SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமசேரி இட்லி

2015-11-19@ 15:22:12

நன்றி குங்குமம் தோழி

சீக்ரெட் கிச்சன் விஜி ராம்


உணவைத் தேடி பயணிப்பதே ஒரு நல்ல அனுபவம். சில இடங்கள் நாம் எதிர்பார்த்ததை விட பிரமாண்டமாக இருக்கும். சிலவோ இதுதானா அந்த இடம் என்ற சந்தேகம் ஏற்படுத்தும். இதுவரை சுவை தேடி பயணித்ததில், செங்கோட்டை பார்டர் கடை புரோட்டா அதிசயம் கொள்ள வைத்தது. கடை திறப்பதற்கு முன்பே பெருங்கூட்டம்.  அவர்கள் புரோட்டாவை கல்லில் வீசி சுடுவதே அழகு. கும்பகோணத்தின் சின்னச் சின்ன சந்துகளில் ஒளிந்திருக்கும் குட்டி மெஸ்களில் சாப்பிட்ட கடப்பா இன்னும் கையில் மணக்கிறது.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா பற்றி தெரிந்து கொள்ள சென்ற போது அந்நிறுவனத்தின் மிகப்பெரிய கிச்சன்ஆச்சரியப்படுத்தியது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா அடுப்பில் இடப்படும் முந்திரிக்கொட்டையின் தோலுக்கும் புளிய மர விறகுக்குமான வித்தியாசம் சுவையிலும் பாதிப்பதை புரிய வைத்தது. சேலம் தட்டுவடை செட் கந்தனின் வியாபாரமே ஒரு டிவிஎஸ் மொபெட் வண்டியிலேயே இருந்தாலும் நகரையே வசீகரிக்கும் வித்தையை வியக்க வைத்தது. அதுபோல இந்த முறை ஒரு வித்தியாசமான பயணம்!

சுற்றிலும் பச்சை பசேலென்ற பசுமையும் மேகம் உரசும் மலையும் கொண்ட பாதையில், பாலக்காடு அருகில் இருக்கும் மிகச்சிறிய கிராமம் ராமசேரி. மெயின் ரோட்டிலிருந்து ஒரு வண்டி மட்டும் உள்ளே செல்லும் குறுகிய பாதையில் 2 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் குட்டி கிராமம் இது. 50 கிலோ மீட்டர் முன்பிருந்தே யாரைக் கேட்டாலும் வழி சொல்கிறார்கள். அதிலும் ஒருவர் ‘ஓர்டர் கொடுத்தாச்சில்ல...

இல்லங்கில் கிட்டில்லா’ என்று தமியாளத்தில் எச்சரித்தார். முன்கூட்டியே அவர்களின் தகவல் தெரிவித்திருந்த போதும், அங்கு சென்றதும் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருப்பவர்களை காணமுடிந்தது. அந்தச் சிறிய ஊரில் கோயிலுக்கு எதிர்புறம் உள்ள சிறிய வீடே சரஸ்வதி டீ ஸ்டால் - ராமசேரி இட்லி ஷாப். வீட்டின் முன் அறையே சாப்பாட்டு அறை. அதிகபட்சம் 15 பேர் ஒரு நேரத்தில் சாப்பிடலாம்.

ராமசேரி இட்லி... இட்லியும் இல்லாத ஊத்தப்பத்திலும் சேராத நடுவாந்திரம்.  மிக மிருதுவாக சுவையாக ஒருவர் சாதாரணமாக 6 முதல் 12 இட்லி சாப்பிடும்  பக்குவத்தில் இருக்கிறது. காஞ்சிபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த குடும்பங்கள் இங்கு தலைமுறையாக இட்லி வியாபாரம் செய்கின்றனர். அதிலும் பாக்யலஷ்மி அம்மா குடும்பமே முன்னிலையில் உள்ளது. இப்போது அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 5 குடும்பங்கள் இட்லி வியாபாரத்தில் இருக்கின்றனர்.

