SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மணப்பாறை முறுக்கு

2015-10-30@ 15:40:24

நன்றி குங்குமம் தோழி

சீக்ரெட் கிச்சன்: விஜி ராம்


நினைவு தெரிந்து நீங்கள் முதலில் சுவைத்த பலகாரம் எது? வீடுகளில் கேஸ் சிலிண்டர் எயட்டிப் பார்க்காத நேரம் அது.  மண்ணெண்ணெய் ஸ்டவ் கூட சில நேரம் மட்டுமே உபயோகத்தில் இருக்கும். வீட்டில் பின்புறம் நீளமான 5 அடுப்பு இருக்கும்.  அதில் 2 குமுட்டி அடுப்பு. இந்தக் காலத்தில் குமுட்டி அடுப்பு என்றால் தெரியுமா? அது பலகாரம் போடுவதற்காகவே  அமைக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் இதை கோட்டை அடுப்பு என்றும் சொல்வார்கள்.  தீபாவளி, ஆடி, பொங்கல் பண்டிகை  வேளைகளில், காலையில் பெரிய பாத்திரங்களில் அரிசி ஊறப்போடும் போதே பண்டிகைகளை வாசலில் வந்துவிடும்.  

இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு ஆள் சுற்ற முடியாத ஆட்டுரலில் அரிசியை அரைக்க ஆரம்பிக்க, மற்றவர்கள் அடுப்பின் முன்  வசதியாக உட்கார்ந்து, பெரிய இரும்புக் கடாயை அடுப்பில் ஏற்றி, மண மணக்கும் பாமாயில் அல்லது கடலை எண்ணெயோடு  காத்திருப்பார்கள். அரைத்த அரிசியில் உப்பும் ஓமமும் எள்ளும் கலந்து, காய்ந்த எண்ணெய் அல்லது வெண்ணெய் இட்டு  அழுத்திப் பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு முதல் ஈடு சுட்டு எடுத்து பெரிய தட்டுகளில் வட்ட வட்ட முறுக்கை பார்ப்பதே ஒரு  சுவைதான்!

முறுக்கு... பால்யத்தின் பின்னிப் பிணைந்த ஒரு நொறுக்குத்தீனி. பள்ளி செல்கையில் பாவாடையின் இரண்டு பக்க  பாக்கெட்டுகளிலும் செய்தித்தாளில் சுற்றிய உடைந்த முறுக்குகள் இருக்கும். கடைகளில் கண்ணாடி  ஜாடிகளில் அடுக்கி  வைக்கப்பட்டிருக்கும் முறுக்குக்கே கை நீளும். முறுக்குக்கு என்று ஓர் அலாதி சுவை உண்டு. நம் தமிழகத்தைப் போல முறுக்கு  இத்தனை விதமாக இத்தனை வகையாக வேறு எங்கும் இருப்பது சந்தேகமே.

ஆந்திர ரிங் முறுக்கு, கேரளாவில் தேங்காய் எண்ணெயில் பொரிக்கும் அரிமுறுக்கு, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில்  சக்ரி/சக்லி, தமிழகத்தின்  கை முறுக்கு, கல்யாண முறுக்கு,  தேங்காய் பால் முறுக்கு,  தேன்குழல்,  பட்டர் முறுக்கு, பூண்டு  முறுக்கு என்று  கணக்கில்லா வகைகளில் முறுக்கு இருந்தாலும், தமிழகமே முறுக்கின் தாய் வீடு! எங்கெல்லாம் தமிழர்  சென்றார்களோ, அங்கெல்லாம் புதுப்புது வடிவங்களில் முறுக்கு உதயமானது.

