SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விருதுநகர் புரோட்டா

2015-08-06@ 16:26:04

நன்றி குங்குமம் தோழி

விஜி ராம்: சீக்ரெட் கிச்சன்


ஏதேனும் ஓர் உணவு விடுதியில் அமர்ந்து சுற்றிலும் பாருங்கள். பத்தில் ஏழு பேர் புரோட்டா சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். தமிழக மக்கள் தொகையைப் போல 3 மடங்கு ஒவ்வொரு நாளும் தயாரிக்கப்படும் உணவு இந்த புரோட்டா.  சிறுவயதில் இரவு நெடுநேரம் கழித்து வரும் அப்பா கையில் இருக்கும் புரோட்டா பாக்கெட்டை பிரிக்கும் போதே, இலை மற்றும் சால்னாவின் வாசனை மூக்கைத் துளைத்து, புரோட்டாவின் வாசனையை அதிகரித்து நடுசாமத்திலும் கூட பசியை வரவழைக்கும். நினைவடுக்கில் இன்னும் மிச்சம் இருக்கும் சில வாசனைகளில் இந்த புரோட்டாவும் ஒன்று!

பச்சைப் பசேல் இலையில் சுடச்சுட புரோட்டாவை பிச்சுப் போட்டு, மணக்கும் சால்னாவை ஊற்றி முதல் வாய் சாப்பிடும் வரை பொறுமை இன்றி சாப்பிட்டஅனுபவம் எல்லாருக்குமே உண்டு. சாப்பிடச் சாப்பிட சால்னாவில் ஊறிய புரோட்டா மேலும் சுவைக்குமே தவிர, போதும் என்ற மனம் வராது. 50 புரோட்டாவுக்குப் பிறகும் மறுபடியும் முதலில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்பதே அதன் சுவைக்கு சான்று!

மைதா உடலுக்குக் கெடுதல் என்றுஅறிவியல் கூறினாலும், அன்றாட வாழ்வில் மைதா இன்றி ஒருநாள் கூட நம்மால் கடக்க முடியாது என்பதே உண்மை. புரோட்டாவின் மூலப்பொருளும் மைதாவே. நம் ஊரில் கிடைக்கும் அடுக்கடுக்கான லேசான புரோட்டாக்கள் வட இந்தியாவில் கிடைக்காது. அவர்களின் பராத்தா வேறு. தென் இந்தியாவில் மட்டுமே  கடலூர் புரோட்டா, மதுரை புரோட்டா, பன் புரோட்டா, சிலோன் புரோட்டா, மலபார் புரோட்டா, முட்டை புரோட்டா, சில்லி புரோட்டா, காயின் புரோட்டா, கொத்து புரோட்டா, வீச்சு புரோட்டா, லாபா புரோட்டா என்று வகைவகையாக அசரடிக்கின்றனர்.

அதிலும் கொத்து புரோட்டா செய்முறையின் போது பெரிய தோசைக்கல்லில் கரண்டிகள் மோதி எழுப்பும் சத்தமே பசியைத் தூண்டும்!புரோட்டா நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் உணவில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வோர் ஊருக்கும் ஒரு கடை ஸ்பெஷல் புரோட்டா இருப்பது போல, புரோட்டாவே அடையாளமாகிப் போன ஓர் ஊரும் உண்டு. அது விருதுநகர். எண்ணெய் புரோட்டா, பொரிச்ச புரோட்டா, பிஸ்கெட் புரோட்டா என்றெல்லாம் அழைக்கப்படும்விருதுநகர் புரோட்டாவை ருசிக்காத
ருசிகர்களே இருக்க மாட்டார்கள்.

குற்றாலத்துக்கு அருகிலுள்ள பிரானூர் ரஹ்மத் பார்டர் கடை புரோட்டா உள்பட தமிழகத்தில் சில ஹோட்டல்கள் புரோட்டாவுக்கு புகழ்பெற்றவை. இங்கெல்லாம்  கடை திறக்கும் முன்பே காத்திருக்கும் கூட்டம். இந்த வரிசையில் ‘பர்மா கடை’ விருதுநகரில் மிகப் பிரபலமானது. 1969ம் ஆண்டு பர்மாவில் இருந்து அகதியாக வந்த ஏ.கே.வேலுசாமியால் சிறிய கடையாகத் தொடங்கப்பட்டு, இன்று பெரிய பெரிய ஹோட்டல்களாக வேரூன்றி விருதுநகருக்குப் பெருமை சேர்க்கிறார்கள். அவரது7 மகன்களில் நால்வர் ஹோட்டல் தொழிலை செம்மையாகக் கவனிக்கிறார்கள்.  

நம்மிடம் இது பற்றிப் பேசிய உரிமையாளர்களில் ஒருவரான ஏ.கே.வி.வெற்றிவேல், பர்மா கடை  புரோட்டாவின் ருசிக்கு பல காரணங்களை அடுக்கினார். நல்ல சுத்தமான கடலை எண்ணெயில் இயந்திரம் இன்றி கையால் தயாரிப்பதால், புரோட்டா மிக ருசியாக இருக்கிறது. புரோட்டாவின் தரம் மூலப்பொருள் கொள்முதலில் இருந்தே தொடங்குகிறது.

