SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டி ஸ்பெஷல் வர்க்கி

2015-10-01@ 15:50:37

நன்றி குங்குமம் தோழி

தாளிக்கும் ஓசை சங்கீதம்... தாளிக்கும் மணமோ தெய்வீகம். சமையலில் லயித்து செய்பவர்கள் முதலில் அதன் வாசத்தை  வைத்தே ருசியை கூறிவிடுவார்கள். உப்பு அதிகமா, சர்க்கரை தேவையா, இன்னும் வேகணுமா, புளி எவ்வளவு என்பதெல்லாம்  கொதிக்கும்போது வாசனையிலேயே தெரியும். விசேஷ காலங்களில் பக்கத்து வீட்டிலிருந்து வரும் நறுமணத்தை வைத்தே  அங்கே என்ன பலகாரக்கடை நடைபெறுகிறது என ஊகிக்கிறோம்.

இனிப்பு செய்யும்போது வரும் நெய்யும் பாகும் கலந்த மணம், எண்ணெயில் பொரிக்கும் போது வரும் காரல் கலந்த வாசனை,  சாக்லெட் செய்யும் போது வரும் லேசான தீயல் வாசனை, பீட்சா வேகும் போது வரும் சீஸ் மணம், எண்ணெய் கத்தரிக்காய்  தாளிக்கும்போது மேலோங்கும் வெந்தய வாசனை, பாயசத்தின் வறுத்த திராட்சை, முந்திரி என எல்லாமே முதலில் நாசி வழி  புகுந்து நாவூறி மனம் நிறைப்பவை. சாதாரண குக்கீஸ், கேக், பிரெட், பீட்சா போன்றவை செய்யும் போதும் முதலில் அந்த  இடமெங்கும் பரவுவது அதன் வாசமே. நீங்கள் ஒரே ஒரு முறையாவது  ‘அடுமனை’ என்று அழகாக அழைக்கப்படும் பேக்கிங்  செய்து பாருங்கள்... நிச்சயம் அதற்கு அடிமையாவீர்கள்!

ஏதேனும் ஒரு ரொட்டிக் கடை, பேக்கரியை கடக்கும்போது அந்த ஏரியாவே மணக்கும். அது போல ஒரு ஊரே ஆங்காங்கே  மணக்கும் என்றால் அது ஊட்டிதான். மெல்லிய போர்வையாக குளிரும் பனியும் நம்மை உரசிச் செல்லும் ஊட்டியின் மேடான  சாலைகளில் நடக்கும் போது பத்தடிக்கு ஒரு கடையிலிருந்து இந்த பேக்கிங் வாசம் வரும். சுற்றுலா பயணிகள் அனைவரும்  மறவாமல் வாங்கி வரும் பொருள் ஊட்டி வர்க்கி. புவிசார் குறியீடுக்காகக் காத்திருக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று.
வர்க்கி... யாரால் இந்தப் பெயர் வந்தது என்று குறிப்பிட்டுக் கூற முடியவில்லை.

ஆங்கிலேயர் விரும்பி வசித்த இடம் என்பதால் ரொட்டி, பன் போன்றவை இங்கு தரமானதாகவே கிடைக்கிறது. 50  ஆண்டுகளுக்கும் மேலாக வர்க்கி வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். 50 வருட கடைகளும் இருக்கிறது. சிறிய  இடத்தில் கூட தினம் 100 கிலோ வர்க்கி தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஊட்டி மற்றும் குன்னூரில் பல கடைகள் பிரபலமாக  இருந்தாலும், அந்தக் கடைகளுக்கே தயாரித்து விநியோகிப்பவரான எம்.ஆர்.சி. பேக்கரி உரிமையாளர் ராஜனிடம் வர்க்கி வரலாறு  கேட்டோம். ஒரே பதிலாக, ‘குழந்தையா இருக்கும் போதிருந்து இந்த வேலைதாங்க’ என்கிறார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக  அவரே நேரடியாக வர்க்கி தயாரிப்பில் ஈடுபடுவதால், வர்க்கி பற்றி பேசும்போதே ஒரு வாஞ்சை இழையோடுகிறது.

