SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மங்களூர் பன்னும் மங்களூர் போண்டாவும்

2015-08-31@ 15:58:14

நன்றி குங்குமம் தோழி

சீக்ரெட் கிச்சன்: விஜி  ராம்


தக்‌ஷிண கன்னடா’ என்றழைக்கப்படும் மங்களூர் மிக அழகான கடற்கரை நகரம். இங்குள்ள மங்களா தேவி கோயில் 9ம்  நூற்றாண்டில் தமிழக மன்னர் குண்டவர்மாவால் கட்டப்பட்டது. கொங்கணி, துளு, கன்னடம் என்று மும்மொழிகள் முழங்கும்  இந்த ஊரில் உணவும் மிகச் சிறப்பானவை. மங்களூர் ரெசிபிகள் உலகெங்கும் பிரபலமானவை. உடுப்பி, சரஸ்வத் பிராமணர்,  பில்லுவாஸ்,  மங்களூர் கத்தோலிக்கர் ஆகியோரின் கலவையான உணவு வகைகளே மங்களூர் உணவுக் கலாசாரமாக  உருப்பெற்றிருக்கிறது.

துளு மக்கள் அதிகம் இருப்பதால் ‘துளு நாடு’ என்ற பெயரும் இப்பகுதிக்கு உண்டு. பெரும்பாலும் கடற்கரை நகரம் என்பதால்,  மங்களூரின் மீன் உணவுகள் பிரசித்தி பெற்றவை. துளு மக்களின் கோரி   ரோட்டி (உலர் அரிசி செதில்களாக குழம்பு  முக்கப்பட்டு), ஏட்டி புலிமிஞ்சி, கணே கஸி,மூடே கட்டுபு, டிக் சண்ணன், பளீர் வடே, வள்வள் மற்றும் கொங்கணி மக்களின் புகழ்பெற்ற உணவுகளான தாலி பாஜ்ஜி அம்டி, சன்னா மற்றும் உடுப்பி ஸ்பெஷலான சைவ  உணவுகளும்  முக்கியமானவை. மங்களூர் கத்தோலிக்கர்களின் சன்னா, பஃபெட், சோர்பொடெல் மற்றும் முஸ்லிம்களின் பிரியா ணியையும்  சேர்த்துக் கொள்ளலாம்.

மங்களூரின் பெரும்பான்மையான உணவுகள் தேங்காயை மையமாகக் கொண்டவை. சர்க்கரைக்குப் பதிலாக பனைவெல்லம்  சேர்ப்பதால் பாயசம் தனி ருசியுடன் இருக்கும். உடுப்பியின் கிர்ணிபழ பாயசம், எலுமிச்சைப்பழ ரசம், மசால் தோசை, ரவா இட்லி,  பிஸிபேளாபாத் போன்றவை நினைத்தாலே மயங்கச் செய்பவை. உலகெங்கும் `உடுப்பி' என்ற அடைமொழியோடு இயங் கும்  ஹோட்டல்களே இதற்கு சாட்சி. மங்களூர் ஸ்பெஷல் உணவுகளான, சீரோட்டி, மங்களூர் போளி, மங்களூர் பன், மங்களூர்  போண்டா, நீர் தோசை, மாங்கா ரசம் போன்றவை வாழ்வில் கட்டாயம் ருசிக்க வேண்டிய வகையில் வருபவை.

நீங்கள் மங்களூர் செல்ல நேர்ந்தால் இந்த உணவுகளை ஒரு முறையேனும் சுவைக்கும் வாய்ப்பை நழுவவிடாதீர்கள். அசைவ  விரும்பிகளுக்கும் ஏராளம் உள்ளன.கர்நாடகாவில் - குறிப்பாக மங்களூர் வட்டாரத்தில் மிக மிக பிரபலமானவையும் எளிதில்  செய்யக்கூடியதுமான இரு உணவுகள் இங்கே உங்களுக்காக!

மங்களூர் பன் அல்லது மங்களூர் பூரி... இது பார்க்கும்போதே சாப்பிடத் தூண்டும். அழகான சிறிய பன்கள் மிருதுவாகவும் லேசான  இனிப்புச் சுவையுடனும் இருக்கும். கொங்கன் / உடுப்பி / மங்களூரின் பிரபல சிற்றுண்டியான மங்களூர் பன், சில இடங்களில்  பனானா பூரி (வாழைப்பழ பூரி) என்றும் அழைக்கப்படுகிறது. காலை உணவாக தேனீருடன் சேர்த்துச் சாப்பிடும் வகையில்,  இப்பகுதிகளில் சிறு உணவகங்களிலும் சூடாகத் தயாராகின்றன. விருந்தினரின் வருகையின் போது எப்போதும் செய்யும் பூரி  மசாலுக்குச் சிறந்த மாற்று. குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்துவிடலாம். வழக்கமாக மங்களூர் பன் தேங்காய் சட்னி,  சாம்பாருடன் பரிமாறப்படும். எதுவுமே இல்லாமலும் சாப்பிடலாம்!

சீக்ரெட் ரெசிபி மங்களூர் போண்டா (Goli Baje)


மிக எளிதாகச் செய்யக்கூடிய சிற்றுண்டி இந்த போண்டா. மைசூர் போண்டா உளுந்து மாவில் செய்யப்படுவது. மங்களூர்  போண்டாவோ மைதா மாவில் செய்யப்படுவது. தேங்காய் சட்னி அல்லது மாங்காய் சட்னி போன்ற புளிப்பு காரச் சட்னியுடன்  ஜோடி சேரும் போது மங்களூர் போண்டாவின் சுவையை சொற்களில் விளக்க முடியாது!

என்னென்ன தேவை?

