SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவலோஸ் பொடியும் பழம்பொரியும்

2015-07-14@ 16:38:11

சீக்ரெட் கிச்சன்

உணவு, சிற்றுண்டி, நொறுக்குத்தீனி என்று எந்தப் பெயரில் அழைத்தாலும், வாழ்க்கையின் பெரும்பகுதியை உணவைத் தேடியும் ருசித்தும் களி(ழி)க்கிறோம். காலையில் எழுந்ததும் ‘பெட் காபி’ தொடங்கி, காலை டிபன், மதிய உணவு, மாலை சிற்றுண்டி, நடுநடுவில் கொறிக்க, பண்டிகைக்கு தனியாக, கிழமைக்கு ஒன்று, ‘திதிக்கு இது உண்க’ என்று, பயணத்தில் முதல் திட்டமே உணவு என நம் உலகமே உண்பதில் சுகிக்கிறது.  உலகின் எந்தப் பகுதியிலும் அந்தப் பகுதிக்கே உரிய சிறப்பான சில வகை சில நேரங்களில் கிடைக்கும். உதாரணமாக... தமிழ்நாட்டில் மாலை நேரங்களில், வடை போண்டா பஜ்ஜிகளும், சேலத்தில் தட்டுவடை செட்டும், சில பகுதிகளில் மக்காச்சோளம், தேங்காய் போளி என்றும் விதவிதமாக ருசிப்பதில் நமக்கு நிகர் வேறொருவர் இல்லை!

மாலை தேநீரோடு சில பிஸ்கெட்கள் கூடுதல் நிறைவை தரும். மழை வரும் மாலையோ எண்ணெயில் பொரித்த காரசார உணவை நினைக்க வைக்கும். வெறும் வாய்க்கு அவல் கூட ருசிக்கும்... அவல் பொரியோ ஆனந்தப்படுத்தும். நம் அண்டை மாநிலங்களிலும் மாலையும் மழையும் வருமே... அங்கு அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? இந்த இதழில் கேரளா ஸ்பெஷல்!

அவலோஸ் பொடி (அவலுஸ் பொடி /Avalose Podi)

அரிசியினால் ஆன பாரம்பரிய மாலை சிற்றுண்டி... நம்ம ஊர் மாலாடு போல இதை லட்டுவாகவும் பிடித்துக் கொடுக்கலாம். முதல் முறை அவலோஸ் பொடியை நீங்கள் சுவைக்கும் போது, அதன் மணத்தையும் ருசியையும் ஒரு கணம் ரசிப்பீர்கள்... எவ்வளவு சாப்பிட்டாலும் நம் வாயைக் கட்டுப்படுத்த முடியாதபடி ஈர்த்துக்கொண்டே இருக்கும் சற்று இனிப்பு குறைவான ஒரு பொடி இது. செய்வதும் மிகச் சுலபம்!

பழம்பொரி (ஏத்தப்பம் /Banana fritters)

வாழைக்காய், உருளை, வெங்காயம், சாதாரண மிளகாய், பஜ்ஜி மிளகாய், கேப்சிகம், காலிஃப்ளவர்,  பேபிகார்ன், காளான், கத்தரிக்காய், பீர்க்கங்காய், கேரட், ஆப்பிள், பசலைக்கீரை, வெற்றிலை, பிரெட், சோயா உருண்டை,  அப்பளம், முட்டை... இவற்றில் எல்லாம் பஜ்ஜி சாப்பிட்டிருப்போம். இவை எல்லாவற்றையும் விட வித்தியாசமான சுவை கொண்ட பஜ்ஜி இது! கேரளப் பகுதிகளில் பயணம் செய்கையில் பார்த்திருக்கலாம்... ‘பழம்பொரி’ என்னும் பழ பஜ்ஜியை.

இது சிறிது இனிப்புச் சுவை கொண்ட மிக ருசியான பலகாரம். நேந்திரம் பழத்துக்கே உரிய பிரத்யேக சுவை, பழம் பொரியை பிரமாதப்படுத்துகிறது. சிப்ஸ்  மற்றும் பழம்பொரி பஜ்ஜிக்கு நேந்திரம் பழமே ஏற்றது. மற்ற பழங்களை எண்ணெயில் பொரித்தால் வடிவமும் சுவையும் மாறிவிடும். ஏத்தப்பழம் என்றும் சில பகுதிகளில் இது அழைக்கப்படுவதால் இதற்கு ‘ஏத்தப்பம்’ என்று இன்னொரு பெயரும் உண்டு.

அவலோஸ் பொடி

என்னென்ன தேவை?


பச்சரிசி - ஒரு கப்
துருவிய தேங்காய் - முக்கால் கப்
சீரகம் - அரை டீஸ்பூன்
எள் - அரை டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - கால் கப்
தண்ணீர் - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
சுக்குப் பொடி - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?


அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, நிழலிலேயே உலர வைத்து, பெரிய ரவை பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அத்துடன் துருவிய தேங்காய் சேர்த்து 15 நிமிடங்கள் கலந்து வைக்கவும். அடி கனமான கடாயில் சீரகம், எள்ளு சேர்த்து பொரியும் வரை வறுக்கவும். அத்துடன் அரிசி-தேங்காய் கலவை சேர்த்து, சன்னமான தீயில் கைவிடாமல் கிளறவும். இரண்டும் நல்ல பொன்னிறமாகும் படி வறுத்து எடுக்க வேண்டும். இத்துடன் சர்க்கரை   கலந்து காற்று புகாமல் அடைத்து வைக்கவும்.