நாம் சென்ற போது விறகடுப்பில் சரஸ்வதி அம்மாளின் மகள்கள் இட்லி சுட்டு அடுக்கிக் கொண்டிருந்தனர்... அவரும்தான். மற்ற நாட்கள் எனில் 500 இட்லியும், ஞாயிறு அன்று 2 ஆயிரம் இட்லியும் செய்வார்களாம். கோவையின் 5 நட்சத்திர ஹோட்டலில் சரஸ்வதி அம்மாவின் தம்பி வாரம் ஒரு நாள் ஸ்பெஷல் அயிட்டமாக இதைச் செய்து தருகிறார். சிறிய சமையல் அறையில் ஒரு பக்கம் அடுத்த நாளைக்கான மாவு கிரைண்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டு பெரிய விறகடுப்புகளில் இட்லியும், ஒரு அடுப்பில் தோசையும் நிமிடத்துக்கு நிமிடம் எடுக்கப்படுகிறது. காலை 12 மணி வரை மட்டுமே இந்த இட்லி கிடைக்கும்.

ராமசேரி இட்லிக்கென பிரத்யேக பாத்திரம் இங்கிருக்கும் மண்பாண்டக் கலைஞர்களால் செய்து தரப்படுகிறது. குடத்தின் மேற்புறம் போன்ற அந்த பாத்திரத்தில் நடுவில் நூல் கொண்டு வலை பின்னப்படுகிறது. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, குடத்தின் வாய் போன்ற வலைப்பாத்திரத்தை மேலே வைத்து, துணி போட்டு மாவு ஊற்றுகின்றனர். அதன் மேல் இன்னொன்று என 3 அடுக்கு ஊற்றி, அதை ஒரு பெரிய அடுக்குப் பாத்திரத்தால் மூடுகின்றனர். 3 நிமிடத்தில் 3 இட்லிகள் வெந்து தயாராகின்றன. சிறிய இடத்தில் நாளெல்லாம் அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது.

சுடச் சுடக் கட்டப்படும் இட்லி பார்சல்கள் பாலக்காடு,  கோவை, திருப்பூர், ஈரோடு என்று பயணம் போகிறது. இந்த இட்லிக்கு தேங்காய் சட்னி, மிளகாய் சட்னி, உருளைக்கிழங்கு ஸ்டூ என 3 தொட்டுகைகளும், ராமசேரியின் சிறப்பான ஸ்பெஷல் பொடியும் மிகப் பிரமாதமாக செட்டு சேர்கிறது. பார்சல் எனில் பொடி மட்டுமே. 2 இட்லி விலை ரூ.12.இட்லிப்பொடி வழக்கமானதாக இல்லாமல், அரிசி கலந்து செய்வதாலும், மிளகாய்க்குப் பதில் மிளகு அதிகம் சேர்ப்பதாலும் மணமும் சுவையும் அலாதி. அதற்கு அவர்கள் ஊற்றுகிற தேங்காய் எண்ணெயும் சேர்ந்து, அடுத்த இட்லி வரும் வரை இட்லிப்பொடியையே தொட்டு நாவில் தடவிக் கொண்டிருக்கச் செய்கிறது.

இட்லிக்கு சாதாரண அரிசியும் வெந்தயமும் மட்டுமே...

வேறு எந்தக் கலவையும் (பிரிசர்வேட்டிவ்) சேர்ப்பதில்லை. இருப்பினும் 2 முதல் 4 நாட்கள் வரை நன்றாகவே இருக்கிறது.

உங்கள் கவனத்துக்கு...

* மாவில் இட்லி வார்க்கும் போது சிறிது தேங்காய்ப்பால், ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் மிக மிருதுவாக இருக்கும்.
* இட்லிப்பொடியில் சிறிது கொள்ளு சேர்த்து வறுத்தால், மிக வாசனையாகவும் சுவையும் கூடுதலாக இருக்கும். இட்லி அரிசியிலும் பொடி செய்யலாம், அளவு அதிகமாக வரும், விரைவில் பொரியும்.

