SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெங்காயம் இல்லாமலே விருந்தே படைக்கலாம்.

2015-10-23@ 14:55:15

நன்றி குங்குமம் தோழி

சுவை புதிது


வெங்காய விலையேற்றம் வீம்பு பிடித்தாற்போல தொடர்கிறது. காய்கறிக்குக் கடைக்குப் போனாலே கண்ணீர் வருகிறது. சிலருக்கோ இல்லாமல் சிலருக்கு சமைக்கவே தெரியாது. ‘எப்படியிருப்பினும் வெங்காயம் இல்லாத உணவு ருசிக்குமா’ என்பதே பெரும்பாலானவர்களின் கேள்வி. வெங்காயமே இல்லாமல் விருந்தும் சமைக்கலாம் என நிரூபிக்க வருகிறார்கள் தோழியின் சிறப்பு சமையல்கலை நிபுணர்கள். இதோ இந்த இதழில் புதிய சுவை படைக்கிறார் சமையல் கலைஞர் ஜெய சுரேஷ். திடீர் திடீரென எகிறும் வெங்காய விலை ஏற்றத்தை சமாளிக்க, இந்த ரெசிபிகள் நிச்சயம் உங்களுக்கு உதவும்!

கல்யாண  கொத்சு


என்னென்ன தேவை?


பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், டர்நிப், கேரட் - 1 கப், பாசிப் பருப்பு - 1/4 கப், கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், சாம்பார் தூள் - 3/4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, பெருங்காயம் - 1 சிட்டிகை, புளி - சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், வெல்லம் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?


புளியை வெந்நீரில் ஊற வைத்து, 1 கப் தண்ணீர் விட்டு புளித் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். பாசிப் பருப்பு, கடலைப் பருப்பை தண்ணீரில் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, காய்கறிகளைச் சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கி உப்பு, சாம்பார் தூள், மஞ்சள் தூள், புளித் தண்ணீர் சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். அதில் ஊற வைத்த பருப்பைப் போட்டு, குக்கரை மூடி விடவும்.  3 விசில் வரும் வரை வேக விடவும். பிறகு அத்துடன் வெல்லம் சேர்த்து, ஒரு கொதிவிட்டு கறிவேப்பிலை போட்டு இறக்கி சூடாக இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

வாழைக்காய்  கோஃப்தா


என்னென்ன தேவை?

கோஃப்தாவுக்கு...


வாழைக்காய் - 1, முந்திரிப் பருப்பு - 7, கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

கிரேவிக்கு...


எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி பேஸ்ட் - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன், தக்காளி - 2, சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன், தனியா தூள் - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன், க்ரீம் அல்லது பால் - 1/4 கப், கசூரி மேத்தி - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


வாழைக்காயை இரண்டாக வெட்டி, தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். தோலை எடுத்து கையால் நன்கு மசித்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை பொடித்துக் கொள்ளவும். மசித்த வாழைக்காயுடன் பொடித்த முந்திரி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்புச் சேர்த்துப் பிசையவும். இதை சிறிய உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் மற்றும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். அத்துடன் சீரகத் தூள், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்புச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது சிறிது தண்ணீர் சேர்க்கவும். 5 நிமிடம் கொதித்தவுடன் பால் அல்லது க்ரீம் சேர்த்து, 2 நிமிடம் கழித்து கசூரி மேத்தி சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும். பரிமாறும் போது கோஃப்தா உருண்டைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

முட்டைக்கோஸ் பக்கோடா


என்னென்ன தேவை?


பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் - 1 கப், கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயம் - 2 சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


முட்டைக்கோஸ், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயம் அனைத்தையும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கலந்து, சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு மிதமான தீயில் இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.தீயை பெரிதாக வைத்தால் உட்புறம் வேகாது.

தால்  ஃப்ரை

என்னென்ன தேவை?


பாசிப் பருப்பு - 1/2 கப், தக்காளி - 1, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், எண்ணெய் + நெய் - 2 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது, கடுகு - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் பாசிப் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை குக்கரில் வேக விடவும். கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

prescription savings card sporturfintl.com prescription drug coupons
prescription savings card prescription drugs coupons prescription drug coupons
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
abortion at 16 weeks open terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
abortion clinics in miami abcomke.sk abortion research paper
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
discount coupons best coupon sites discount code
abortions facts free abortion pill free abortion pill
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicilline amoxicillin amoxicillin nedir
viagra prodej viagra online viagra prodej
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
priligy keskustelu priligy keskustelu priligy resepti
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
neurontin gabapentin neurontin 400 neurontin
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren retard voltaren nedir
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
clomid cycle blog.bjorback.com clomid tapasztalatok
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
voltaren voltaren krem nedir voltaren ampul
cialis tadalafil cialis patent cialis patent
cialis tadalafil cialis pris cialis patent
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis nedir cialis tablet
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
abortion pill costs abortion pill cost about abortion pill
neurontin 400 f6finserve.com neurontin
dilation and curettage hysteroscopy against abortion articles when is it too late to get an abortion
getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
abortion clinics rochester ny how long does an abortion take after morning pill
low dose naltrexone lung cancer taking naltrexone too soon naltrexone over the counter


ஜவ்வரிசி உப்புமா

என்னென்ன தேவை?


ஜவ்வரிசி - 1 கப், கேரட் - 1, குடை மிளகாய் - 1/4 துண்டு, பச்சை மிளகாய் - 1, கடுகு - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம். ஜவ்வரிசி மூழ்கும் அளவுக்கு விட்டால் போதும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு, பொடியாக நறுக்கிய கேரட், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். ஜவ்வரிசி நீரை நன்கு உறிஞ்சி இருக்கும். அதையும் கடாயில் போட்டுக் கிளறவும். தீயை சிறியதாக வைத்து, ஜவ்வரிசி கண்ணாடி மாதிரி ஆகும் வரை கிளறவும். ஜவ்வரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து கறிவேப்பிலை, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கிளறி சூடாகப் பரிமாறவும்.

abortion laws by state americanstreethockey.com period after abortion
coupons for prescriptions prescription discount coupons cialis coupons free
concord neo concorde concord neo
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis coupon cialis 20mg
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments how late can you have an abortion second trimester abortion
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons free printable cialis coupons coupon prescription
discount coupons discount coupon code discount code
discount coupons discount coupon code discount code
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts natural abortion pill free abortion pill
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
viagra naturel viagra feminin viagra femme
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
feldene flas feldene flas para que sirve feldene flash
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
flagyl perros flagyl jarabe flagyl
duphaston cijena bez recepta duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
neurontin gabapentin neurontin diskuze neurontin
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
addiyan chuk chuk addyi addyi fda
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
vermox pret vermox prospect vermox prospect
prescription discount coupons coupon for prescriptions online cialis coupons
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
herbal abortion pill agama-rc.com information about abortion pill
herbal abortion pill agama-rc.com information about abortion pill
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis 20 cialis tablet
priligy thailand priligy hinta priligy 30 mg
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்