அவலோஸ் உருண்டை / லட்டு


எப்படிச் செய்வது?


வெல்லத்தை கரைத்து கசடு நீக்கி ஒரு கம்பி பதம் பாகு காய்ச்சவும். சர்க்கரை சேர்த்த அவலோஸ் பொடியில் சுக்கு, ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். அத்துடன் வெல்லப்பாகு சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடிக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...

அவலோஸ் பொடி நீண்ட நாள் வரை கெட்டுப் போகாது. இதோடு வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வெறும் பொடியை அரைத்து வைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். தேவைப் படும் போது சர்க்கரை சேர்க்கலாம். நாட்டு சர்க்கரை இன்னும் சுவைக்கும்.  இதன் இன்னொரு வகையாக சிறிது பொட்டுக்கடலை, நிலக்கடலை சேர்த்தும் பொடித்து வைக்கலாம். இது நீண்ட நாள் வராது. ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.

பழம்பொரி


என்னென்ன தேவை?

நேந்திரம் பழம் - 1
மைதா மாவு - 1 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா /
ஆப்ப சோடா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க.

எப்படிச் செய்வது?


நேந்திரம் பழத்தை தோல் உரித்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். மைதா மாவில் உப்பு, பேக்கிங் சோடா, சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்த்து, வழக்கமாக பஜ்ஜி பதத்தை விட சிறிது நீர்க்க கரைத்துக்கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி நேந்திரம் பழத்தை மாவில் தோய்த்து பொரித்து எடுக்கவும்.

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
abortion laws by state what is the abortion pill period after abortion
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
concord neo concordia concord neo
concord neo tymejczyk.com concord neo
concord neo concorde concord neo
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
kamagra uk kamagra comprimidos kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
discount coupons discount coupon code discount code
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
lamisil 1 lamisil pomada lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil pomada lamisil pastillas
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra feminin viagra femme
viagra naturel viagra effet viagra femme
viagra naturel viagra femme viagra femme
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
feldene flas feldene flas para que sirve feldene flash
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
neurontin gabapentin neurontin diskuze neurontin
neurontin gabapentin neurontin diskuze neurontin
neurontin gabapentin williamgonzalez.me neurontin
free cialis coupons acnc.com coupon prescription
duphaston forum duphaston duphaston i ovulacija
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
neurontin alkohol neurontin cena neurontin 400
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
cialis 5 mg cialis tablet cialis 100 mg
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
cialis coupons free achrom.be lilly coupons for cialis
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis allindiasweetsrestaurant.com cialis tablet
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
vermox suspenzija vermox cijena vermox tablete nuspojave
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
abortion pill costs cons of abortion pill about abortion pill
neurontin 400 f6finserve.com neurontin
voltaren patch voltaren jel voltaren ampul
priligy thailand priligy 60 mg priligy 30 mg
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
prescription discounts cards free cialis coupons printable coupons for cialis
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
naltrexone alcohol open implant for opiate addiction
naltrexone alcohol open implant for opiate addiction
alcohol implant treatment taking naltrexone too soon naltrexone prescription
low dose naltrexone side effects autism revia drug dr bihari ldn


உங்கள் கவனத்துக்கு...

மொறு மொறுப்பாக வர 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கலாம்.  மாவை கெட்டியாகக் கரைத்தால் பஜ்ஜி கடினமாகிவிடும். எல்லா பஜ்ஜிகளையும் விட இது எண்ணெய் சிறிது அதிகமாக குடிக்கும். அதிலும் மாவு அதிகம் நீர்த்திருந்தால் அதிக எண்ணெய் இழுக்கும். ஆறியதும் சுவை குறையும். சூடாக சுவைப்பதே சிறந்தது.

cialis trial coupon lilly cialis coupon prescription drugs coupon
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion laws by state what is the abortion pill period after abortion
coupons cialis cialis coupon codes new prescription coupon
coupons cialis cialis coupon codes new prescription coupon
abortion at 16 weeks open terminating a pregnancy
abortion at 16 weeks open terminating a pregnancy
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion clinics in miami abcomke.sk abortion research paper
kamagra uk kamagra uk kamagra uk
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
viagra naturel viagra feminin viagra femme
viagra prodej viagra koupit viagra prodej
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill how much does an abortion pill cost how does an abortion pill work
feldene flas feldene feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
flagyl perros blog.griblivet.dk flagyl
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
free cialis coupons cialis savings and coupons coupon prescription
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
duphaston forum duphaston duphaston i ovulacija
abortion pill quotes achrom.be chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
voltaren voltaren nedir voltaren ampul
cialis tadalafil cialis patent cialis patent
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
addyi fda addyi review addyi review
addyi fda blog.plazacutlery.com addyi review
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol neurontin cena neurontin 400
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
vermox pret corladjunin.org.pe vermox prospect
vermox pret corladjunin.org.pe vermox prospect
herbal abortion pill agama-rc.com information about abortion pill
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
printable coupons for cialis agrisol.com.ar free cialis samples coupon
abortions facts chemical abortion pill where to get an abortion pill
getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
drug prescription card cialis trial coupon lilly cialis coupons

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்