மைதா    ஒரு கப்
கடலை மாவு    கால் கப்
அரிசி மாவு    ஒரு டேபிள்ஸ்பூன்
புளித்த தயிர்    ஒரு கப்
உப்பு    தேவையான அளவு
சோடா உப்பு    ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி (மிகப் பொடியாக அரிந்தது)தேவைக்கேற்ப
பெருங்காயம்    ஒரு சிட்டிகை
எண்ணெய்    தேவையான அளவு

எப்படிச் செய்வது?


மைதா, கடலை மாவு, அரிசி மாவு, தயிர், உப்பு போன்றவற்றை ஒன்றாகச் சேர்த்து சிறிது கெட்டியாக பிசைந்து வைக்கவும். பிசைந்த மாவை, 3 மணி நேரம் ஊற வைக்கவும். போண்டா போடும் போது மிளகாய், கறிவேப்பிலை,சோடா உப்பு, இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயம் சேர்த்து பிசைந்து சிறுசிறு  உருண்டைகளாக போட்டு மிதமானத் தீயில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...

மாவு நீர்க்க இருந்தால் நிறைய எண்ணெய் இழுக்கும். மிக கெட்டியாக இருந்தால் மிருதுத்தன்மை போய்விடும். எனவே, சரியான  பதம் அவசியம். சூடான போண்டா மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.  போண்டா பொரிக்கும் முன்  ஒரு சிட்டிகை  சோடா உப்பு போட்டால் போதும். முன்னரே கலந்து வைத்தால் மாவு மிகவும் இளகிவிடும். மாவு ஊறுதல் மிக  முக்கியமான ஒன்று. குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஊற வேண்டும். விரும்பினால் வெங்காயம் சேர்க்கலாம்.

சீக்ரெட் ரெசிபி

மங்களூர் பன்(Mangalooru Buns)

மங்களூர் பன் பொதுவாக மைதாவில் செய்யப்படுகிறது. மாற்றாக கோதுமையை உபயோகித்து, இந்த ரெசிபி தந்திருக்கிறோம்...  சுவையும் ஆரோக்கியமும் இன்னும் அதிகமாகுமே! வாழைப்பழம் பிரதானம் என்பதால் நன்கு கனிந்த வாழைப்பழம் நன்று. முதல்  நாள் பிசைந்து வைத்து செய்தால் நீண்ட நேரம் பன் நன்கு உப்பி இருக்கும்.

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion at 16 weeks open terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
kamagra uk kamagra comprimidos kamagra uk
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons free printable cialis coupons coupon prescription
discount coupons best site for coupons discount code
abortions facts free abortion pill free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil pomada lamisil pastillas
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
the cost of abortion abortion price how to get an abortion pill
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
neurontin gabapentin williamgonzalez.me neurontin
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
addiyan chuk chuk addyi menopause addyi fda
abortion pill procedures price of an abortion pill free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle blog.bjorback.com clomid tapasztalatok
cialis tadalafil cialis patent cialis patent
flagyl perros zygonie.com flagyl precio
addyi fda addyi review addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
vermox prospect vermox mikor hat vermox
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill abortion pill price abortion pill side effects
herbal abortion pill agama-rc.com information about abortion pill
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
cialis allindiasweetsrestaurant.com cialis tablet
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
voltaren patch bilie.org voltaren ampul
abortions facts chemical abortion pill where to get an abortion pill
dilation and curettage hysteroscopy against abortion articles when is it too late to get an abortion
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
buy naltrexone click what is ldn used for
low dose ldn ldn benefits ldn online
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
alcohol implant treatment link naltrexone prescription
buy naltrexone maltrexon ldn naltrexone


என்னென்ன தேவை?

கோதுமை மாவு    2 கப்
வாழைப்பழம்    2
சர்க்கரை    2 டேபிள்ஸ்பூன்
தயிர்    3 டேபிள்ஸ்பூன்
சோடா உப்பு / ஆப்ப சோடா    ஒரு சிட்டிகை
சீரகம்    கால் டேபிள்ஸ்பூன்
எண்ணெய்    1  டேபிள்ஸ்பூன்
உப்பு    தேவையான அளவு

எப்படிச் செய்வது?


வாழைப்பழத்தையும் சர்க்கரையையும் மிக்ஸியில் நன்கு அடிக்கவும்.அத்துடன் தயிர், சோடா உப்பு, சீரகம், கோதுமை மாவு,  எண்ணெய், உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.பிசைந்த மாவை 4 மணி நேரம் ஊற விடவும்.எண்ணெய் காய்ந்த பின் சிறு  உருண்டைகளாக எடுத்து பூரியாக திரட்டி பொரித்து சூடாகப் பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...

வாழைப்பழக் கலவையை சிறிது சிறிதாகவும் ஊற்றி பிசையலாம். தண்ணீர் அவசியமில்லை. மாவு கைகளில் அதிகம்  ஒட்டிக்கொண்டால் இன்னும் சிறிது மாவும் எண்ணெயும் சேர்க்கலாம். கோதுமைக்குப் பதிலாக மைதாவிலும் செய்யலாம். ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தாலும் பூரி உப்பி வரும்.

amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
cialis cvs coupon cialis cialis 20mg
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra prodej viagra online viagra prodej
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
abortion price home abortion pill abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros flagyl jarabe flagyl
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
neurontin gabapentin neurontin 400 neurontin
neurontin gabapentin neurontin diskuze neurontin
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
lamisil crema tracyawheeler.com lamisil spray
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
cialis 5 mg cialis tablet cialis 100 mg
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
abortion procedure alessiariflesso.com home abortion pill methods
viagra helyett viagra pret viagra torta
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
abortions facts chemical abortion pill where to get an abortion pill
drug prescription card free coupon for cialis lilly cialis coupons
naltrexone opiate go drinking on naltrexone
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2018

    19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்