SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமையல் கலையை விரும்பறவங்க சந்தோஷமா இருப்பாங்க!

2015-08-13@ 17:28:17

நன்றி குங்குமம் தோழி

கிச்சன் ப்ரின்ஸ்: யாமன் அகர்வால்


பால் வடிகிற முகம்...பளிச்சென்ற சிரிப்பு...எளிமையான ஆங்கிலத்தில் தெளிவான பேச்சு... பதற்றமோ, பரபரப்போ இல்லாத  நிதானமான அணுகுமுறை...இவை எல்லாம் யாமன் அகர்வாலின் அடையாளங்கள்.... யுடியூபில் சமையல் வீடியோஸ் பார்க்கிற  ரசிகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமானவர்!

17வயதே நிரம்பிய இளம் சமையல் கலை நிபுணர் - யாமன் அகர்வால். www.cookingshooking.in என்ற இவரது இணைய  தளத்துக்கு லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள்... கோடியைத் தாண்டிவிட்ட வியூஸ்! சமையலறையை ஏதோ போர்க்களம்  போல நினைத்துக் கொள்கிறவர்கள், ஒரே முறை யாமன் சமைப்பதைப் பார்த்தால் ஆச்சரியம் கொள்வார்கள். சமைப்பதில்  யாமனிடம் அத்தனை பொறுமை... அத்தனை நேர்த்தி!

ஆண் குழந்தைகள் அடுப்பங்கரையினுள் நுழைந்தாலே, உனக்கென்ன இங்க வேலை’ என அலறும் அம்மாக்கள், யாமன்  அகர்வால் சமைப்பதைப் பார்த்தாவது திருந்துவார்களாக! கடுகு இல்லாமலும் கறிவேப்பிலை இல்லாமலுமே சமைக்கத்  தடுமாறுபவர்களுக்கு மத்தியில், யாமனோ, மைக்ரோவேவ் அவனே இல்லாமல் கேக்கும் பிரெட்டும் பன்னும் செய்கிறார்.  ‘முட்டை கட்டாயம்’ என்றே அறியப்பட்ட பல ரெசிபிகளையும் முட்டையின் தேவையே இல்லாமல் முட்டை சேர்த்ததை விட  அதிக ருசியாக, சிறப்பாகச் செய்கிறார்.

அது மட்டுமா, அம்மாக்களுக்கும் அத்தைப்பாட்டிகளுக்குமே அடிக்கடி சொதப்பும் லட்டுவையும் ரசகுல்லாவையும் துளிக்கூட  பிசிறின்றி, அட்டகாசமாகச் செய்து காட்டுகிறார். சமையல் உலகின் இளம் யமகாதகன் யாமனுடன் ஒரு ஸ்வீட் பேட்டி... எல்லாக் குழந்தைகளையும் போல எனக்கும் நல்ல சாப்பாடுன்னா பிடிக்கும்.  அம்மா சமைக்கிறதை உன்னிப்பா கவனிப்பேன்.  என்னோட பொழுதுபோக்கே பிரபல செஃப்ஸ் யு டியூப்ல சமைக்கிறதைப் பார்க்கிறதுதான். எனக்கு அப்ப 12 வயசு. வழக்கம் போல  என்னோட ஃபேவரைட் செஃப் ஹர்பால், பனீர் பட்டர் மசாலா பண்ற புரோகிராமை பார்த்துக்கிட்டிருந்தேன்.

அதுக்கடுத்த நாளே ஒரு தாபாவுலேருந்து பனீர் பட்டர் மசாலா வாங்கிச் சாப்பிட்டேன். என்னோட ஃபேவரைட் அயிட்டமான அதை   நாமளே ஏன்  செய்து பார்க்கக் கூடாதுனு திடீர்னு தோணினது. அம்மாகிட்ட கேட்டேன். நான் ஏற்கனவே டீ, காபி போடறது,  சின்னச் சின்ன ஹெல்ப் பண்றதுனு கிச்சன்ல அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன். ஸோ... அம்மா ஓ.கே. சொல்லிட்டாங்க.  யுடியூப்ல நான் பார்த்ததை வச்சு ட்ரை பண்ணினேன். ஏதோ ஒரு ஆர்வத்துல கிச்சனுக்குள்ள போயிட்டேனே தவிர, ஸ்டவ்வை  எப்படி பத்த வைக்கணும்னு கூட எனக்குத் தெரியலை.

