SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இட்லி எளிமையில் இனிமை!

2015-02-27@ 13:02:38

பூப்போன்ற ஆவி பறக்கும் இட்லி, அத்துடன் பலவகை சட்னி, சாம்பார்... நினைத்தாலே ருசிக்கும் உணவு வகைகளில் முக்கியமானது இட்லி. பல் முளைக்காத குழந்தை முதல் பல் விழுந்த முதியோர் வரை எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற உணவு இட்லி. நோயாளிகளுக்கும்  டயட்டில் இருப்பவர்களுக்கும் கூட மிருதுவான இட்லி மீது ஈர்ப்பு உண்டு. எத்தனையோ ஹோட்டல்களில் பார்த்திருக்கலாம்... வட மாநிலத்தவரும் வெளிநாட்டினரும் நம் இட்லி சாம்பாரை ஆர்வமாக உண்பதை!

உலகம் முழுதும் இந்தியாவின் சில வகை உணவுகள் மிகப் பிரபலம். அவற்றில் குறிப்பிடத்தக்கது இட்லி. சுவையைத் தாண்டி, சத்துகளுக்காகவும் இட்லியே மிகச்சிறந்த உணவாக ஆராய்ச்சி யில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடத்திய ஒரு ஆய்வின் படி... கொல்கத்தா மக்கள் மிக அதிக அளவில் மைதா தயாரிப்புகளையே (குறைந்த சத்துள்ள) காலை உணவாக எடுத்துக் கொள்கின்றனர். தென்னிந்தியாவில் மட்டுமே சமச்சீரான காலை உணவு உள்ளது. இட்லி, சாம்பார், சட்னி என்பது கார்போஹைட்ரேட், கால்சியம், புரதம், வைட்டமின் என சமச்சீரான கலவை. எண்ணெய் இல்லாத, ஆவியில் வேக வைக்கப்பட்ட இட்லி ஆரோக்கியமானதாகத்தானே இருக்கும்!

இட்லியின் வரலாறும் மிகத் தொன்மையானதே. இன்றைய கர்நாடகமான அன்றைய சாளுக்கியர் வாழ்ந்த பகுதிகளில் இட்லியை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ஆரம்பத்தில் கருப்பு உளுந்தை அரைத்து, மோரில் கரைத்து, ஆவியில் வேக வைத்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் அரிசி பயன்படுத்தி செய்யப்படும் இட்லி புழக்கத்துக்கு வந்ததாக கே.டி.ஆச்சார்யா என்ற உணவு வரலாற்றியல் நிபுணரின் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய மன்னரிடம் பணிபுரிந்த சமையல்கலைஞர்கள் மூலம் இந்தியாவுக்கு இட்லி வந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.  பின்னர், இட்லி பல்வேறு வடிவங்களாக பிரிந்ததாகவும் தகவல்கள் இருக்கின்றன.

புளிக்க வைக்கப்படாத மாவு கொண்டு ‘டோக்ளா’ என்ற பெயரில் குஜராத்திலும், புளிக்க வைக்கப்பட்டு கள் சேர்த்து சிறிது இனிப்புடன் ‘வட்டப்பம்’ என்ற பெயரில்  கேரளாவிலும், ‘சன்னாஸ்’ என்று  மங்களூர் - கோவா பிரதேசங்களிலும், இட்லியே பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றன. அரிசியில் மட்டுமின்றி, சிறுதானிய இட்லி, குஷ்பு இட்லி, சேமியா இட்லி, ரவா இட்லி, மோர் இட்லி, தயிர் இட்லி, கடலைமாவு இட்லி, பாசிப் பயறு இட்லி, கொள்ளு இட்லி, பல்வேறு கீரை வகைகள் கலந்த இட்லி, ஓட்ஸ் இட்லி என்று முழுதாகவும், இட்லி பஜ்ஜி என்று சிற்றுண்டியாகவும், மினி இட்லி, பெப்பர் இட்லி, இட்லி மஞ்சூரியன் என்று குழந்தைகளைக் கவர்ந்தும் என்று இட்லியின் வகைகள் எண்ணிலடங்காதவை. இட்லி என்ற பெயர் தமிழில் ‘இட்டு + அவி’ என்று பொருளில் வந்தாலும், பொதுவாக அனைத்து மொழிகளிலும் இட்லி என்றே வழங்கப்படுகிறது.

இட்லியை சிறந்த வணிகப் பொருளாகவும் நாம் கையாள்கிறோம். சென்னையிலிருந்து ஏற்றுமதியாகும் இட்லியும், கேரளா எல்லையில் உள்ள ராமசேரி இட்லியின் புகழுமே இதற்குச் சான்று. இந்தியா முழுவதிலும் இட்லி பல்வேறு வகைகளாகச் செய்முறையில் உள்ளது. வட இந்தியாவில் அரிசியை ரவையாக உடைத்து, அத்துடன் உளுந்து கலந்து செய்கிறார்கள். எனினும், கர்நாடகாவே இட்லி சுவையில் முதலிடம் பிடிக்கிறது. ‘தட்டு இட்லி’ என்ற மிக மிருதுவான இட்லி அதற்குச் சான்று. வாயில் இட்டதும் மென்மையும் ருசியும் போட்டி போடும் அந்த இட்லிக்கு இணையே இல்லை!  மொத்தத்தில், தெருவோரக் கடைகள் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரையில் சிறப்பிடம் பிடிக்கிறது, இட்லி!