எண்ணெய் புரோட்டாவுக்கு என்று பிரத்யேக மாவு, சுத்தமான கடலை எண்ணெய், மாவின் பதம், வீசுபவரின் கைவண்ணம் போன்றவையே சுவையான முழுமையானஎண்ணெய் புரோட்டாவை தர முடியும். டைரக்டர் ஷங்கர் உள்பட அநேக சினிமா, அரசியல் பிரபலங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட விருதுநகர் பர்மா கடை எண்ணெய் புரோட்டாவைஅளவோடு உண்டு மகிழலாம்.

prescription savings card prescription drugs coupons prescription drug coupons
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion at 16 weeks link terminating a pregnancy
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
concord neo tymejczyk.com concord neo
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments do abortions hurt second trimester abortion
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
abortion pill services what is an abortion pill what is an abortion pill
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
viagra prodej viagra koupit viagra prodej
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
neurontin gabapentin neurontin 400 neurontin
free cialis coupons cialis savings and coupons coupon prescription
free cialis coupons acnc.com coupon prescription
free cialis coupons cialis savings and coupons coupon prescription
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren retard voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
voltaren voltaren krem nedir voltaren ampul
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol neurontin cena neurontin 400
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
vermox suspenzija mcmurray.biz vermox tablete nuspojave
neurontin 400 f6finserve.com neurontin
priligy thailand priligy hinta priligy 30 mg
abortions facts 2nd trimester abortion pill where to get an abortion pill
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
drug prescription card cialis trial coupon lilly cialis coupons


சீக்ரெட்  ரெசிபி விருதுநகர் புரோட்டா

நல்ல பொன்னிறத்தில் மினுமினுப்பாகவும் மொறுமொறுப்பாகவும் எண்ணெய் புரோட்டாவை பார்த்ததுமே சாப்பிடத் தூண்டும். சுடச் சுட புரோட்டாவை சால்னாவில் தொட்டு வாயில் இடும் முதல் நொடி முதலே, அதன் ருசியில் மயங்குவதைத் தவிர வேறில்லை. மொறுமொறு வெளிப்பகுதியும், மெத்தென்ற உள்பகுதியும் நன்கு வெந்து, தேவையான அளவு எண்ணெயில் குளித்த இந்த புரோட்டாவை ரசித்து உண்பதே ஒரு கொண்டாட்டமான மனநிலையை அளிக்கும்! இதை வீட்டிலேயே செய்வது வழக்கமானவற்றில் இருந்து ஒரு மாறுதலை அளிக்கும். உணவில் சுவாரஸ்யம் கூடும்!

என்னென்ன தேவை?


மைதா - 2 கப்
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - 200 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?


மைதாவில் உப்பு, சர்க்கரை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரும், 50 கிராம் எண்ணெயும் விட்டு, நன்கு கெட்டியாக பிசைய வேண்டும். ஈரத்துணி கொண்டு ஒரு மணி நேரம் மாவை ஊற விட வேண்டும். எலுமிச்சை அளவு மாவை எடுத்து புரோட்டாவாக வீச வேண்டும். அதனை புடவை கொசுவம் போல சுருட்டி உருட்டி, அதையும் அரை மணி நேரம் ஈரத்துணியால் மூடிவைக்கவேண்டும். தோசைக்கல்லில் வெறும் புரோட்டாவை இருபுறமும் சிறிது சுட்டு எடுக்கவும்.மறுபடியும் மீதமுள்ளஎண்ணெயை அளவாக ஊற்றி, மிதமான தீயில் சுட்ட புரோட்டாக்களை பொரித்து எடுக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...


கடைகளில் ‘புரோட்டா மாவு’ என்றே கிடைக்கும். எண்ணெய் புரோட்டா’வுக்கு என்று தனியாகவும் கிடைக்கும். இல்லாவிடில் நைஸ் மைதா கேட்டு வாங்கலாம். சாதா புரோட்டாவுக்கு மாவு சற்று தளரப் பிசைவது வழக்கம். எண்ணெய் புரோட்டாவுக்கு நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். அல்லது ஏகப்பட்ட எண்ணெய் குடித்து விடும்.

புரோட்டா வீசுவது என்பது பழக்கத்தால் வரக்கூடியது. நாம் சப்பாத்தி குழவியில் நன்கு சன்னமாகத் தேய்த்து கொசுவி உருட்டலாம். முதலில் வெறும் கல்லில் சுட்டு, மீண்டும் எண்ணெயில் போடுவதால் புரோட்டா ஒரே சீராக வேகும். மேலே மொறுமொறுப்பும் உள்ளேமிருதுவாகவும் வரும். ஒரே நேரத்தில் மொத்த எண்ணெயையும் ஊற்றாமல் தீரத் தீர ஊற்றிச் சுடலாம்.

சால்னா

சால்னா இல்லாத புரோட்டாஇல்லையே!

என்னென்ன தேவை?

வேக வைத்த காய்கறிகள்
(விருப்பத்துக்கு ஏற்ப)- 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்
தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிக்க
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்.
வறுத்து அரைக்க...
மிளகாய் வற்றல் - 10
மல்லி - 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?


தேங்காயை விழுதாக அரைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.வறுத்து அரைத்த மிளகாய் விழுதை இட்டு, தண்ணீர் ஊற்றி காய்களைச் சேர்க்கவும்.5 நிமிடங்கள் கொதித்ததும், அரைத்த தேங்காய் விழுதை இட்டு, உப்பு சேர்த்து குழம்பு பதத்தில் வைக்கவும்.சூடாக புரோட்டாவுடன் பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு..
.அசைவம் விரும்புபவர்கள் காய்கறிகளுக்கு பதில் மட்டன் எலும்புசேர்க்கலாம்.

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
coupons cialis cialis coupon codes new prescription coupon
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
abortion arguments do abortions hurt second trimester abortion
new prescription coupons free printable cialis coupons coupon prescription
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
discount coupons discount coupon code discount code
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
free cialis coupons acnc.com coupon prescription
lamisil crema lamisil lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
cialis tadalafil cialis pris cialis patent
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
vermox pret corladjunin.org.pe vermox prospect
herbal abortion pill agama-rc.com information about abortion pill
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்