வேர்த்துக் கொட்ட ஒருவித படபடப்போட சமைக்க ஆரம்பிச்சேன். வியர்வை சிந்த கஷ்டப்பட்டது வீண் போகலை. நான்  பண்ணின பனீர் பட்டர் மசாலாவை டேஸ்ட் பண்ணின எங்கம்மாவும் அப்பாவும் அது அப்படியே ரெஸ்டாரன்ட் டேஸ்ட்டுல  வந்திருக்குனு பாராட்டினாங்க. என்னாலயே நம்ப முடியாத அளவுக்கு பிரமாதமா இருந்தது. ஒருவாட்டி அம்மா ஊர்ல இல்லை.  நானும், அப்பாவும் மட்டும் வீட்ல இருந்தோம். `ஹைதராபாத் பிரியாணி பண்ணட்டுமா’னு அப்பாகிட்ட கேட்டேன். சரின்னார்.  பிரியாணி சுமாராதான் வந்தது.

ஆனாலும், அந்த அனுபவமும் ஆர்வமும்தான் என்னைத் தொடர்ந்து சமைக்கத் தூண்டினது...’’ - சமையலும் சமையலறையும்  பிடித்ததன் பின்னணியுடன் குஷியாகப் பேசுகிறார் யாமன். சமையல்ல அம்மாதான் எனக்கு முதல் குரு. அடிப்படை சமையல்  டெக்னிக்ஸை அம்மாகிட்டருந்துதான் கத்துக்கிட்டேன். எனக்கு எல்லாம் தெரியும்னு சொல்ல முடியாது. இப்பவும் தினம் தினம்  ஏதோ கத்துக்கிட்டே இருக்கேன். இன்டர்நெட், புக்ஸ், டி.வி.யில வர்ற குக்கரி ஷோஸ்னு எல்லாத்துலேருந்தும் என்னை அப்டேட்  பண்ணிக்கிறேன்.

கத்துக்கிறதுங்கிறது வாழ்க்கை முழுக்க தொடரும் விஷயம். இதோட எல்லாம் முடிஞ்சதுனு அதுக்கு ஃபுல்ஸ்டாப் வைக்க  முடியாது. அந்த வகையில நான் கத்துக்கவும் இன்னும் ஏராளமா இருக்கு.  ஞாயிற்றுக்கிழமைகள்ல அம்மாகூட சேர்ந்து  சமைக்கிற அனுபவத்தை நான் ரொம்ப என்ஜாய் பண்ணுவேன்...’’ - மழலை மாறாத குரலில் பேசுகிற யாமனின்  ஸ்பெஷாலிட்டி, மைக்ரோவேவ் அவனும் முட்டையும் இல்லாத பேக்கிங். யாமனின் இணையதளத்தில் அதிக வரவேற்பைப்  பெற்ற சமையல் குறிப்புகளில் அவனும் முட்டையும் இல்லாமல் அவர் செய்து காட்டிய பிளாக் ஃபாரஸ்ட் கேக்கே அதற்கு சாட்சி!

பேக்கிங் ட்ரை பண்ணிட்டிருந்தப்ப ரொம்ப யதேச்சையா ஆரம்பிச்ச விஷயம்தான் இது... வழக்கமான சமையலைவிட,  பண்டிகைகளுக்கும் ஸ்பெஷல் நாட்களுக்கும் சமைக்கிறதுல எனக்கு ஆர்வம் அதிகம். சுதந்திர தினத்துக்காக மூவர்ண கேக்  ஒண்ணு பண்ணலாம்னு யோசிச்சேன். அதையே முட்டையில்லாமலும் அவன் இல்லாமலும் பண்ணினா எப்படியிருக்கும்னு  யோசிச்சேன். ட்ரை பண்ணினேன். சூப்பரா வந்தது. அதைப் பார்த்துட்டு எங்கப்பாதான் `இதே முறையில பிளாக் ஃபாரஸ்ட் கேக்  ட்ரை பண்ணு’னு சொல்லி தைரியம் கொடுத்தார். எதிர்பார்க்காத அளவுக்கு அசத்தலா வந்தது பிளாக் ஃபாரஸ்ட் கேக்!

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி குக்கிங் ஷூக்கிங்’ என்ற பேர்ல பிளாக் ஆரம்பிச்சேன். கிளாசிக் ஸ்வீட் கார்ன்தான் பிளாக்ல   என்னோட முதல் ரெசிபி. டிஜிட்டல் கேமராவை வச்சு வெறும் பதினஞ்சு நிமிஷத்துல ஷூட் பண்ணி, எடிட்டிங் எதுவும்  பண்ணாம, மூணே மணி நேரத்துல யு டியூப்ல ஏத்தினேன். 12 மணி நேரத்துல 13 பேர் பார்த்திருந்தாங்க. அந்த சிலிர்ப்பை  இப்பவும் என்னால மறக்க முடியலை. ஒவ்வொரு முறை புது ரெசிபியை அப்லோட் பண்ணும்போதும் அந்த ஞாபகம் ஃபிளாஷ்  அடிக்கும்.

