SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சமையல் இத்தனை ஈசியா!

2015-08-17@ 16:48:32

நன்றி குங்குமம் தோழி

ஒன் பாட் ஒன் ஷாட்!


ஒட்டுமொத்த சமையலறையையும் ஒரு பிரஷர் குக்கரிலும் ஒரு ஸ்டவ்விலும் அடக்கிவிட முடியும் என்றால் நம்புவீர்களா?  யெஸ்... விதம் விதமான கடாய்களுக்கும் சமையல் பாத்திரங்களுக்கும் குட்பை சொல்லுங்கள். தேவைப்பட்டால் ஒன்றுக்கு  இரண்டாக, மூன்றாக பிரஷர் குக்கர் வாங்கிக் கொள்ளுங்கள். சூப் முதல் டெஸர்ட் வரை சமைக்க குக்கரும் ஸ்டவ்வும் மட்டுமே  போதும் என்கிறார் OPOS (One Pot One Shot) என்கிற பெயரில் உலகின் மிக எளிய சமையல் முறையைப் பிரபலப்படுத்தி  வருகிற ராம்கி என்கிற ராமகிருஷ்ணன். இவரது முயற்சியில் உருவாகியுள்ள ஓபிஓஎஸ் சமையல் புத்தகத்தையும்  உள்ளங்கையினுள் அடக்கி விடலாம். சமையல் இத்தனை ஈஸியா என வியக்க வைக்கிறது ஓபிஓஎஸ் முறை!

வெளிநாட்ல சாஃப்ட்வேர் பிசினஸ் பண்ணிட்டிருந்தப்ப சாப்பாடு எனக்கு பெரிய பிரச்னையா இருந்தது. நானே சமைச்சு சாப்பிட  வேண்டிய கட்டாயம் வந்தப்ப, அதுக்காக நான் தேடின சமையல்கலை புத்தகங்கள் எல்லாம் நீளநீளமான தேவையில்லாத  ஸ்டெப்ஸோட இருந்தது. ரிசல்ட்டும் சரியா வரலை. சமையலை எளிதாக்க முடியுமாங்கிற என்னோட தேடல் அப்பதான்  ஆரம்பமானது. முதல் கட்டமா  `ஒன்பேஜ் குக்புக்’ என்ற கான்செப்ட்ல சமைக்கிற வேலைகளை எளிதாக்கிற ஒரு புத்தகம் எழுத  ஆரம்பிச்சேன். அப்பதான் ‘ஓபிஓஎஸ்’ ஐடியா வந்தது. இந்த ‘ஒன் பாட் ஒன் ஷாட்’ முறையில ஸ்டெப் பை ஸ்டெப்  சமையலை கூடிய வரை ஒண்ணு அல்லது ரெண்டே ஸ்டெப்ல முடிச்சிடலாம்.

உதாரணத்துக்கு சாம்பார்னா, அதுக்கு ஏதோ ஒரு பருப்பு அடிப்படை. அப்புறம் புளிப்புக்கு புளியோ, தக்காளியோ, மாங்காயோ  வேணும். அப்புறம் சாம்பார் பொடியும், ஏதோ ஒரு காயும் தேவை. பாரம்பரிய சமையல் முறையில சாம்பார் பண்றதுன்னா,  முதல்ல பருப்பை வேக வச்சுத் தனியா வச்சுக்கணும். அப்புறம் தாளிப்பு, அப்புறம் காய்கறிகளை வேக வைக்கிறது, அப்புறம் புளி  சேர்த்துக் கொதிக்க விடறது, அப்புறம் சாம்பார் பொடி போடறது, கடைசியா பருப்பை சேர்க்கிறதுனு ஏகப்பட்ட ஸ்டெப்ஸ்  இருக்கும். ‘இது எல்லாத்தையும் ஒண்ணா ஒரு பிரஷர் குக்கர்ல போட்டு அடுப்புல வச்சா சாம்பார் வராதா’ங்கிற கேள்விதான்  ஓபிஓஎஸ் முறைக்கு விதை போட்டது. அப்படி ட்ரை பண்ணிப் பார்த்தப்ப, சாம்பார் பிரமாதமா வந்தது.

