SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை ஜிகிர் தண்டா

2015-04-09@ 15:57:19

சீக்ரெட் கிச்சன் : விஜி ராம்

நினைத்தாலே ஜில் செய்யும் இந்த அருமையான பானத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில், மதுரையை களமாக்கிய ஒரு திரைப்படத்துக்கு ‘ஜிகிர்தண்டா’ என்றே பெயர் சூட்டப்பட்டு, இப்போது அந்தப் படத்துக்கு இரு தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன! சரி... நாம் அந்தப் பானத்துக்கே வருவோம். அக்னி நட்சத்திரம் இன்னும் வந்து சேரவில்லை. ஆனாலும், வெயில் தகிக்கிறது. இளநீரும் ஜூஸும் மோரும் தர்பூசணியுமாக குளிர்ச்சியாக ஏதேனும் ஒன்றை மனம் விரும்புகிறது. இந்த ஜில் அயிட்டங்களின் மகாராணியாக அறியப்படுவதுதான் ஜிகிர்தண்டா. சமீபகாலமாக எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது என்றாலும், மதுரை ஃபேமஸ் ஜிகிர்தண்டாவுக்கு நிகர் உண்டோ!

மதுரை கீழ மாட வீதி முனையில் அமைந்திருக் கும் கடையில் காலை 10 மணிக்கே கூட்டம் காத்திருக்கிறது. ஜிகிர்தண்டாவை மதுரையில் அறிமுகப்படுத்திய குடும்பத்தைச் சேர்ந்த பீர் முகமது, இப்போது ஜில் பானத்தை மக்களுக்கு கூலாக அளிக்கிறார். 1977ல் அவருடைய தந்தை வழி தாத்தா ஒருவர் யதேச்சையாகக் கண்டுபிடித்த இனிப்புப்பானம்தான் இது. பெரும்பாலும் பாதாம், சைனா கிராஸ் போன்றவை முஸ்லிம் குடும்பங்களில் நிறையவே புழக்கத்தில் இருக்கும்.

பாயசம் போன்ற இனிப்புகளும் அவர்கள் உணவில் பிரதானமாக இருக்கும். இப்படி எல்லாம் கலந்த கொண்டாட்ட பானமாக இது உருவாகியிருக்கிறது. ‘ஜிகிர்’ என்றால் இதயம்... ‘தண்டா’ என்றால் குளிர்ச்சி. இதயத்துக்கு இதமானது என்ற பொருளில், இந்த பானத்தை அவர் அந்தக் காலத்தில் சைக்கிளில் வைத்து வியாபாரம் செய்தாராம். இப்போது மதுரையில் மூன்றும், திருச்சியில் ஒன்றுமாக கிளைவிட்டிருக்கிறது மதுரை ஃபேமஸ் ஜிகிர்தண்டா.

பீர் முகமது சகோதரர்களே இக்கடைகளை நிர்வகிக்கின்றனர். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை எனக் குறிப்பிட்டிருந்தாலும், அதைத் தாண்டியும் ஜிகிர்தண்டா கிடைக்கும். பால் முக்கிய பொருளாக கொண்டு செய்வதால் தாராளமாக இதனை குழந்தைகளுக்கும் தரலாம்.இப்போது ஏகப்பட்ட இடங்களில் ஜிகிர்தண்டா கிடைத்தாலும், இந்தச் சுவை எங்கும் காணோம். காரணம், இவர்களே ஜிகிர்தண்டாவுக்குத் தேவையான ஐஸ்க்ரீம், பாசந்தி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.

பெரிய அளவில் ரகசியப் பொருட்கள் இல்லாவிட்டாலும், இனிமையான குளிர்ந்த சுவை எப்படி வருகிறது? ‘38 ஆண்டு காலப் பழக்கம்’ என்கிறார் பீர் முகமது.மதுரை பெரும்பாலும் வெப்ப நகரம். அந்த வெப்பத்துக்கு உடல் கேட்கும் குளிர்ச்சியை இந்த பானம் தருவதால், இது மதுரையில் இன்னும் கொஞ்சம் கூடவே சுவைக்கிறது. இந்தக் கோடையில் நாமும் கொஞ்சம் ஜில்லாக முயற்சிக்கலாம் ஜிகிர்தண்டா!


நாட்டு மருந்துக் கடைகளில் பாதாம் பிசின் கிடைக்கும்... இது பனங்கற்கண்டு போல இருக்கும். இதை ஒரு முறை அலசி, ஊற வைக்க வேண்டும். ஒரு ஸ்பூன் பாதாம் பிசின் ஊறியதும் ஒரு பெரிய கப் அளவு வந்துவிடும். அதனால். குறைவாகவே தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பாதாம் பிசின் உடைந்த ஐஸ் கிரிஸ்டல் போல இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து 4 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion laws by state pro abortion facts period after abortion
abortion laws by state pro abortion facts period after abortion
abortion laws by state pro abortion facts period after abortion
abortion laws by state what is the abortion pill period after abortion
coupons cialis cialis coupon codes new prescription coupon
abortion at 16 weeks open terminating a pregnancy
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
estrace 2mg estrace strass
estrace 2mg estrace strass
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
cialis cvs coupon cialis cialis 20mg
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments do abortions hurt second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
kamagra uk kamagra uk kamagra uk
feldene precio feldene d feldene gel precio
discount coupons discount coupon code discount code
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
viagra naturel viagra feminin viagra femme
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
free abortion pill teen abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicillin nedir achieveriasclasses.com amoxicilline
feldene flas feldene flas para que sirve feldene flash
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts coupon prescription cialis coupons free
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
neurontin gabapentin williamgonzalez.me neurontin
free cialis coupons cialis savings and coupons coupon prescription
free cialis coupons acnc.com coupon prescription
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
viagra discount coupons online coupon for free discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
voltaren voltaren jel voltaren nedir
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
addyi fda addyi review addyi review
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
vermox prospect vermox prospect vermox
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
vermox pret vermox prospect vermox prospect
cialis coupons free lilly cialis coupon lilly coupons for cialis
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
abortion procedure alessiariflesso.com home abortion pill methods
viagra helyett viagra wiki viagra torta
lamisil crema lamisil pastillas lamisil
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
naltrexone where to buy link naltrexone drug interactions