சாக்லெட் அண்ட் நட்ஸ் கேக்கை எந்த ட்ரையலும் இல்லாம முதல் முறை குக்கர்ல பண்ணி, அப்படியே ஷூட் பண்ணினேன்.  அதுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் கிடைச்சது. பாரம்பரியமான அயிட்டங்கள்னா எனக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். உதாரணத்துக்கு  30 முறை செய்து பார்த்த பிறகுதான் ரசகுல்லா கரெக்ட்டா வந்தது. லட்டு, ஜிலேபினு டிரெடிஷனல் அயிட்டங்களை  ஸ்பெஷலைஸ் பண்றது அவ்வளவு ஈஸி இல்லை...’’  - யாமனின் முயற்சி திருவினையாக்கிய கதை, புதிதாக கரண்டி  பிடிக்கிற ஒவ்வொருவருக்குமான பாலபாடம்!

சமைக்க ஆரம்பிச்சிட்டா உனக்கு சமைக்கிறதைத் தவிர, வேற எதைப் பத்தின சிந்தனையும் இருக்காதே’ம்பாங்க அம்மா.  அந்தளவுக்கு கிச்சன் முழுக்க பாத்திரங்களை நிரப்பி ரகளை பண்ணி வச்சிருப்பேன். அதுக்காகவெல்லாம் உங்க பசங்களை  கிச்சனுக்குள்ள விட மாட்டேன்னு சொல்லாதீங்க. சமையல்கலைங்கிறது எல்லாருக்கும் பொதுவானது. சமையல்கலையை  விரும்பி ஏத்துக்கிறவங்க நிச்சயம் லைஃப்ல சந்தோஷமா இருப்பாங்க.

உங்க பசங்களை சமைக்க அனுமதியுங்க. ஒரே ஒரு விஷயம்... கேஸ் ஸ்டவ்வை மட்டும் நீங்க பக்கத்துல இருந்து ஆன் பண்ணி,  ஆஃப் பண்ணிக் கொடுங்க...எங்கம்மா பண்ற மாதிரியே...’’ - அம்மாக்களுக்கு அவசிய அட்வைஸ் கொடுக்கிற யாமன், இன்னும்  பள்ளி இறுதியில் இருக்கிறார். பிளஸ் டூ படிக்கிறேன். படிப்புக்கும் சமையலுக்கும் டைம் மேனேஜ் பண்றது ரொம்பக்  கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, புதுசா ஏதாவது சமைக்கப் போறேன்...  யுடியூப்ல போடப் போறேன்னா பயங்கர  உற்சாகமாகிடுவேன்’’ என்கிற யாமனின் லட்சியம் முழு நேர செஃப் ஆகப் பிரபலமாவது!

drug coupon open lilly coupons for cialis
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
concord neo concorde concord neo
cialis cvs coupon cialis cialis 20mg
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion clinics in miami abcomke.sk abortion research paper
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons abloomaccessories.com coupon prescription
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
deroxat et alcool deroxat 10 mg deroxat notice
discount coupons best site for coupons discount code
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
amoxicilline amoxicillin amoxicillin nedir
the cost of abortion abortion price how to get an abortion pill
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
free abortion pill how much does an abortion pill cost how does an abortion pill work
free abortion pill teen abortion pill how does an abortion pill work
free abortion pill teen abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin amoxicilline
feldene flas feldene flas para que sirve feldene flash
feldene flas feldene feldene flash
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
neurontin gabapentin neurontin diskuze neurontin
viagra discount coupons online coupon for free discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
duphaston forum duphaston duphaston i ovulacija
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
voltaren voltaren retard voltaren nedir
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
voltaren voltaren nedir voltaren ampul
voltaren voltaren nedir voltaren ampul
cialis tadalafil cialis patent cialis patent
cialis tadalafil cialis patent cialis patent
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol neurontin cena neurontin 400
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
vermox prospect vermox mikor hat vermox
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
cialis prescription coupon printable coupons for cialis transfer prescription coupon
cialis prescription coupon printable coupons for cialis transfer prescription coupon
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
abortion pill costs abortion pill debate about abortion pill
neurontin 400 f6finserve.com neurontin
voltaren patch voltaren jel voltaren ampul
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
naltrexone alcohol low dose naltrexone depression implant for opiate addiction
alcohol implant treatment taking naltrexone too soon naltrexone prescription
naltrexone low dose depression low dose naltrexone buy how to get naltrexone out of your system


முட்டையில்லாத அவன் இல்லாத பாவ் பன்

என்னென்ன தேவை?


