூடு செய்தாலே போதும்... அல்லது டபுள் பாயிலிங் முறையிலும் சூடு பண்ணலாம்.

மளிகை வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும், அல்வா வாயிலாக திருநெல்வேலியை பிரபலமடைய வைத்த பெருமை இவர்களையே சாரும். தரமான சம்பா கோதுமையை நன்கு ஊற வைத்து, ஆட்டி, பால் பிழிந்து, அந்தப் பாலையும் குறிப்பிட்ட நேரம் புளிக்க வைத்து கவனமாகப் பிரித்தெடுத்து, சர்க்கரை சேர்த்து, கைவிடாமல் கிளறி, நெய் ஊற்றி, வேக வைத்து செய்வதால்தான் இத்தனை சுவையும் தரமும். 3 கிலோ கோதுமையை பால் பிழிந்து அல்வா செய்ய கிட்டத்தட்ட 7 கிலோ நெய் சேர்க்கிறார்கள்.

கைவிடாமல் கிளறுவது உள்ளிட்ட அனைத்தும் இப்போது இயந்திரங்களால் செய்யப்படுகிறது. 4 கிலோ நெய்யை அல்வா இழுத்துக் கொள்கிறது. மீதியை வடித்து எடுத்து விடலாம். குறைவான நெய் விட்டு செய்தால் சுவை சரியாக வராது. டால்டா போன்றவை கலந்தால் கெட்டிப்படுவதுடன் ஒரு படிமம் போல படர்ந்து விடும். அதனால், பண்டிகை காலத்தில் கொஞ்சம் கூடுதல் நெய் சேர்ப்பதில் தவறில்லை. இந்த தீபாவளிக்கு நம் இல்லத்திலும் நம் கையால்  திருநெல்வேலி அல்வா செய்து குடும்பத்தினருக்குத் தரலாம். அதுவே பெரிய பண்டிகை களை தரும். கொஞ்சம் கவனம், கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் ஆர்வம் இருந்தால் அதீத சுவையில் அல்வா தரலாம்!

abortion laws by state americanstreethockey.com period after abortion
concord neo concordia concord neo
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio feldene d feldene gel precio
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
viagra naturel viagra feminin viagra femme
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra viagra cena
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
home abortion pill methods having an abortion home abortion pill methods
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free achrom.be lilly coupons for cialis
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
printable coupons for cialis agrisol.com.ar free cialis samples coupon
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
viagra helyett viagra pret viagra torta
viagra helyett viagra cena viagra torta
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
neurontin 400 neurontin alkohol neurontin
abortions facts chemical abortion pill where to get an abortion pill
dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
against abortion abortion surgery abortion videos
naltrexone where to buy link naltrexone drug interactions
low dose ldn ldn benefits ldn online
low dose naltrexone side effects autism revia drug dr bihari ldn
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
naltrexone interactions naltrexone drug test naltrexone structure


சீக்ரெட் ரெசிபி திருநெல்வேலி அல்வா

என்னென்ன தேவை?


சம்பா கோதுமை - ஒரு கப்
தண்ணீர் - 3 கப்
சர்க்கரை - 3 கப்
நெய் - 5 கப் (மீதமுள்ளது எடுத்து விடலாம்)
முந்திரி - ஒரு கைப்பிடி அளவு (முழுதாகவோ, உடைத்தோ உங்கள் விருப்பம். விரும்பினால் போட்டால் போதும்).

எப்படிச் செய்வது?


கோதுமையை ஒரு முறை கழுவி ஒரு முழு இரவு ஊற வைக்கவும். அடுத்த நாள் கொஞ்சம் கொஞ்சமாக தேவைப்பட்ட தண்ணீர் விட்டு அரைத்து 2 அல்லது 3 முறை பால் எடுக்கவும்.எடுத்த பாலை குறைந்தபட்சம் 7 மணி நேரம் புளிக்க விடவும்.இப்போது தண்ணீர் மேலாக நிற்கும். அந்தத் தண்ணீரை தனியே எடுக்கவும். கோதுமைப்பால் கீழே படிந்திருக்கும். அதனை மட்டும் தனியே எடுத்து,  அடி கனமான ஒரு  பாத்திரத்தில் தண்ணீர் கலந்து அடுப்பில் வைக்கவும். லேசாக சூடு ஆனதும், சர்க்கரை சேர்த்து கிளறவும்.  சர்க்கரையும் கோதுமைப்பாலும் நன்கு சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். ஓரங்களில் நுரைத்து பாத்திரத்தில் ஒட்டாமல் வருவது அல்வா பதம். விருப்பமானால், இறுதியாக நெய்யில் முந்திரியை வறுத்து மேலே கொட்டவும்.

கோழிக்கோடு அல்வா


கேரளா செல்லும் போதெல்லாம் கண்ணுக்கும் நாவுக்கும் விருந்தாகும் புதுமையான அல்வாக்கள். கோழிக்கோடு கடைகளில் பாளம் பாளமாக அல்வாக்கள்... வானவில் நிறங்களில் தேங்காய் எண்ணெய் வாசனையோடு, மெல்லிய தேங்காய் கீற்று தெரிய அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்ப்பதே பரவசம். பெரிய கத்தியில் துண்டு போட்ட உடன், தேங்காய் எண்ணெய் மணத்தோடு பற்களில் ஒட்ட, ருசிப்பது அலாதி அனுபவம். அதையெல்லாம் விட அவர்கள் அதனை விற்பதற்காக ‘அலுவ அலுவ’ என்று கூவி அழைப்பது கூட அழகு!

கேரள அல்வாக்களில் ஸ்பெஷலானது கருப்பு அல்வா. கோழிக்கோடு பகுதிகளில் மிகப்பிரபலமான இந்த அல்வா அரிசியும் தேங்காய்ப்பாலும் கொண்டு செய்யப்படுவது. மற்ற அல்வாக்கள் பொதுவாக மைதா மாவில் கலர் பொடி, எசென்ஸ் சேர்த்து செய்யப்படுகிறது. டேட்ஸ் அல்வாவில் பேரீச்சம்பழத் துண்டுகளும், டூட்டி ஃபுரூட்டி அல்வாவில் டூட்டி ஃப்ருட்டி துண்டுகளும் சேர்க்கப்படுகின்றன. ஆனால், நெய் எனும் பேச்சுக்கே இடமில்லை, எங்கும் எதிலும் தேங்காயே. மெல்லிய தேங்காய் கீற்றுகளை தேங்காய் எண்ணெயிலேயே வறுத்துதான் அல்வா செய்வார்கள்.

படங்கள்: பரமகுமார்

abortion laws by state what is the abortion pill period after abortion
abortion laws by state pro abortion facts period after abortion
coupons cialis cialis coupon codes new prescription coupon
abortion at 16 weeks open terminating a pregnancy
estrace 2mg estrace strass
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion pill services what is an abortion pill what is an abortion pill
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
the cost of abortion free abortion pill how to get an abortion pill
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra prodej viagra online viagra prodej
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
feldene flas feldene feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
neurontin gabapentin neurontin 400 neurontin
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren retard voltaren nedir
abortion pill procedures abraham.thesharpsystem.com free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
vermox prospect vermox prospect vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
cialis prescription coupon printable coupons for cialis transfer prescription coupon
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
abortion pill costs cons of abortion pill about abortion pill
neurontin 400 neurontin diskuze neurontin
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy hinta priligy 30 mg
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
abortion clinics rochester ny how long does an abortion take after morning pill
naltrexone where to buy naltrexone prescribing information naltrexone drug interactions

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்