SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தூத்துக்குடி மக்ரூன்

2015-04-28@ 16:55:58

மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரை ஜிகிர்தண்டா வரிசையில் முக்கிய இடம் பிடிக்கிற இன்னொரு ருசி தூத்துக்குடி மக்ரூன். மிதமான இனிப்பில் அலாதி சுவையில் குழந்தை முதல் சீனியர் சிட்டிசன் வரை அனைவரையும் கவரும் சுவை. தூத்துக்குடியில் இருந்து வரும் / சென்று வரும் நண்பர்கள் கொண்டுவரும் பொருட்களில் தவறாமல் இடம்பிடிப்பதும் இதுவே. வெள்ளை வெளேரென கூம்புவடிவத்தில் வாயில் போட்டதும் கரையும் மக்ரூனுக்கு அடிமை ஆகாதவர் இருக்க முடியாது. மக்ரூன் என்ற பெயரே, இது தமிழ் பாரம்பரியம் இல்லை என்று சொல்லிவிடும். இதோ... கொஞ்சம் திரும்பி பார்க்கலாம் மக்ரூனின் வரலாற்றை!

ஆங்கிலேயரும் போர்த்துகீசியரும் இந்தியா வந்திறங்கிய போது, அவர்களின் கலாசாரத்தையும் உணவையும் கூடவே அழைத்து வந்திருந்தனர். போர்த்துகீசியர் தூத்துக்குடி பகுதியில் கடல் வணிகத்துக்கு வசதியாகக் குடியேறி, அங்கு வாழத் தொடங்கிய போது, அவர்களின் உணவு வகைகளையும் மறக்காமல் கடைபிடித்ததில் கிடைத்த பயனே மக்ரூன். போர்த்துகீசிய மொழியில் மக்ரூன் என்றால் ‘முட்டையும் முந்திரியும் கலந்த இனிப்பு’ என்று பொருளாம்.

பிரேசிலின் முந்திரியோடு அவர்கள் செய்து ருசித்த மக்ரூன், இன்றும் தூத்துக்குடிக்கு தனிச்சிறப்பு தருகிறது.உலகில் பேக்கரி பொருட்களுக்கு சிறப்பு வாய்ந்த இடம் பிரான்ஸ். மக்ரூனும் அங்கிருந்து வந்ததே. முட்டையும் சர்க்கரையும் முந்திரியும் சேர்ந்த ‘மெரிங்யு’ என்ற கலவையை அடிப்படையாகக் கொண்டு, ஏராளமான இனிப்பு, வகைகள் அங்கு செய்யப்படுகின்றன. ‘பிரெஞ்சு மக்ரூன்’ என்பதும் இந்த மெரிங்யு மாவினால் செய்யப்பட்ட இரு குக்கிகளுக்கு நடுவில் இனிப்பு (சாக்லெட், க்ரீம் போன்றவை) வைத்து செய்யப்படுவது.

தூத்துக்குடி மக்ரூனும் முட்டையும் முந்திரியும் சர்க்கரையும் கலந்த கலவை என்பதால், கிலோ 600 ருபாய்க்கு விற்பனை ஆகிறது.  தூத்துக்குடியின் பிரபல ஹோட்டல் கௌரிசங்கர் குழுமத்தைச் சேர்ந்த ‘சான்ச்சி பேக்கரி’ உரிமையாளர் சாந்தனு, மூன்றாம் தலைமுறையாக இத்தொழிலில் நுழைந்திருப்பவர். வெளிநாட்டில் கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து, இப்போது சான்ச்சி பேக்கரியில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.

‘இங்கு தரம் மட்டுமே முதலிடம்... அதனால்தான் சுவை இன்னும் அதிகரிக்கிறது’ என்கிறார். மக்ரூனை வாயில் வைத்ததும் கரையும் தன்மைக்கும் மொறுமொறுப்புக்கும் பேக் செய்யும் முறையே காரணம். குறைந்த வெப்பநிலையில் அதிக நேரம் பேக் செய்வதும், கையாளும் முறையுமே மக்ரூனுக்கு பிரத்யேக சுவை அளிக்கிறது.

சீக்ரெட் ரெசிபி மக்ரூன்


சிலவகை இனிப்புகளை வீட்டில் செய்ய நிறைய பொறுமை தேவைப்படும். அப்படியாக, சோன்பப்டி, ஜிலேபி, அல்வா, பெங்காலி ஸ்வீட்ஸ் வரிசையில் மக்ரூனும் இடம் பெறுகிறது. இருந்தாலும் முயற்சிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. முட்டை வெள்ளைக்கருவை நன்றாக அடித்துக் கலக்கி, சர்க்கரையும் பொடித்த முந்திரியும் கலந்து, கோன் வடிவத்தில் சுற்றிய பேப்பரில் மாவை இட்டு, கூம்பு வடிவில் மாவை வடித்து, பேக் செய்ய வேண்டும். சொல்லும் போது சுலபமாக தெரிந்தாலும், முட்டையை அடிப்பதும், சரியான பக்குவத்தில் சர்க்கரையை கலப்பதும், கலந்த கலவை மிகச்சரியான பதத்தில் இருந்தாலும் மட்டுமே மக்ரூன் நன்றாக வரும். இல்லையெனில் வடிவமும் சுவையும் மாறிவிடும். இருப்பினும் கொஞ்சம் மெனக்கெட்டு புதுவித இனிப்பை செய்வதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது!

