SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீக்ரெட் கிச்சன் மோமோஸ்

2015-06-12@ 14:28:20

நாடு மொழி இனம் கடந்த ஓர் உணர்வு பசி. மனிதன் பசிக்கு உண்டு சலித்த போதே, ருசிக்கு உண்ண ஆரம்பித்திருக்கக் கூடும். அதிலும் மாறுதல் தேடி, மாற்றி  யோசித்ததின் விதம்தான், இன்று உலகில் காணக் கிைடக்கும் லட்சக்கணக்கான உணவுகள். மிக தொன்மையான வரலாறு கொண்ட இந்தியாவில் எத்தனை மாநிலங்கள், எத்தனை கோடி மக்கள், எத்தனை கலாசாரம், பழக்கவழக்கம்... அத்தனைக்கும் ஈடுசெய்யும் உணவு வகைகள்.

ஓர் ஊரின் உணவுத் தன்மையானது, அதன் சுற்றுப்புறத்தில் விளைவதும், அந்த ஊரின் தட்பவெப்பமும் ஓர் மக்களின் மதம், கலாசாரம் சார்ந்ததுமாகவே இருக்கிறது. உலக மயமாக்கப்பட்ட இக்காலத்தில் இத்தாலியின் பீட்ஸா, பிரான்ஸின் ரொட்டிகள், அமெரிக்க பர்கர்கள் போன்றவை ஆம்புலன்ஸைவிட அதிவிரைவாக நம்மை அடைகின்றன.ஆசிய கண்டம் முழுதும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்திருக்கவேண்டும்.

பெரும்பாலான உணவு வகைகள் சற்றேறக்குறைய ஒன்றாகவே உள்ளன. சீனா, திபெத், நேபாள், ஜப்பான் போன்றவற்றில் அநேகமான ஒரேமாதிரியான உணவுகள் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகின்றன. அப்படி ஒரு சிற்றுண்டி பற்றி தெரிந்து கொள்வோம். இமாலய பகுதிகளில் பயணம் மேற்கொண்டிருந்தால், நீங்கள் தெருவிலும் கடைகளிலும் இந்த உணவை பார்த்திருக்கலாம்... மோமோஸ்... கிட்டத்தட்ட நம்ம ஊர் கொழுக்கட்டைதான். ஆனாலும், அதில் வேறு ஒரு வசீகரம் உள்ளது!

‘மோமோஸ்’ என்று இங்கும், சீனாவில் ‘மோமோ’, திபெத் நேபாளில் ‘டம்ப்ளிங்’ என்றும் அழைக்கப்படும் இவ்வுணவு,
மங்கோலியாவில் Buuz, ஜப்பானில் Qyoza, ஆஃப்கான், கொரியாவில் Mantu, மொரிஷியஸில் Dim sum என்றெல்லாமும் கூறப்படுகிறது. எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாதானே? அதுபோலவே இந்த நேபாள், சிக்கிம், லடாக்  மக்களின் பாரம்பரிய உணவை எப்படி அழைத்தாலும் சுவை ஒன்றுதான். ஆரம்பத்தில் மாமிசம் கலந்த மோமோஸ்களே பயன்பாட்டில் இருந்தன. அதன் பரிணாம வளர்ச்சி இப்போது வெஜ், பனீர், இறால், மோமோஸ் சூப் என்று கணக்கிலடங்காத வகைகளாக பரவியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இமாலய பயணத்தின் போது... பனிச்சாரல் வீசும் மாலையில் சிம்லாவின் பிரதான வீதியில் ஒரு பெட்டிக்கடை போன்ற உணவகத்தில் அத்தனை கூட்டம். மக்கள் வரிசையில் நின்று கைகளில் தட்டு ஏந்தி ஆர்வமாக மோமோஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர் உணவைத் தேடி உண்பதே எங்களுக்கும் பிடித்தமானது என்பதால், நாங்களும் தெருவோர மோமோஸில் இருந்து நட்சத்திர உணவகங்கள் வரை அந்த ஊரின் சிறப்பு உணவையே ரசித்து ருசித்துக் கொண்டிருந்தோம். அந்தக் கடையில் அவர்கள் வெஜ் மோமோஸ், சிக்கன் மோமோஸ் என்று இரு வகைகள் மட்டுமே தயாரிக்கிறார்கள்.

தீரத் தீர பாத்திரங்களில் மலையாக குவிக்கப்படும் மோமோஸ்கள் சூடாக்கப்பட்டு தட்டுகளில் வைத்து, இரு வகை சட்னிகளோடு நம் கைமாறியதும், அரை நிமிடங்களில் காலியாகிவிடுகிறது. நரம்பு வரை ஊடுருவிய அந்தக் குளிருக்கும் பனி மழைக்கும் சூடான மோமோஸும் காரமான சட்னியும் டிவைன். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று நம்மவர்கள் சொன்னது மிகச் சரியே!

மோமோஸ் செய்யப் பயன்படுத்தப்படும் பாத்திரமே அழகு. பெரிய அலுமினியபாத்திரங்களுக்குள் மூங்கில் பாத்திரங்களில் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட குட்டி குட்டி வெள்ளை மோமோஸ்கள்...  பார்த்ததுமே ருசி நாளங்களை அதிகப்படியான வேலை வாங்கும். மைதா மாவில் மேல் மாவும், உள்ளே காய்கறிகளின் மிக லேசான காரத்தோடு கொண்ட பூரணமும், தொட்டுக்கொள்ள காரமான சட்னியும் செய்யவும் சுலபம்... சாப்பிடவும் சுலபம். மைதா வேண்டாம் எனில் கோதுமை மாவில் செய்யலாம். இரண்டும் கலந்தும் செய்யலாம்.

மோமோஸ்

என்னென்ன தேவை?

