SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நட்பின் ருசி

2015-08-03@ 12:36:45

நன்றி குங்குமம் தோழி

வலை உலக உணவு ராணிகள்! : ஜெயஸ்ரீ சுரேஷ்


சக சமையல் கலை நிபுணர்களின் குறிப்புகளுக்கு லைக்கும் கமென்டும் போடுவதுடன் நிறுத்திக் கொள்ளா மல் அத்தனை பேருடனும் ஒரு ஸ்பெஷல் நட்பையும் தொடர்பவர் ஜெயஸ்ரீ சுரேஷ். www.jeyashriskitchen.com என்கிற இவரது பிளாக்கில் பாரம்பரிய ரெசிபி முதல் நவதானிய ரெசிபி வரை சகலமும் கிடைக்கும்!

பூர்வீகம் மதுரை. படிச்சு முடிச்சதும் கல்யாணம். உடனே சென்னை வந்துட்டோம். கொஞ்ச நாள் பேங்க்ல வேலை பார்த்தேன். அப்புறம் கணவரோட வேலை காரணமா சிங்கப்பூர்  வந்தோம். அங்கே வந்ததும் முழு மூச்சா சமையல் கலையில இறங்கினேன். சின்ன வயசுலேருந்தே அம்மாவும் பாட்டியும் சமைக்கிறதைப் பார்த்துக் கத்துக்கிட்டிருக்கேன். சிங்கப்பூர் வந்ததும் இன்டர்நெட்ல தேடித் தேடி சமைக்கிறதுலயும் ஆர்வம் அதிகமானது. அப்பதான் ஃபுட் பிளாக் பத்தி தெரிய வந்தது.

6 வருஷங்களுக்கு முன்னாடி ஒரு நாள் திடீர்னு என்னோட பிளாக் ஆரம்பிச்சிட்டேன். முதல் முதல்ல ஸ்வீட்டோட ஆரம்பிக்கணும்னு அம்மாகிட்ட கத்துக்கிட்ட பால் பாயசம் ரெசிபியை போஸ்ட் பண்ணினேன். அதுக்குக் கிடைச்ச வரவேற்பு பயங்கர ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. இப்ப வரை அந்த வேகம் எனக்குக் குறையலை...’’ - தனது ரெசிபிக்களை போலவே அசத்தலாகப் பேசுகிற ஜெயஸ்ரீ, சக பிளாக்கர்களுடன் போட்டியும் அதே நேரம் நட்பும் தொடர்வதை மறைக்காமல் சொல்கிறார்.

எங்க எல்லாருக்குள்ளயும் ஒரு போட்டி இருக்கிறது நிஜம்தான். அது என்னிக்கும் பொறாமையா மாறினதில்லை. அதைத் தாண்டி எங்களுக்குள்ள ஒரு அழகான நட்பு இருக்கு. அடிக்கடி எல்லாரும் சந்திச்சுப் பேசறது, லஞ்ச்சுக்கு வெளியில போறதுனு எங்களோட இன்னொரு உலகம் பலருக்கும் தெரியாது...’’ என்பவர், வாரத்தில் 3 நாட்கள் புதுப்புது ரெசிபிகளுடன் தனது பிளாக் ரசிகர்களை சந்திக்கிறார்.

கல்யாணமான புதுசுல கிருஷ்ண ஜெயந்திக்கு சீடை பண்றதா பிளான். ’வெடிக்குமே’னு எல்லாரும் பயமுறுத்தினாங்க. அப்ப இன்டர்நெட்டெல்லாம் கிடையாது. அம்மா பண்ணினதைப் பக்கத்துல இருந்து பார்த்த ஞாபகத்துல தைரியமா பண்ணினேன். ஒரு சீடை கூட வெடிக்கலை. அந்த சந்தோஷமும் தைரியமும்தான் இப்போ வரைக்கும் என்னை இயக்கிட்டிருக்கு...’’ - ஜெயித்த கதை சொல்கிறார் ஜெயஸ்ரீ.