முறுக்கு என்பது பெரும்பாலும் அரிசி மாவில் செய்யப்பட்டாலும், அதிலும் உளுந்து மாவு, பாசிப்பருப்பு மாவு, கடலை மாவு,  சட்னிக்குப் போடப்படும் பொட்டுக்கடலையை பொடித்துச் சேர்ப்பது என ஏகப்பட்ட வகைகள். மிக எளிதாகவும் எப்படி செய்தாலும்  அருமையான சுவையும் தரக்கூடியது முறுக்கே! திருச்சி மாவட்டம்,  மணப்பாறை மாட்டுக்கு மட்டுமல்ல... முறுக்குக்கும் மிகப்  பிரபலமானது. இன்று மாட்டின்  பெருமையை குறைத்து, முறுக்கே முன்னணியில் நிற்கிறது.  திருச்சியை நீங்கள் எந்த  மார்க்கமாகக் கடந்தாலும், மணக்கும்  முறுக்கை விலகிப் போகவே முடியாது.

பெருமைமிகு இம்முறுக்கு நூற்றாண்டை நெருங்கிக்  கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் தமிழகத்தை இணைக்கும் ரயில்  பயணங்களில் பெரும்பாலான ரயில்கள் மணப்பாறையில் நின்று தண்ணீர் பிடித்து நகரும். திருநெல்வேலியில் இருந்து வந்த  கிருஷ்ண ஐயர் அந்த வாய்ப்பை உபயோகப்படுத்தி, முறுக்கு சுட்டு விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். இந்த முறுக்கு  இன்னும் பிரபலமாக காரணம் மணி ஐயர். இன்றும் மணி ஐயரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரது வழியைக்  கடைப்பிடிக்கிறார்கள்.     

60 ஆண்டுகளுக்கும் மேலாக  முறுக்கு சுடும் தொழில் மட்டும் செய்யும் குடும்பங்களும் உள்ளனர். மணி ஐயர் காலத்து முறுக்கு  பல்வேறு பரிணாம வளர்ச்சி கண்டு, இப்போதைய முறுக்காக மாறியுள்ளது. அக்காலத்தில் வெண்ணெயில் பிசைந்து தேங்காய்  எண்ணெயில் சுடப்பட்டது. இன்று விசேஷ ஆர்டர்களுக்கு மட்டுமே வெண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது. தேங்காய்  எண்ணெய்க்கு மாற்றாக கடலை எண்ணெய் கொதிக்கிறது. பழம்பெருமை வாய்ந்த இந்த முறுக்குக்கு தனிச்சுவை தருவது  மணப்பாறையின் தண்ணீர். இங்கு மட்டுமல்ல... எந்த ஊரிலும் தண்ணீரின் சுவையைப் பொறுத்து உணவின் சுவை மாறுகிறது  என்பது உண்மையே.

மணப்பாறை தண்ணீர் இயல்பாகவே லேசான உப்புச் சுவையுடன் இருப்பதால் முறுக்குக்கும் கிட்டுகிறது தனிச்சுவை. அந்தக்  காலம் போல இல்லாமல், இப்போது அரிசியை மதுரையில் இருந்து மாவாகவே  வாங்குகிறார்கள். கடலை எண்ணெயில் இரு  முறை முறுக்கு சுடப்படுவதால் முறுக்கின் சுவை இன்னும் அதிகரிக்கிறது. முறுக்கு மட்டுமல்ல... எண்ணெயில் பொரிக்கும்  எந்தப் பலகாரத்தையும் இருமுறை சுட்டு எடுத்தால் சுவை கூடும். ஹைதராபாத்தின் பிரபல வெங்காய சமோசாவை இருமுறை  சுட்டு எடுப்பது இதற்கு உதாரணம்.