prescription savings card sporturfintl.com prescription drug coupons
drug coupon discount prescriptions coupons lilly coupons for cialis
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
estrace 2mg estrace strass
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion clinics in miami abcomke.sk abortion research paper
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicilline amoxicillin al 1000
the cost of abortion abortion price how to get an abortion pill
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
feldene flas feldene flas para que sirve feldene flash
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
free cialis coupons cialis savings and coupons coupon prescription
free cialis coupons acnc.com coupon prescription
free cialis coupons coupons cialis coupon prescription
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
duphaston forum duphaston duphaston i ovulacija
voltaren voltaren jel voltaren nedir
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle blog.bjorback.com clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
cialis tadalafil cialis pris cialis patent
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
cialis cialis nedir cialis tablet
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
viagra helyett viagra cena viagra torta
abortions facts chemical abortion pill where to get an abortion pill
abortions facts effects of abortion pill where to get an abortion pill
medical abortion clinics women pregnant abortion cost
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
alcohol implant treatment charamin.jp naltrexone prescription
buy naltrexone williamgonzalez.me ldn naltrexone
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
naltrexone low dose depression open how to get naltrexone out of your system


சீக்ரெட் ரெசிபி ராமசேரி இட்லி

பாத்திரமும் வரித்தடங்கள் பதிந்த ஊத்தப்பம் போன்ற அதன் புதுமையான வடிவமும் இதற்கு தனிச்சிறப்பை அளிக்கிறது. நாம் வீட்டில் செய்வதானால், இடியாப்பத் தட்டில் துணி போட்டு ஊற்றலாம். எளிதான சுவையான ராமசேரி இட்லி செய்து விழுங்குவோம்... வாருங்கள்!

என்னென்ன தேவை?

இட்லி அரிசி - 4 கப்
கருப்பு உளுந்து - 1 கப் மற்றும் ஒரு கைப்பிடி அதிகமாக
வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


கருப்பு உளுந்தை 2 மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கி பொங்க அரைக்கவும்.வெந்தயம் அரைத்து, அத்துடன் அரிசியும் சேர்த்து, நன்கு மிருதுவாக அரைத்து, உப்பு சேர்த்து, 10 மணி நேரம் புளிக்க வைக்கவும். அடுத்த நாள் இடியாப்பத் தட்டில் துணி போட்டு இட்லி போல வார்த்து எடுக்கவும்.

ஸ்பெஷல் மிளகாய் சட்னி


என்னென்ன தேவை?


சின்ன வெங்காயம் - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 10
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


வெங்காயம், மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெய் கலந்து வைக்கவும். ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

ஸ்பெஷல் இட்லிப் பொடி


என்னென்ன தேவை?

அரிசி - ஒரு கப்
கடலைப்பருப்பு - அரை கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
மிளகாய் வற்றல் - காரத்துக்கு ஏற்ப
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


அரிசியை வெறும் கடாயில்  பொரியும் வரை வறுக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், மிளகு, சீரகம்  இவை அனைத்தையும் மணம் வரும் வரை வறுக்கவும். கறிவேப்பிலையையும் வறுத்து எடுக்கவும். அனைத்தையும் மிக்ஸியில் உப்பு சேர்த்து பொடிக்கவும்.

amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion laws by state americanstreethockey.com period after abortion
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
estrace 2mg estrace strass
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
abortion arguments cheap abortions second trimester abortion
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
discount coupons best site for coupons discount code
discount coupons discount coupon code discount code
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin amoxicillin nedir
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
the cost of abortion free abortion pill how to get an abortion pill
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
priligy keskustelu priligy keskustelu priligy resepti
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin amoxicilline
feldene flas feldene precio feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion price home abortion pill abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
neurontin gabapentin neurontin diskuze neurontin
viagra discount coupons online coupon for free discount pharmacy card
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
lamisil crema tracyawheeler.com lamisil spray
lamisil crema lamisil lamisil spray
abortion pill procedures abraham.thesharpsystem.com free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
cialis tadalafil cialis pris cialis patent
home abortion pill methods having an abortion home abortion pill methods
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
home abortion pill methods having an abortion home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
cialis cialis nedir cialis tablet
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
abortion pill rights aictmkulahospital.org definition of abortion pill
abortions facts effects of abortion pill where to get an abortion pill
dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
abortion clinics rochester ny how long does an abortion take after morning pill
low dose naltrexone lung cancer taking naltrexone too soon naltrexone over the counter
naltrexone low dose depression low dose naltrexone buy how to get naltrexone out of your system

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்