SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடா பாவ் மும்பை ஸ்பெஷல்

2015-09-11@ 16:12:27

நன்றி குங்குமம்தோழி

சீக்ரெட் கிச்சன்: விஜி  ராம்


தினமும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்லும் மாநகரம். ஒருபுறம் உலகின் மிகச்சிறந்த கடைகளின் அணிவகுப்பு... மறுபுறம்  ரோட்டோர நடைவண்டிக் கடைகள்... இப்படி வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை கண்முன் காட்டும் தலம். ஒரு காலை உணவை  ஆயிரக்கணக்கில் செலவழித்தும் உண்ணலாம். வெறும் பதினைந்து ரூபாயிலும் முடித்துக் கொள்ளலாம். அதுதான் மும்பை -  தேசத்தின் பொருளாதாரத் தலைநகரம்! அந்த அதிசய உணவு வடா பாவ்!

பாவ் என்னும் பன்னில் வடா என்பது உருளைக்கிழங்கால் செய்யப்பட்ட போண்டா  பொதிக்கப்பட்டதே வடா பாவ். நடுவில் தடவப் படும் பூண்டு சட்னி், உடன் தரப்படும் மசாலா மிளகாய்... இவை எல்லாம் சேரும்போது நினைத்தாலே நாவூறச் செய்யும் சுவையை அளிக்கிறது. மகாராஷ்டிரா உணவுகளான  வடா பாவ், மிஷல் பாவ், கீமா பாவ், சாபுதானா வடை, ராக்டா பட்டிஸ், பாவ் பாஜி, சென்னா பட்டுரா, சமோசா வரிசையில் எப்போதும் முதல் இடம் வடா பாவ்வுக்குத்தான்!

மும்பையிலிருந்து புனே செல்லும் வழியில் லோனா வாலாவில் சுவைத்த வடாபாவும் டீயும் இன்றும் நினைவில் நிற்கிறது. அங்கு மட்டுமல்ல... மும்பை எங்கும் பரவிக் கிடக்கின்றன வடாபாவ் கடைகள். கிட்டதட்ட 50 ஆயிரம் கடைகளுக்கும் மேல் இருப்பதாக கூறுகிறார்கள். வடா பாவின் வரலாறை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம். அசோக்... 1971ம் ஆண்டு கடற்படை வேலைக்கு முயற்சித்து, அது கிடைக்காததால், ஒரு தொழில் தொடங்க விரும்பி, தாதர் ரயில் நிலையம் எதிரில் சிறிதாக கடை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவலும் வடையும் விற்றுக்கொண்டிருந்தார்.

ஓர் அவசர நாளில் பன்னில் உருளைக்கிழங்கு வடையை வைத்து பூண்டு சட்னி தடவி விற்ற போது, அதற்குக் கிடைத்த வரவேற்பு, இப்போது கார்பரேட் பிசினஸ் அளவுக்கு உலகெங்கும் விரிந்திருக்கிறது. அன்று அசோக்குக்கு தெரியாது... தான் ஓர் இந்திய உணவின் அடையாளத்தை உருவாக்கியிருக்கிறோம் என்று! அசோக்கின் கடையில் காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஆயிரக்கணக்கில் வடா பாவ் விற்றுத் தீர்கிறது. 6 பைசாவில் ஆரம்பித்து, இன்று 15 ரூபாயாக இருக்கிறது. 40 ஆண்டுகள் தாண்டியும், இன்று அவரின் மகனால் சுடச் சுடத் தொடரப்படுகிறது.

abortion laws by state pro abortion facts period after abortion
abortion laws by state what is the abortion pill period after abortion
abortion at 16 weeks open terminating a pregnancy
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
concord neo concordia concord neo
concord neo concordia concord neo
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion clinics in miami abcomke.sk abortion research paper
kamagra uk kamagra uk kamagra uk
kamagra uk kamagra comprimidos kamagra uk
new prescription coupons free printable cialis coupons coupon prescription
discount coupons discount coupon code discount code
abortions facts free abortion pill free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra viagra cena
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir achieveriasclasses.com amoxicilline
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros flagyl jarabe flagyl
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
neurontin gabapentin williamgonzalez.me neurontin
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
voltaren voltaren jel voltaren nedir
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
voltaren voltaren ampul voltaren ampul
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
vermox prospect vermox mikor hat vermox
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
how much do abortion pill cost misoprostol abortion cost of medical abortion
cialis cialis 20 cialis tablet
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
voltaren patch bilie.org voltaren ampul
cialis coupon lilly funtimeleisure.co.uk coupons for cialis 2016
abortions facts chemical abortion pill where to get an abortion pill
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
prescription discounts cards free cialis coupons printable coupons for cialis
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system


பாவ் என்னும் பன்

என்னென்ன தேவை?