மணப்பாறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக முறுக்கு தொழிலில் அனுபவம் உள்ள அகிலாண்டேஸ்வரி முறுக்குக் கடையில்  (உரிமையாளர்: பால்ராஜ்) ராகி முறுக்கு, பூண்டு முறுக்கு போன்றவையும் கிடைக்கின்றன. பொதுவாக உளுந்து மாவு சேர்த்தே  முறுக்கு செய்வார்கள். ஆனால், அரிசிமாவு மட்டும் பயன்படுத்திச் செய்யும் முறுக்கின் சுவையும் மொறுமொறுப்பும்  தனித்துவமானது. உளுந்து மாவு சில நேரம் பதம் தவறினால் கடுகடுப்பாக மாறும். அரிசியில் மொறுமொறுப்புக்கு உத்திரவாதம்  உண்டு. அல்வா போன்றோ, மைசூர்பாகு போன்றோ கடின கவனம் தேவையில்லை. மிக எளிமையான மணப்பாறை முறுக்கை  வீட்டிலேயே செய்யலாம்!

prescription savings card sporturfintl.com prescription drug coupons
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
estrace 2mg estrace strass
concord neo tymejczyk.com concord neo
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
viagra naturel viagra feminin viagra femme
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
feldene flas feldene feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
flagyl perros blog.griblivet.dk flagyl
free cialis coupons coupons cialis coupon prescription
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
addiyan chuk chuk addyi addyi fda
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
lamisil crema lamisil lamisil spray
lamisil crema tracyawheeler.com lamisil spray
lamisil crema tracyawheeler.com lamisil spray
lamisil crema lamisil pomada lamisil spray
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
voltaren voltaren nedir voltaren ampul
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
cialis tadalafil cialis pris cialis patent
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
flagyl perros zygonie.com flagyl precio
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
herbal abortion pill agama-rc.com information about abortion pill
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
abortion pill cost abortion pill alternatives to abortion pill
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
viagra helyett viagra cena viagra torta
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
buy naltrexone naltrexone implant removal what is ldn used for
naltrexone alcohol open implant for opiate addiction
buy naltrexone maltrexon ldn naltrexone


மணப்பாறை முறுக்கு

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 2 கப்
கருப்பு எள் - அரை டீஸ்பூன்
ஓமம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் / டால்டா - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


மாவை கல் இல்லாமல் சலித்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு, வெண்ணெய், ஓமம், எள், பெருங்காயம், தண்ணீர் சேர்த்து  முறுக்குப் பதத்தில் பிசையவும்.முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...


* காரம் தேவைப்பட்டால் மிளகாய் தூள் சேர்த்து பிசையவும்.
* பூண்டு, புதினா, பச்சை மிளகாய், தேங்காய்ப் பால் என்று எந்த காம்பினேஷனிலும் முயற்சிக்கலாம்.
* இன்னும் சுலபமாக அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலையை பொடித்து, மூன்றும் சம அளவு எடுத்துப் பிசைந்தும்  முறுக்கு செய்யலாம். இது மணப்பாறை முறுக்கு அல்ல. எனினும், ஒரு மாறுதலான சுவைக்கு முயற்சிக்கலாம்.

படங்கள்: எஸ்.சுந்தர்

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
coupons cialis cialis coupon codes new prescription coupon
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
discount coupons best site for coupons discount code
discount coupons best coupon sites discount code
abortion pill services free abortions what is an abortion pill
abortion pill services free abortions what is an abortion pill
abortions facts natural abortion pill free abortion pill
abortions facts free abortion pill free abortion pill
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin nedir amoxicillin amoxicilline
the cost of abortion abortion price how to get an abortion pill
viagra naturel viagra effet viagra femme
viagra prodej viagra online viagra prodej
viagra prodej viagra koupit viagra prodej
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros flagyl jarabe flagyl
flagyl perros blog.griblivet.dk flagyl
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
free cialis coupons cialis savings and coupons coupon prescription
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
addiyan chuk chuk addyi menopause addyi fda
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
lamisil crema tracyawheeler.com lamisil spray
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures price of an abortion pill free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
cialis tadalafil cialis pris cialis patent
cialis tadalafil cialis patent cialis patent
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
cialis 5 mg cialis tablet cialis 100 mg
vermox pret vermox prospect vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis nedir cialis tablet
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
viagra helyett viagra cena viagra torta
abortions facts 2nd trimester abortion pill where to get an abortion pill
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்