drug coupon discount prescriptions coupons lilly coupons for cialis
cialis trial coupon lilly cialis coupon prescription drugs coupon
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
coupons for prescriptions prescription discount coupons cialis coupons free
estrace 2mg estrace strass
concord neo concorde concord neo
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
kamagra uk kamagra uk kamagra uk
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
discount coupons best site for coupons discount code
discount coupons best site for coupons discount code
abortions facts free abortion pill free abortion pill
abortions facts free abortion pill free abortion pill
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
lamisil 1 lamisil pomada lamisil pastillas
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
viagra naturel viagra effet viagra femme
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
feldene flas feldene feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
viagra discount coupons online coupon for free discount pharmacy card
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
duphaston forum duphaston duphaston i ovulacija
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
voltaren voltaren krem nedir voltaren ampul
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
neurontin 400 neurontin diskuze neurontin
neurontin 400 neurontin diskuze neurontin
cialis coupon lilly funtimeleisure.co.uk coupons for cialis 2016
cialis coupon lilly funtimeleisure.co.uk coupons for cialis 2016
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
buy naltrexone how does naltrexone make you feel ldn naltrexone
vivitrol shot information open naltrexone other names
alcohol naltrexone charamin.com naltrexone uk


புகழ்பெற்ற  சில  இட்லிகளின்  செய்முறை  விளக்கங்கள்  இங்கே...

குஷ்பு  இட்லி


திருமணங்கள் உள்ளிட்ட விழாக்களில் இடம்பெறும் இட்லி இது. சாதாரண இட்லியை விட மிருதுவாகவும் அளவில் சற்று பெரிதாகவும் உள்ள குஷ்பு இட்லி கொங்கு மாவட்டங்களில் மிகப் பிரபலமானது. மல்லிகைப்பூ இட்லி என்ற பெயரும் இதற்கு உண்டு.

என்னென்ன தேவை?

இட்லி அரிசி - 3 கப்
ஜவ்வரிசி - ஒரு கப்
உளுந்து - ஒரு கப்
ஆமணக்கு விதை - 8
வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்
சமையல் சோடா - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


அரிசி, ஜவ்வரிசி, உளுந்து, ஆமணக்கு விதை, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.தண்ணீர் தெளித்து சிறிது கெட்டியாக அரைத்து, 12 மணி நேரம் புளிக்க விடவும்.இட்லி வார்க்கும் போது உப்பும் சமையல் சோடாவும் கலந்து கொள்ளவும். சாதாரண இட்லியை விட 2 நிமிடம் கூடுதலாக வேக விடவும். சூடாக சாம்பார், புளிச்சட்னியுடன் பரிமாறலாம்.

தட்டு  இட்லி

கர்நாடக ஸ்பெஷல் இட்லி. மிக மிருதுவானது.

என்னென்ன தேவை?


இட்லி அரிசி - 2 கப்
பச்சரிசி - ஒரு கப்
உளுந்து - ஒரு கப்
பழைய சாதம் - அரை கப்
சமையல் சோடா - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

அரிசி வகைகள், உளுந்து அனைத்தையும் இரு முறை கழுவி, அத்துடன் பழைய சாதத்தையும் கலந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த தண்ணீரை வடிக்காமல், கிரைண்டரில் அதையே உபயோகித்து அரைக்கவும். இட்லி பதத்தில் அரைத்து, உப்பு மட்டும் சேர்த்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.இட்லி வார்ப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன் சமையல் சோடா, உப்பு கலந்து, பின் பெரிய இட்லி தட்டுகளில் வார்த்துப் பரிமாறவும்.

பெப்பர்  இட்லி

என்னென்ன தேவை?


இட்லி (பெரிதாக வெட்டியது) - 2 கப்
மிளகுத் தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
வெங்காயம் (நீளமாக நறுக்கியது) - அரை கப்
பச்சை மிளகாய் (நீளவாக்கில் நறுக்கியது) - 5  
கடுகு - கால் டிஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?


இட்லிகளை ஒரு கடாயில் போட்டு, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, லேசாக பிரட்டி சூடாக்கி தனியே வைக்கவும். அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அத்துடன் இட்லித் துண்டுகளைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும். இறுதியாக மிளகுத் தூள், கறிவேப்பிலை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

drug coupon open lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
concord neo concordia concord neo
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion arguments cheap abortions second trimester abortion
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
deroxat et alcool deroxat 10 mg deroxat notice
discount coupons best coupon sites discount code
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
viagra naturel viagra feminin viagra femme
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
free abortion pill how much does an abortion pill cost how does an abortion pill work
free abortion pill teen abortion pill how does an abortion pill work
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston cijena bez recepta duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
neurontin gabapentin neurontin diskuze neurontin
lamisil crema lamisil lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
neurontin alkohol neurontin cena neurontin 400
neurontin alkohol neurontin cena neurontin 400
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
vermox pret corladjunin.org.pe vermox prospect
vermox pret corladjunin.org.pe vermox prospect
vermox pret corladjunin.org.pe vermox prospect
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
cialis allindiasweetsrestaurant.com cialis tablet
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
abortion procedure abortion pill prices home abortion pill methods
abortion pill costs abortion pill debate about abortion pill
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
abortions facts effects of abortion pill where to get an abortion pill
abortions facts 2nd trimester abortion pill where to get an abortion pill

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்