உள்ளங்கை அகலத்தில், பொன்னிறத்தில், மெல்லிய அடுக்கடுக்கான வரிசைகளுடன், பிரத்யேக வாசனையோடு, வாயில் கரையும்  போதே மொறுமொறுப்பையும் லேசான இனிப்பையும் உணர வைக்கும் வர்க்கியை சுவைப்பதே பேரின்பம். மலைக்காற்றில்  சூடான டீயும் அதைவிட சூடான மொறுமொறுப்பான வர்க்கியும் மக்கள் இதயம் கவராமல் இருந்தால்தானே அதிசயம்?  இந்தியாவில் வேறு எங்கும் வர்க்கியை இத்தனை ரசித்துத் தயாரிப்பவர்களும் பயன்படுத்துபவர்களும் இருக்க மாட்டார்கள். மைதா, டால்டா, நெய் கொண்டு செய்யப்பட்டாலும், இதில் கலக்கும் ஈஸ்ட் மிக முக்கியம். அதையும் இவர்களே  தயாரிக்கிறார்கள்.

மைதாவில் சர்க்கரை கலந்து 3 முதல் 4 நாட்கள் நொதிக்க வைத்து தயாரிக்கப்படும் ஈஸ்ட், ‘நேச்சுரல் ஈஸ்ட்’ அல்லது  ‘ஃப்ரெஷ் ஈஸ்ட்’ எனப்படும். இது வர்க்கியின் மாவுக்கு மிருதுதன்மையும் சுவையையும் அள்ளித் தரும். ஊட்டியில் தயாராகும்  வர்க்கி 100 சதவிகிதம் வெஜிடேரியன் ரெசிபி. முட்டை சேர்க்கப்படுவதில்லை. புரோட்டா மாவு பதத்துக்குப் பிசைந்த மைதா  மாவு, ஓரிரவு முழுதும் ஊற வைக்கப்பட்டு, மீண்டும் நன்கு பிசையப்பட்டு படிப்படியாக வர்க்கி செய்யப்படுகிறது.

இரவு முழுதும் எரிந்த விறகிலிருந்து கிடைக்கும் தணலில் சுமார் ஒரு மணி நேரம் நான்கு புறமும் வேக வைக்கப்படுவதால்,  மொறுமொறுப்பு குறையாமல் - அதே நேரம் வாயில் இட்டதும் கரையும் சுவையுடன் விசேஷ வாசனையுடன் வருகிறது.  ஊட்டியின் நீர் தன்மையும் விறகடுப்பும் அதன் தனிச்சுவைக்கு காரணம் என்றாலும், நாமும் இதை வீட்டில் முயற்சிக்கலாம்.  கொஞ்சம் மெனக்கெடல் தேவைப்படும். வர்க்கியைப் பொறுமையாக செய்தால் சுவை பிரமாதமாக வரும் என்பதில்  சந்தேகமில்லை. முதலில் குறைந்த அளவில்  முயற்சிக்கலாம். சரியாக வராவிட்டாலும் புது வித வர்க்கி கண்டுபிடித்ததாக  வைத்துக் கொள்வோமே!

prescription savings card link prescription drug coupons
prescription savings card prescription drugs coupons prescription drug coupons
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
coupons for prescriptions prescription discount coupons cialis coupons free
concord neo concorde concord neo
abortion arguments do abortions hurt second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
discount coupons discount coupon code discount code
abortions facts natural abortion pill free abortion pill
abortions facts free abortion pill free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
priligy keskustelu priligy keskustelu priligy resepti
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
feldene flas feldene flas para que sirve feldene flash
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
free cialis coupons cialis savings and coupons coupon prescription
free cialis coupons acnc.com coupon prescription
free cialis coupons coupons cialis coupon prescription
viagra discount coupons online coupon for free discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
duphaston forum duphaston duphaston i ovulacija
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
neurontin alkohol neurontin cena neurontin 400
vermox prospect vermox mikor hat vermox
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free achrom.be lilly coupons for cialis
cialis coupons free achrom.be lilly coupons for cialis
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
priligy 30 mg community.vitechcorp.com priligy kokemuksia
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
abortion pill costs cons of abortion pill about abortion pill
abortion pill costs abortion pill cost about abortion pill
neurontin 400 neurontin diskuze neurontin
abortions facts 2nd trimester abortion pill where to get an abortion pill
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
getting an abortion i had an abortion terminating pregnancy at 20 weeks
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
medical abortion clinics women pregnant abortion cost
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
buy naltrexone maltrexon ldn naltrexone
naltrexone injections site stopping ldn
vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names


சீக்ரெட் ரெசிபி ஊட்டி வர்க்கி

என்னென்ன தேவை?

மைதா -   2 கப்
சர்க்கரை -  3 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
டால்டா - கால் கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்
ஈஸ்ட் - இரண்டு சிட்டிகை (ஃப்ரெஷ் ஈஸ்ட்)
தண்ணீர் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


மைதாவை ஈஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு இளக்கமான மாவாகப் பிசைந்து ஓர் இரவு முழுதும் ஈரத்துணி போட்டு ஊற  விடவும்.மறுநாள் அந்த மாவை நன்கு பிசையவும்.