மேல் மாவுக்கு...


மைதா / கோதுமை    ஒரு கப்
உப்பு    தேவையான அளவு
சர்க்கரை    ஒரு சிட்டிகை
தண்ணீர்    தேவையான அளவு
எண்ணெய்    ஒரு டீஸ்பூன்

உள்ளே வைக்கும் பூரணத்துக்கு...


கேரட்    கால் கப் (துருவியது)
கோஸ்    கால் கப் (துருவியது)
வெங்காயம்    கால் கப் (பொடியாக நறுக்கியது)
பூண்டு    2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெங்காயத் தாள்    கால் கப் (மிகப்
பொடியாக நறுக்கியது)
உப்பு    தேவையான அளவு
சர்க்கரை    ஒரு சிட்டிகை
மிளகுத்தூள்    ஒரு டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ்    ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய்    ஒரு டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

மாவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டு சிறிது கெட்டியாக பிசைந்து அரைமணி நேரம் ஊற விடவும். மேலே ஒரு ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். இது மாவு உலர்ந்து போவதை தடுக்கும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு துளி சர்க்கரை சேர்க்கவும், வெங்காயம், கோஸ், கேரட், பூண்டு சேர்த்து பெரிய தீயில் வதக்கவும்.  உப்பு, மிளகுத் தூள், சோயா சாஸ் சேர்த்து வதக்கி இறுதியில் வெங்காயத் தாள் சேர்த்து கிளறி ஆற விடவும். ஒரு சப்பாத்தி அளவு மாவு எடுத்து சிறிது தட்டையாக்கி நடுவில் பூரணம் வைத்து, கொசுறி மடிக்கவும். கொழுக்கட்டை வடிவிலும் மடிக்கலாம். இட்லி பாத்திரத்தில் 5 நிமிடங்கள் மட்டும் வேக விடவும். சூடான மோமோஸை காரமான சட்னியுடன் பரிமாறவும்.

amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion laws by state pro abortion facts period after abortion
abortion laws by state americanstreethockey.com period after abortion
estrace 2mg strass strass
estrace 2mg estrace strass
concord neo tymejczyk.com concord neo
cialis cvs coupon cialis cialis 20mg
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
feldene precio feldene d feldene gel precio
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
discount coupons best site for coupons discount code
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicilline amoxicillin amoxicillin nedir
viagra prodej viagra koupit viagra prodej
viagra pret viagra viagra cena
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
amoxicillin nedir amoxicillin amoxicilline
feldene flas feldene feldene flash
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
neurontin gabapentin neurontin 400 neurontin
neurontin gabapentin williamgonzalez.me neurontin
neurontin gabapentin neurontin diskuze neurontin
free cialis coupons acnc.com coupon prescription
free cialis coupons coupons cialis coupon prescription
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
lamisil crema lamisil lamisil spray
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
voltaren voltaren krem nedir voltaren ampul
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
home abortion pill methods having an abortion home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
addyi fda blog.plazacutlery.com addyi review
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
neurontin alkohol neurontin cena neurontin 400
vermox prospect vermox prospect vermox
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
abortion procedure alessiariflesso.com home abortion pill methods
abortion pill costs cons of abortion pill about abortion pill
voltaren patch bilie.org voltaren ampul
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
getting an abortion i had an abortion terminating pregnancy at 20 weeks
against abortion abortion surgery abortion videos
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
naltrexone where to buy click naltrexone drug interactions
low dose ldn ldn benefits ldn online
alcohol implant treatment link naltrexone prescription
naltrexone injections click stopping ldn


சட்னி

என்னென்ன தேவை?


தக்காளி    1
மிளகாய் வற்றல்    8
மிளகாய் ஃப்ளேக்ஸ்    ஒரு டேபிள்
ஸ்பூன்
பூண்டு    6 பல்
மஞ்சள் தூள்    ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய்    தேவையான அளவு
எலுமிச்சைப்பழ ஜூ ஸ்     2 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

தக்காளியை சுடுநீரில் போட்டு கொதிக்க விடவும் அதே நீரில்  மிளகாய் வற்றல்  போட்டு வைக்கவும். ஆறியதும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பூண்டை மஞ்சள் தூளுடன் சேர்த்து, லேசாக வதக்கவும். அத்துடன் மிளகாய் ஃப்ளேக்ஸும் சேர்த்து ஆற விடவும். அனைத்தையும் ஒன்றாக அரைத்து உப்பு, எலுமிச்சைப்பழ ஜூஸ் சேர்த்து சூடான மோமோஸுடன் பரிமாறவும்.

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
abortion laws by state what is the abortion pill period after abortion
abortion at 16 weeks link terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
concord neo tymejczyk.com concord neo
concord neo concorde concord neo
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio feldene d feldene gel precio
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
discount coupons best site for coupons discount code
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
the cost of abortion abortion price how to get an abortion pill
viagra prodej viagra koupit viagra prodej
viagra prodej viagra koupit viagra prodej
viagra prodej viagra online viagra prodej
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
free abortion pill how much does an abortion pill cost how does an abortion pill work
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes achrom.be chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
lamisil crema lamisil lamisil spray
abortion pill procedures abraham.thesharpsystem.com free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
cialis tadalafil cialis patent cialis patent
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros flagyl vademecum flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
vermox prospect vermox mikor hat vermox
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis cialis nedir cialis tablet
abortion pill rights aictmkulahospital.org definition of abortion pill
abortion pill costs cons of abortion pill about abortion pill
voltaren patch voltaren jel voltaren ampul
abortions facts effects of abortion pill where to get an abortion pill
lamisil crema lamisil pastillas lamisil
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
buy naltrexone naltrexone classification what is ldn used for
naltrexone where to buy link naltrexone drug interactions

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

 • fra

  பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்