prescription savings card link prescription drug coupons
drug coupon open lilly coupons for cialis
drug coupon open lilly coupons for cialis
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
abortion laws by state what is the abortion pill period after abortion
abortion laws by state what is the abortion pill period after abortion
abortion laws by state what is the abortion pill period after abortion
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
abortion arguments do abortions hurt second trimester abortion
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts free abortion pill free abortion pill
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
viagra prodej viagra koupit viagra prodej
viagra pret viagra viagra cena
priligy keskustelu priligy keskustelu priligy resepti
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
abortion price home abortion pill abortion pill is murder
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros flagyl jarabe flagyl
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
neurontin gabapentin neurontin 400 neurontin
free cialis coupons cialis savings and coupons coupon prescription
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
duphaston forum duphaston duphaston i ovulacija
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
voltaren voltaren ampul voltaren ampul
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
addyi fda addyi review addyi review
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol neurontin cena neurontin 400
neurontin alkohol neurontin cena neurontin 400
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
costs of abortion pill abortion pill price abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
voltaren gel blog.pragmos.it voltaren retard
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
abortion pill costs abortion pill debate about abortion pill
neurontin 400 neurontin diskuze neurontin
priligy thailand priligy 60 mg priligy 30 mg
dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
naltrexone where to buy link naltrexone drug interactions
buy naltrexone maltrexon ldn naltrexone
naltrexone injections click stopping ldn
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system


என்னென்ன தேவை?

முட்டை (வெள்ளைக்கருவை மட்டும் கவனமாக பிரித்து எடுக்கவும்) - 2, சர்க்கரை (பொடித்தது) -150 கிராம், முந்திரி (பெரிய ரவை பதத்தில் பொடித்தது) - 1/4 கப், மக்காச்சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?


மைக்ரோவேவ் அவனை 150 டிகிரியில் 15 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்யவும். ட்ரேயில் பட்டர் பேப்பர் விரித்து வைக்கவும். முட்டையை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி, எக் பீட்டர் கருவியால் நன்கு அடிக்க வேண்டும்.  முதலில் நுரைத்து, பின் வெள்ளையான க்ரீம் போன்ற பதம் வரும் வரை (சுமார் 20 நிமிடங்கள்) அடிக்க வேண்டும்.

சர்க்கரையையும் மக்காச்சோள மாவையும் சிறிது சிறிதாகச் சேர்த்து கைவிடாமல் அடிக்கவும். இதில் பதம் என்பது மாவை எடுத்து கவிழ்த்தால் கீழே விழக்கூடாது. முட்டை அடிக்கும் கருவியில் எடுத்தால் கூம்பு வடிவில் மாவு வரவேண்டும். அதுவரை முட்டை, சர்க்கரைக் கலவையை நன்கு அடிக்க வேண்டும். நல்ல வெள்ளையாக க்ரீம் பதத்தில் வரும்.

இறுதியாக முந்திரிப்பொடியை கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்கவும். முந்திரி கலந்த பின் எக் பீட்டரில் அடிக்கக்கூடாது. மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் கரண்டியால் மெதுவாக கலந்துவிட வேண்டும். மக்ரூன் கலவையை கோன் வடிவ பட்டர் பேப்பர் அல்லது கேக்கில் ஐசிங் செய்யப் பயன்படும் கோனில் போட்டு, கூம்பு வடிவில் ட்ரேயில் வடிக்கவும்.

மைக்ரோவேவ் அவனை 100 டிகிரியில் 30 - 40 நிமிடங்கள் பேக் செய்யவும். பேக்கிங் ஆனதும் மைக்ரோவேவ் அவனை விட்டு வெளியே எடுக்கக்கூடாது. குறைந்தது 2 மணி நேரம் அதிலேயே இருக்கட்டும். பிறகு வெளியில் எடுத்து காற்று புகாமல் சேமிக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...


    முந்திரி சேர்த்த பின் வேகமாகக் கலந்தாலோ, அடித்தாலோ சுவை மாறிவிடும்... வடிவமும் வராது.
     குறைந்த வெப்பத்தில் பேக் செய்வது அவசியம்.
     வெளியில் எடுக்காமல் முழு இரவும் அதிலேயே வைத்தாலும் தவறில்லை.
     காற்று புகாத டப்பாவில் அடைப்பது முக்கியம். இலையெனில் சில நிமிடங்களில் அதன் சுவை மாறிவிடும்.
     3 நாட்கள் வரை வைத்திருக்கலாம். அதிகபட்சம் 5 நாட்கள்.
     முட்டைக் கலவையில் ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, வெனிலா, பிஸ்தா, சாக்லெட் போன்ற சுவைகள் சேர்த்தும் ரசனையான ரகளையான மக்ரூன்கள் செய்யலாம்

abortion laws by state americanstreethockey.com period after abortion
abortion laws by state americanstreethockey.com period after abortion
coupons cialis cialis coupon codes new prescription coupon
coupons cialis cialis coupon codes new prescription coupon
abortion at 16 weeks open terminating a pregnancy
estrace 2mg estrace strass
cialis cvs coupon cialis cialis 20mg
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
discount coupons discount coupon code discount code
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts aero-restauration-service.fr free abortion pill
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
the cost of abortion abortion price how to get an abortion pill
viagra naturel viagra feminin viagra femme
viagra pret viagra helyett viagra cena
viagra pret viagra viagra cena
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
feldene flas feldene feldene flash
feldene flas feldene flas para que sirve feldene flash
feldene flas feldene precio feldene flash
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
free cialis coupons cialis savings and coupons coupon prescription
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
addiyan chuk chuk addyi addyi fda
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
vermox pret vermox prospect vermox prospect
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
viagra helyett viagra pret viagra torta
vermox suspenzija vermox cijena vermox tablete nuspojave
priligy thailand priligy hinta priligy 30 mg
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்