டால்டா, எண்ணெய், நெய், உப்பு, சர்க்கரையை அடுப்பில் வைத்து கரையும் வரை சூடு செய்து மாவில் ஊற்றி பிசையவும். மாவு,  எண்ணெய்களை இழுத்து நன்கு நீண்டு வரும். மிருதுவான தன்மை வரும் வரை பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது  டால்டா சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு இன்ச் தடிமனுள்ள சப்பாத்தி போல திரட்டி ஒன்றரை இன்ச் அகலத்தில் மாவை குறுக்கு  வெட்டாக வெட்டவும்.

அதனை விரல்களால் சுருட்டி இறுதியில் எதிர் திசையில் மடித்தால் வர்க்கியின் மடிப்பு வரும்.அவனை (Oven) அதன்  அதிகபட்ச வெப்பத்தில் 10 நிமிடம் சூடாக்கவும். இருபுறமும் சூடாவது போல செட்டிங் மாற்றி, 180 டிகிரியில் 20 முதல் 30  நிமிடம் வேக விடவும்.வெந்ததும் சிறிது ஆறவிட்டு, காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கலாம்.

வீட்டிலேயே  ஈஸ்ட்

என்னென்ன தேவை?

மைதா - கால் கப்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

இவை  அனைத்தும் நன்கு நீர்க்க கரைத்து, காற்று புகாமல் மூடி வைத்து, 2 நாட்கள்  கழித்து திறந்து பார்த்தால் வருவது ஈஸ்ட்.  இதை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில்  வைத்திருந்து உபயோகிக்கலாம். இந்த மாவை நாண், ரொட்டி, குல்ச்சா என்று   உபயோகிக்கலாம். ஈஸ்ட் ஒவ்வொரு பேக்கரியிலும் ஒவ்வொரு முறையில்  தயாரிப்பதால், இங்கே பொதுவான முறை  தரப்பட்டிருக்கிறது.

உங்கள் கவனத்துக்கு...

'அவனை குறைந்த அளவு வெப்பத்தில் வைத்து நீண்ட நேரமும் பேக் செய்யலாம். ஆனால், கூடுதல் கவனம் தேவை.
' ஃப்ரெஷ் ஈஸ்ட் பேக்கரிகளில் கிடைக்கும். இல்லையெனில் ட்ரை ஈஸ்ட்டை சிறிது வெதுவெதுப்பான பாலில் கரைத்து  சேர்க்கவும்.
' அவன் இப்போது பெரும்பாலான வீடுகளில் உள்ளது, இருந்தாலும் புதிதாக வாங்குபவர்களுக்காக...மைக்ரோவேவ் அவன் வேறு...  ஓடிஜி எனப்படும் அவன் வேறு.மைக்ரோவேவ் அவனை விட ஓடிஜி விலை குறைவு. பயன்பாடும் அதிகம்.அவன் (Oven),  டோஸ்ட்டர் (Toaster), க்ரில்லர் (Griller) என்பதே ஓடிஜி. ' சுமார் 4 ஆயிரம் ரூபாயில் தரமான ஓடிஜி வாங்கலாம்.  அதில் பீட்சா முதல் பர்த்டே கேக் வரை செய்யலாம். கையாளுவதும் சுலபமே.

படங்கள்: அப்பாஸ்

drug coupon open lilly coupons for cialis
drug coupon discount prescriptions coupons lilly coupons for cialis
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
abortion laws by state pro abortion facts period after abortion
abortion laws by state what is the abortion pill period after abortion
abortion laws by state pro abortion facts period after abortion
abortion at 16 weeks link terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
estrace 2mg estrace strass
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
abortion clinics in miami abcomke.sk abortion research paper
kamagra uk kamagra uk kamagra uk
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
discount coupons best site for coupons discount code
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicillin amoxicillin nedir
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir achieveriasclasses.com amoxicilline
feldene flas feldene precio feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
neurontin gabapentin williamgonzalez.me neurontin
neurontin gabapentin neurontin 400 neurontin
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes achrom.be chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
cialis 5 mg cialis tablet cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
herbal abortion pill agama-rc.com information about abortion pill
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
abortion pill cost abortion pill alternatives to abortion pill
abortion procedure abortion pill prices home abortion pill methods
viagra helyett viagra pret viagra torta
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
abortion pill costs abortion pill debate about abortion pill
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்