ஜிகிர்தண்டா...

4 டம்ளர் தயாரிக்க...

என்னென்ன தேவை?


பால் - அரை லிட்டர் (காய்ச்சி ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லாக்கவும்)
ஊற வைத்த பாதாம் பிசின் - 2 டேபிள்ஸ்பூன்
நன்னாரி சர்பத் - 2 டேபிள்ஸ்பூன்
பாசந்தி - இரண்டு டேபிள்ஸ்பூன்
வெனிலா ஐஸ்க்ரீம் - 2 பெரிய ஸ்கூப்.

எப்படிச் செய்வது?


பெரிய கண்ணாடி டம்ளரில் முதலில் பாதாம் பிசின் போடவும். அதன் மேல் சிறிது சர்பத் ஊற்றவும். கொஞ்சம் ஐஸ்க்ரீம் போடவும். இப்போது பாலை முக்கால் டம்ளர் அளவு ஊற்றவும். அதன் மேல் மீண்டும் சர்பத், ஐஸ்க்ரீம், மேலே பாசந்தி, மீண்டும் ஒரு சிறிய ஸ்பூன் சர்பத் அழகுக்கு ஊற்றி பெரிய ஸ்பூன் போட்டு பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...

இப்படி படிப்படியாக போடுவதால் குடிக்கும் போதும் படிப்படியான சுவையை அறியலாம். வெனிலா ஐஸ்க்ரீம் வீட்டில் செய்வதாக இருந்தால் சர்க்கரையை சிறிது கேரமைஸ் செய்து போடவும். நல்ல கலர் வரும். அதிகம் இனிப்பு தேவைப்படுபவர்கள் பாலில் சிறிது சர்க்கரை கலந்தும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஜிகிர்தண்டாவுக்கானவற்றில் பாதிப் பொருட்கள் இருந்தாலே, ரோஸ் ஃபலூடா செய்து விடலாம்!

ரோஸ் ஃபலூடா

4 டம்ளர் தயாரிக்க...


என்னென்ன தேவை?


குளிர்ந்த பால் - அரை லிட்டர்
ரோஸ் சிரப் - 2 டேபிள்ஸ்பூன்
வேக வைத்த சேமியா - 2 டேபிள்ஸ்பூன்
சப்ஜா/ஃபலூடா விதை - 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா ஐஸ்க்ரீம் - 2 பெரிய ஸ்கூப்
பாதாம், பிஸ்தா துருவியது - அலங்கரிக்க.

எப்படிச் செய்வது?

பெரிய கண்ணாடி டம்ளரில் முதலில் ரோஸ் சிரப்பை மெதுவாக ஊற்றவும். மேலே சப்ஜா விதையை போடவும்.அதன் மேல் சேமியா சேர்க்கவும். குளிர்ந்த பாலை மெதுவாக ஊற்றவும். இறுதியாக ஐஸ்க்ரீம் போட்டு மேலே உலர்ந்த பருப்புகளை தூவிப் பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...


சப்ஜாவை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு 15  நிமிடங்கள் ஊற வைத்தாலே 2 மடங்கு கிடைக்கும். இது உடலுக்கு குளிர்ச்சி தரும். ஃபலூடா சேவ் என்ற சேமியாவும் மார்க்கெட்டில் கிடைக்கிறது. இது மிக சன்னமாக இருக்கும். சாதாரண சேமியாவும்  சுவையாகவே இருக்கும்.  விரும்பினால் ஜிகிர்தண்டாவிலும் சப்ஜா விதையை சேர்க்கலாம். விருப்பமான ஐஸ்க்ரீம் ஃப்ளேவர்களும் சேர்க்கலாம். சிறிய மாறுதல்கள் கூட சுவையில் பெரிய வித்தியாசம் தரும்.

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
kamagra uk kamagra comprimidos kamagra uk
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicillin amoxicillin nedir
the cost of abortion abortion price how to get an abortion pill
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin amoxicilline
feldene flas feldene feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
flagyl perros flagyl jarabe flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
free cialis coupons coupons cialis coupon prescription
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
lamisil crema tracyawheeler.com lamisil spray
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
cialis cialis 20 cialis tablet
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
abortion procedure alessiariflesso.com home abortion pill methods
neurontin 400 f6finserve.com neurontin
voltaren patch bilie.org voltaren ampul
lamisil crema lamisil pastillas lamisil
getting an abortion dimaka.com terminating pregnancy at 20 weeks
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்