பால் - 100 மி.லி., மைதா - 125 கிராம், ஈஸ்ட் - 1 டீஸ்பூன், சர்க்கரை - அரை டேபிள் ஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு, உப்பு -  அரை டீஸ்பூன், பால் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 10 கிராம், பால் மற்றும் வெண்ணெய் -  பன்னின் மேலே தடவ  சிறிது.

எப்படிச் செய்வது?

பாலை வெதுவெதுப்பாக சூடாக்கி, அதில் ஈஸ்ட்டையும் சர்க்கரையையும் கலந்து, 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.  சமையலறை மேடையை நன்கு சுத்தப்படுத்தி, அதில் மாவைக் கொட்டவும். அதில் உப்பையும், பால் பவுடரையும் சேர்க்கவும்.  நன்றாகக் கலந்துவிட்டு, நடுவில் குழியாகச் செய்யவும். ஈஸ்ட் கலவை இதற்குள் நன்கு பொங்கியிருக்கும். அதை குழியில்  விட்டு, விரல்களால் எல்லாவற்றையும் நன்கு சேர்த்துப் பிசையவும். கலவை பிசுபிசுவென கைகளில் ஒட்டும்படி இருக்க  வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் பால் சேர்க்கவும்.

வெண்ணெயையும் சேர்த்துப் பிசையவும். உள்ளங்கைகளால் அழுத்தி, கலவையானது முன்னோக்கிச் செல்லும்படி தேய்த்துப்  பிசையவும். பிசுபிசுப்பான பதம்தான் சரியானது. 15 நிமிடங்களுக்கு கை விடாமல் பிசையவும். பிறகு அந்த மாவானது கொஞ்சம்  பிசுபிசுப்புத் தன்மை நீங்கி, உருண்டு திரண்டு வரும். மாவின் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி, எண்ணெய் தடவிய  பாத்திரத்தில் வைத்து, ஈரமான துணியால் மூடி, 1 மணி நேரத்துக்கு அப்படியே வைத்திருந்தால், அது அளவில் இரண்டு மடங்கு  பெரிதாகும். 1 மணி நேரம் கழித்து மறுபடி எடுத்து சிறிது மாவு தொட்டு அதைப் பிசையவும். சம அளவு எடையுள்ள 6  உருண்டைகளாக உருட்டி, ஒரு அலுமினிய டிரேயில் அடுக்கவும். கொடுக்கப்பட்டுள்ள அளவுக்கு 40 கிராம் அளவுள்ள 6  உருண்டைகள் வரும்.

குக்கரின் கேஸ்கட்டையும் விசிலையும் எடுத்து விடவும். உள்ளே 2 கப் உப்பைக் கொட்டவும். அதன் மேல் ஒயர் ஸ்டாண்ட்  மற்றும் துளையுள்ள தட்டை வைக்கவும். உருண்டைகளையும் வைக்கவும். குக்கரை மூடி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு  ப்ரீஹீட் செய்யவும். உருண்டைகள் மீண்டும் அளவில் பெரிதாகும். அவற்றின் மேல் ஒரு சுத்தமான சமையல் பிரஷ் கொண்டு  பாலைத் தடவி, அந்தத் தட்டை குக்கரினுள் வைத்து மூடவும். 15 முதல் 18 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும். பன்  வெந்ததும் அவற்றின் மேல் வெண்ணெய் தடவி, ஈரமான துணியால் மூடி வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து ஆறியதும்,  கத்தியால் டிரேயில் இருந்து பன்களை மெதுவாகப் பெயர்த்து எடுக்கவும். ஸ்பாஞ்ச் போன்ற வாசனையான பாவ் பன் தயாராக  இருக்கும்!

cialis trial coupon lilly cialis coupon prescription drugs coupon
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion laws by state pro abortion facts period after abortion
abortion at 16 weeks open terminating a pregnancy
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
new prescription coupons abloomaccessories.com coupon prescription
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
discount coupons best site for coupons discount code
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortions facts natural abortion pill free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra effet viagra femme
viagra naturel viagra feminin viagra femme
viagra naturel viagra effet viagra femme
viagra naturel viagra femme viagra femme
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
abortion pill quotes achrom.be chemical abortion pill
lamisil crema lamisil lamisil spray
lamisil crema lamisil lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren krem nedir voltaren ampul
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
costs of abortion pill after abortion pill abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret vermox prospect vermox prospect
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
herbal abortion pill agama-rc.com information about abortion pill
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
cialis coupons free achrom.be lilly coupons for cialis
cialis coupons free lilly cialis coupon lilly coupons for cialis
priligy thailand priligy 60 mg priligy 30 mg
abortions facts chemical abortion pill where to get an abortion pill
naltrexone where to buy link naltrexone drug interactions
buy naltrexone maltrexon ldn naltrexone
naltrexone low dose depression low dose naltrexone buy how to get naltrexone out of your system

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்