prescription savings card prescription drugs coupons prescription drug coupons
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
new prescription coupons free printable cialis coupons coupon prescription
new prescription coupons abloomaccessories.com coupon prescription
abortions facts aero-restauration-service.fr free abortion pill
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin amoxicillin nedir
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra effet viagra femme
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
duphaston forum duphaston duphaston i ovulacija
abortion pill quotes achrom.be chemical abortion pill
lamisil crema lamisil pomada lamisil spray
abortion pill procedures price of an abortion pill free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
voltaren voltaren nedir voltaren ampul
voltaren voltaren krem nedir voltaren ampul
addyi fda blog.plazacutlery.com addyi review
addyi fda addyi review addyi review
addyi fda blog.plazacutlery.com addyi review
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
vermox prospect vermox prospect vermox
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
cialis 5 mg cialis tablet cialis 100 mg
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
prescription discount coupons coupon for prescriptions online cialis coupons
voltaren gel blog.pragmos.it voltaren retard
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
voltaren patch voltaren jel voltaren ampul
low dose ldn blog.admissionnews.com ldn online
buy naltrexone maltrexon ldn naltrexone
naltrexone mechanism of action vivitrol implant low dose naltrexone australia
naltrexone low dose depression open how to get naltrexone out of your system


ஜெய் ரெசிபி: பாதாம் பர்பி

என்னென்ன தேவை?


பாதாம் - அரை கப், பால் - 1/4 கப், சர்க்கரை -  3/4 கப், குங்குமப்பூ  - ஒரு சிட்டிகை, பால் -  2 டேபிள்ஸ்பூன்  (குங்குமப்பூ ஊற வைக்க),  நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் தூள் -  ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

நன்கு கொதிக்கும் வெந்நீரில் பாதாமை போட்டு 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். தோலை எடுத்து மிக்ஸியில் போட்டு  1/4 கப் பால் சேர்த்து, நன்கு மையாக அரைக்கவும். ஒரு கடாயில் அரைத்த விழுதை சேர்த்து, சர்க்கரை சேர்த்து, 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறவும். ஒரு  தட்டில் 2 துளி  நெய் தடவி வைத்துக் கொள்ளவும். குங்குமப் பூவை இளம் சூடான பாலில் போட்டு 5 நிமிடங்கள்  வைக்கவும்.

இந்த பால் கலவையை கடாயில் சேர்க்கவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும். சிறிய தீயில் வைத்து ஒட்டாமல் வரும் வரை கிளறவும். 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கவும். இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி விடவும்.இளம் சூடாக இருக்கும் போது கூர்மையான கத்தியால் விருப்பமான  வடிவில் கட் செய்யவும்.

உங்கள் கவனத்துக்கு...


பால் அதிகம் சேர்த்து அரைக்க வேண்டாம். நீர்க்க இருந்தால் பர்பி வருவதற்கு நிறைய நேரம் ஆகும். ஒரு துளி மஞ்சள் நிறம் விருப்பப்பட்டால்  சேர்க்கலாம். அரைத்த கலவைக்கு நிகராக சக்கரை சேர்க்கவும்.

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
estrace 2mg estrace strass
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
viagra naturel viagra effet viagra femme
viagra pret viagra viagra cena
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
amoxicillin nedir achieveriasclasses.com amoxicilline
amoxicillin nedir achieveriasclasses.com amoxicilline
feldene flas feldene feldene flash
abortion price home abortion pill abortion pill is murder
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston cijena bez recepta duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
duphaston forum duphaston duphaston i ovulacija
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
cialis tadalafil cialis pris cialis patent
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
vermox prospect vermox prospect vermox
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
herbal abortion pill agama-rc.com information about abortion pill
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
how much do abortion pill cost misoprostol abortion cost of medical abortion
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
abortion pill costs cons of abortion pill about abortion pill
neurontin 400 neurontin diskuze neurontin
neurontin 400 f6finserve.com neurontin
voltaren patch voltaren jel voltaren ampul
priligy thailand priligy hinta priligy 30 mg
abortions facts effects of abortion pill where to get an abortion pill
medical abortion clinics teen abortions abortion cost
naltrexone injections click stopping ldn
naltrexone low dose depression low dose naltrexone buy how to get naltrexone out of your system

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

 • chinaboat

  உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்