மைதா    -     3 கப்
ஈஸ்ட்     -     ஒரு டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான
பால்     -     மாவு பிசைய
வெண்ணெய்     -     அரை கப்
சர்க்கரை     -     அரை டீஸ்பூன்
உப்பு     -     தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ஈஸ்ட்டில் வெதுவெதுப்பான பால் ஊற்றி நன்கு கலந்து 10 நிமிடம் வைக்கவும். மைதாவை சலித்து உப்பும் சர்க்கரையும் சேர்த்து  கலந்து வைக்கவும். வெண்ணெயும் ஈஸ்ட் கலந்த பாலும் ஊற்றி மாவை நன்கு பிசையவும்.ஒரு பாத்திரத்தில் மாவு போட்டு மேலே சிறிது வெண்ணெய் தடவி 2 மணி நேரம் மூடி வைக்கவும். மாவு உப்பி வந்த பிறகு, மீண்டும் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி மீண்டும் ஈரத்துணி கொண்டு அரை மணி நேரம் மூடி வைக்கவும்.பேக்கிங் ட்ரேயில் அடுக்கி மேலே சிறிது வெண்ணெய் தடவி ப்ரி ஹீட் செய்யப்பட்ட அவனில் 182 டிகிரியில் 25 நிமிடம் பேக் செய்யவும். வெளியில் எடுத்ததும் மேலே சிறிது வெண்ணெய் தடவவும்.

உருளைக்கிழங்கு வடா


என்னென்ன தேவை?

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்
மஞ்சள் தூள்  - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - காரத்துக்கு ஏற்ப பொடியாக அரிந்தது பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  (விரும்பினால்)
பூண்டு(நசுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்  - 1 டேபிள்ஸ்பூன்.

மேல் மாவுக்கு...

கடலை மாவு  - அரை கப்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க.

எப்படிச் செய்வது?


கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பச்சை மிளகாய் போட்டு வதக்கி உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், பூண்டு, உப்பு போட்டு  நன்கு கிளறவும். கொத்தமல்லி தூவி இறக்கி, ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது கெட்டியான பஜ்ஜி மாவு பதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் சிறு உருண்டைகளை  மாவில் தோய்த்து அதிகம் சிவக்காமல் பொரித்து எடுத்து எண்ணெய் வடிகட்டி வைக்கவும்.

பூண்டு பொடி / சட்னி

என்னென்ன தேவை?


பூண்டு - கால் கப்
தேங்காய் துருவியது - கால் கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - காரத்துக்கு ஏற்ப
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?


ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு போட்டு 2 நிமிடம் வதக்கவும். அடுப்பை அணைத்து தேங்காய் சேர்த்து கிளறி ஆறவிடவும். ஆறியதும் மிளகாய் தூள், உப்பு, பூண்டு, தேங்காய் அனைத்தையும் சிறிது கொரகொரப்பாக அரைக்கவும்.
காற்று புகாமல் பாட்டிலில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.

வடா பாவ் செட்


பாவை இரண்டாக பிளந்து, நடுவில் சிறிது பூண்டுச் சட்னி தடவவும். உருளைக்கிழங்கு வடாவை எண்ணெய் வடிந்ததும் லேசாக கைகளில் வைத்து அழுத்தி பாவுக்கு நடுவில் வைக்கவும். தக்காளி சாஸ், கெட்சப், புதினா சட்னி, ஃபோட்னி மிர்ச்சியுடன் பரிமாறவும்.

மசாலா பச்சை மிளகாய் (ஃபோட்னி மிர்ச்சி)

என்னென்ன தேவை?


காம்புடன் கூடிய நீள மிளகாய் - 6
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கருப்பு உப்பு - ஒரு சிட்டிகை
கடுகுப் பொடி - அரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்.

எப்படிச் செய்வது?


மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, பெருங்காயப் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும். அத்துடன் கடுகுப் பொடி, உப்பு வகைகளையும் சேர்த்து மிளகாயையும் போட்டு லேசாக வதக்கவும். ஒரு மூடி போட்டு மிளகாய் மெத்தென்று வரும் வரை 5 நிமிடம் வைக்கவும். இடையில் மிளகாயை கிளறிவிடவும்.
அடுப்பை அணைத்து எலுமிச்ைச ஜூஸ் பிழியவும்.

உங்கள் கவனத்துக்கு...


கடையில் கிடைக்கும் ரெடி பாவ் உபயோகிக்கலாம். பூண்டுப் பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தும் வைக்கலாம். உருளைக்கிழங்கு வடாவில் வெங்காயம் சேர்ப்பதில்லை. விரும்பினால்  சேர்க்கலாம்.

drug coupon discount prescriptions coupons lilly coupons for cialis
abortion laws by state americanstreethockey.com period after abortion
abortion at 16 weeks open terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
concord neo concorde concord neo
concord neo concorde concord neo
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
kamagra uk kamagra comprimidos kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
abortion pill services free abortions what is an abortion pill
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
amoxicilline amoxicillin amoxicillin nedir
viagra prodej viagra online viagra prodej
viagra pret viagra pret viagra cena
viagra pret viagra viagra cena
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
priligy keskustelu blog.aids2014.org priligy resepti
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons and discounts coupon prescription cialis coupons free
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros flagyl jarabe flagyl
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online coupon for free discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
lamisil crema lamisil pomada lamisil spray
abortion pill procedures price of an abortion pill free abortion pill
abortion pill procedures abraham.thesharpsystem.com free abortion pill
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
cialis tadalafil cialis pris cialis patent
home abortion pill methods having an abortion home abortion pill methods
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
abortion pill cost abortion pill alternatives to abortion pill
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
abortion pill costs cons of abortion pill about abortion pill
neurontin 400 f6finserve.com neurontin
neurontin 400 neurontin alkohol neurontin
medical abortion clinics teen abortions abortion cost
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்