சுவையில எந்த வித்தியாசமும் இல்லை. ஓபிஓஎஸ் ஸ்டைல்ல தாளிக்கிற ஸ்டெப் மட்டும்தான் மிஸ்ஸிங். தாளிப்பே  தேவையில்லை அல்லது மொத்தமா தாளிச்சு வச்சுக்கிட்டு, தேவைப்படறப்ப தேவையான அயிட்டத்துல சேர்த்துக்கலாம். அந்தக்  காலத்துல பிரஷர் குக்கர் கிடையாது. அதனால சில ஸ்டெப்ஸ் தேவைப்பட்டது. இன்னிக்கு பிரஷர் குக்கர்ல 120 டிகிரிக்கு  அதிகமான வெப்பத்துல உள்ளே எதைப் போட்டாலும் வெந்துடும். ஒரு ரெசிபியை எவ்வளவு சுருக்க முடியுமோ, அவ்வளவு  சுருக்கி, எளிமையாக்கிற ஓபிஓஎஸ் முறைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாயிட்டே வருது...’’ என்பவர், தனது இந்த நவீன  சமையல் பாணியை, முகநூலில் தான் இணைந்துள்ள `யுனைட்டெட் பை ஃபுட்ஸ்’ என்கிற குழுவின் மூலம் பிரபலப்படுத்தி  வருகிறார்.

முதல் முதல்ல ஓபிஓஎஸ்ல நாங்க ட்ரை பண்ணினது வெண்பொங்கல். பொங்கல்னா, வெண்கலப் பானையிலதான் பண்ணணும்கிறது அந்தக் காலத்து விதி. அந்தக் காலத்துல விறகடுப்புல சமைப்பாங்க. அந்த சூட்டுக்கு வெண்கலப் பாத்திரம்தான் தாக்குப்  பிடிக்கும். எவர்சில்வர் பாத்திரத்துல வச்சா அடிப்பிடிச்சிடும். இன்னிக்கு குக்கர்ல பொங்கல் பண்றது அவ்ளோ ஈஸி. பொங்கல்  நல்லா வந்த திருப்தியில அடுத்தடுத்து ஒவ்வொரு ரெசிபியா ட்ரை பண்ணினேன். தினம் ஒரு ரெசிபியை ஓபிஓஎஸ் ஸ்டைல்ல  சமைச்சு, அதை யுனைட்டெட் பை ஃபுட்ஸ் க்ரூப்ல போஸ்ட் பண்ணுவேன்.

மத்தவங்களும் அதை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு ரிசல்ட் சொல்வாங்க. ஓபிஓஎஸ் ஸ்டைலை ஏத்துக்கிறது கொஞ்சம்  கஷ்டம்தான். ஆனா, ஒரு முறை அதை ட்ரை பண்ணிப் பார்த்தவங்க அதை விட்டு வெளியே வர மாட்டாங்கன்றதும்  உண்மை...’’ என்கிற ராம்கியின் வார்த்தைகளுக்கு வலு சேர்க்கிறார், யு.பி.எஃப். உறுப்பினரும், ஓபிஓஎஸ் விரும்பியுமான  வரலட்சுமி.

திவசத்துக்கு சமைக்கிறதுங்கிறது பெரிய வேலை. எனக்குத் தெரிஞ்சு பல வருஷங்களா உதவிக்கு ஒரு மாமியை  வரவழைச்சு, மணிக்கணக்கா சமைச்சுதான் பழக்கம். ஓபிஓஎஸ் முறை எனக்கு அறிமுகமானதும், மொத்த திவச சமையலையும்  அரை மணி நேரத்துல சமைச்சு முடிச்சிட்டேன்னா நம்புவீங்களா? வாழைக்காய் கறி, உருளைக்கிழங்கு காரக்கறி, சேமியா  உப்புமா, தம் பிரியாணினு எல்லாத்தையும் குக்கர்ல சூப்பரா பண்ண முடியும்கிறது எனக்கே புது அனுபவம்’’ என்கிறார் அவர்.

பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். சூடானதும் எண்ணெய் விடவும். பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். கைவிடாமல்  கிளறவும். பத்து நிமிடங்கள் சமைக்கவும்...’ என்கிற மாதிரியான எந்த விதிமுறைகளும் இல்லாத சமையல் முறை ஓபிஓஎஸ்.  சமைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் குக்கரில் முறையாகச் சேர்த்துக் கலந்து, அடுப்பில் வைத்து, குறிப்பிட்ட  விசில்களுக்கு பிறகு இறக்க வேண்டியதுதான். 4 பேருக்கு சமைப்பதானால் சின்ன குக்கர்... பத்து பேருக்கு என்றால் பெரிய  குக்கர்... அவ்வளவுதான்! பனீர் பட்டர் மசாலாவில் இருந்து, டீ போடுவது, வெண்ணெய் காய்ச்சுவது வரை எதை  வேண்டுமானாலும் இந்த முறையில் செய்ய முடியும் என்கிற தகவல் ஆச்சரியமான சுவாரஸ்யம்!

வெளிநாட்டுல இருக்கிறவங்களுக்கும், சமையலே தெரியாதவங்களுக்கும், சமைக்கப் பிடிக்காதவங்களுக்கும் ஓபிஓஎஸ் ஒரு  வரப்பிரசாதம்னே சொல்லலாம். பக்கத்துலயே நிக்க வேண்டியதில்லை. சமையலறை களேபரமாக வாய்ப்பில்லை. நேரம் மிச்சம்.  இந்த முறையில சமைக்கிறப்ப, குக்கரை திறக்கிற வரைக்கும் சாப்பாடு கெட்டே போகாது.  ரெசிபியை சரியா ஃபாலோ  பண்றவங்க ஓபிஓஎஸ் ஸ்டைலை என்ஜாய் பண்ணுவாங்க...’’ - ஆர்வத்தைத் தூண்டுகிறது ராம்கியின் பேச்சு!

ராம்கியின் ஓபிஓஎஸ் கையடக்க சமையல் புத்தகத்தின் முதல் பதிப்பு முழுக்க வந்த வேகத்தில் பறந்துவிட, இப்போது இன்னும்  நிறைய ரெசிபிகளுடன் இரண்டாம் பதிப்பை வெளியிடுகிற முயற்சியில் இருக்கிறார். உணவகம், சென்னையின் பல  ஏரியாக்களிலும்  பீட்சா கடை என பிஸியாக இருக்கிற ராம்கியின் அடுத்த திட்டம், பாரம்பரியத்தை மறக்காத பாட்டிகளையும்  ஓபிஓஎஸ் ஸ்டைலுக்கு மாற்றுவது!

prescription savings card link prescription drug coupons
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
abortion laws by state pro abortion facts period after abortion
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons free printable cialis coupons coupon prescription
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
discount coupons best coupon sites discount code
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
viagra naturel viagra femme viagra femme
viagra naturel viagra feminin viagra femme
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
feldene flas feldene feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
free cialis coupons cialis savings and coupons coupon prescription
free cialis coupons acnc.com coupon prescription
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
lamisil crema tracyawheeler.com lamisil spray
lamisil crema lamisil pomada lamisil spray
cialis tadalafil cialis patent cialis patent
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
costs of abortion pill abortion pill price abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
cialis prescription coupon printable coupons for cialis transfer prescription coupon
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
abortion procedure abortion pill prices home abortion pill methods
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
voltaren patch voltaren jel voltaren ampul
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
when to take naltrexone naltrezone revia side effects
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
buy naltrexone how does naltrexone make you feel ldn naltrexone
vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names


ஓபிஓஎஸ் ரெசிபி

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு


1 டீஸ்பூன் தனியா தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் உப்பு, 3 டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக்  குழைக்கவும். தேவையான கத்தரிக்காய்களை நான்காக வகிர்ந்து கொள்ளவும். குழைத்து வைத்துள்ளதை கத்தரிக்காயின் உள்ளே  நிரப்பவும். குக்கரில் 6 டீஸ்பூன் நல்லெண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், 5 பல் பூண்டு, நறுக்கிய தக்காளி 2, தயாராக உள்ள கத்தரிக்காய் எல்லாவற்றையும் போடவும். நெல்லிக்காய் அளவு புளி, 1 டீஸ்பூன் தனியா தூள், 1 டீஸ்பூன்  சாம்பார் தூள், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து, மீடியமான தணலில் 2 விசில் வைக்கவும். விசிலை எடுத்ததும், கத்தரிக்காய்களை  தனியே எடுத்துவிட்டு, மசாலா கலவையை நன்கு மசித்து பிறகு கத்தரிக்காயுடன் சேர்த்துப் பரிமாறவும். தேவைப்பட்டால்  ரெடிமேட் தாளிப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

drug coupon open lilly coupons for cialis
cialis trial coupon lilly cialis coupon prescription drugs coupon
abortion at 16 weeks open terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
estrace 2mg estrace strass
concord neo concorde concord neo
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
discount coupons best site for coupons discount code
abortions facts natural abortion pill free abortion pill
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
amoxicillin nedir amoxicillin amoxicilline
viagra naturel viagra effet viagra femme
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
feldene flas feldene feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion price achieveriasclasses.com abortion pill is murder
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
neurontin gabapentin neurontin 400 neurontin
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
abortion pill procedures price of an abortion pill free abortion pill
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren ampul voltaren ampul
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
addyi fda addyi review addyi review
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill abortion pill price abortion pill side effects
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
abortion procedure abortion pill prices home abortion pill methods
neurontin 400 neurontin alkohol neurontin
naltrexone where to buy link naltrexone drug interactions

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்