SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொங்கு ராகி களி

2014-10-13@ 17:14:50

சீக்ரெட் கிச்சன்

சிறுதானிய உணவுகள் பற்றிய விழிப்புணர்வும் விருப்பங்களும் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், கொங்கு மண்டலத்தின் சுவைப்புகழ் உணவுகளை நினைவுபடுத்திப் பாருங்கள். தமிழகத்தின் மற்ற பகுதிகளைவிட கொங்கு மக்கள் சிறுதானியத்தை அதிகம் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ‘அரிசிம்பருப்பு சாதம்’ எத்தனை புகழ் பெற்றதோ, அதற்குச் சற்றும் குறையாமல் சோள பணியாரமும், ராகி களியும், தினை அதிரசமும், கம்பங்கூழும்... மற்றெங்கும் விட இங்கு சிறுதானிய பயன்பாடு அதிகம்... ருசியும்தான்! நாம் சந்திக்கும் பலர் கேட்கும் கேள்விகளில் முக்கியமானது, ‘உங்களுக்குக் களி செய்ய தெரியுமா?’ களி செய்வது கம்பசூத்திரம் அல்ல. ஆனாலும், சிறப்பை அறிந்து முயற்சித்தல் நன்றுதானே!

தமிழகம் தாண்டி ராகி களி முக்கிய இடம் பெறுவது கர்நாடக மாநிலத்தில்தான். ‘ராகி முக்தே’ என்று பெயரிட்டு மாநிலம் முழுவதும் பாரம்பரிய உணவாக இருக்கிறது. களி செய்முறை எளிதுதான். ஆனாலும், ஊருக்கு ஊர் வேறுபடுகிறது. கர்நாடகாவில் சில இடங்களில் கோதுமை ரவை, சாதம், வெள்ளை ரவை, அரிசி மாவு போன்றவை சேர்க்கப் படுகின்றன.  ராகி ஒரு முழுச்சத்துள்ள உணவு. அந்தக் காலத்தில் குழந்தைக்கு ஊட்டும் முதல் உணவாக ராகியே இருந்திருக்கிறது. ராகியை அரைத்து, மாவெடுத்து, வெயிலில் உலர வைத்து, பொடியாகவோ, வில்லையாகவோ சேர்த்து வைத்து, பால் சேர்த்து வேக வைத்துத் தருவது வழக்கம். குழந்தைக்கு மிகச்சிறந்த ஊட்ட உணவாகவும் இது அமையும்.

‘சிறுதானிய வகைகளில் அரசன்’ இந்த கேழ்வரகு என்றழைக்கப்படும் ராகியே.  நீரிழிவுக்கான சிறப்பு உணவு முறையில் ராகிக்கு முதலிடம் உண்டு. எனினும், கஞ்சியோ கூழோ - எளிதில் ஜீரணமாகும் எதுவும் நீரிழிவுக்கு எதிரி என்பதால், ராகியை அடையாகவோ, தோசையாகவோ, சாதமாகவே எடுத்துக் கொள்ளலாம். ராகி அல்வாவில் தொடங்கி ஏகப்பட்ட அயிட்டங்கள் இதில் இருந்தாலும், செய்ய எளிதானதும் செலவில்லாததும் என்ற பெருமையைப் பெறுவது ராகி களியே.

எதனோடும் இதை ஜோடி சேர்க்கலாம், தொய்யல் கீரை, காட்டுக் கீரை கடைசல், கொள்ளுக் குழம்பு, பாசிப்பயறு குழம்பு, கத்தரிக்காய் - மொச்சைக் குழம்பு என எல்லாமே நன்று.  அசைவத்தில், கோழிக்குழம்பும் ராகி களியும் மாப்பிள்ளை விருந்து பட்டியலிலும் இடம் பெறும். கருவாட்டுக் குழம்பும் களியும் நினைப்பவர்களையும் ருசிக்கத் தூண்டும்.  இது எதுவுமே இல்லாமல், வெறுமனே மோரில் கலந்து கூழாகக் குடித்தால் வெயிலுக்கு இதத்தை  அனுபவிக்க முடியும். குழந்தைகளுக்கு சூடான களியில் நெய்யும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்துத் தரலாம். அனைத்துச் சத்தும் அதில் அடங்கும்.பச்சை இலையில் நல்ல மெருன் நிற களியை வைக்கும் போதே, அதன் சேர்க்கை என்ன என்று ஆவலாக கேட்பவர்கள் அதிகம். உணவு
கண்ணுக்கும் ருசிக்க வேண்டுமே!

இத்தனை பெருமையுள்ள களியை பாரம்பரிய முறையில் செய்வோமா! களி செய்ய மண்சட்டியே சாலச் சிறந்தது. இல்லாவிட்டால், வாய் குறுகிய அடி கனமான சட்டி. தண்ணீரை கொதிக்க வைத்து மாவை விட்டு கை விடாமல் கிளற வேண்டும்... அவ்வளவே.  இதில் சில நுணுக்கங்களை பின்பற்றினால் களி என்பது எத்தனை எளிதான சுவை உணவு என்பது புரியும்!

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion laws by state what is the abortion pill period after abortion
coupons cialis cialis coupon codes new prescription coupon
estrace 2mg estrace strass
estrace 2mg strass strass
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
deroxat et alcool deroxat 10 mg deroxat notice
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
viagra naturel viagra effet viagra femme
viagra naturel viagra effet viagra femme
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill how much does an abortion pill cost how does an abortion pill work
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
abortion price home abortion pill abortion pill is murder
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
neurontin gabapentin williamgonzalez.me neurontin
neurontin gabapentin neurontin diskuze neurontin
free cialis coupons acnc.com coupon prescription
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
lamisil crema tracyawheeler.com lamisil spray
lamisil crema lamisil lamisil spray
voltaren voltaren nedir voltaren ampul
addyi fda blog.plazacutlery.com addyi review
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
voltaren patch bilie.org voltaren ampul
voltaren patch bilie.org voltaren ampul
cialis coupon lilly funtimeleisure.co.uk coupons for cialis 2016
prescription discounts cards free cialis coupons printable coupons for cialis
getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
against abortion number of abortions per year abortion videos
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone mechanism of action vivitrol implant low dose naltrexone australia


இதோ படிப்படியான களி செய்முறை...

என்னென்ன தேவை?
ராகி மாவு - ஒரு கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிநிலைக்கு விடவும் (அதிகம் கொதிக்க விட வேண்டாம்). எண்ணெயும் உப்பும் சேர்க்கவும். ராகிமாவை தூவி நன்றாக கைவிடாமல்  கிளறவும் (தீயை நடுத்தரமாக வைக்கவும்). பாத்திரத்தை கீழே எடுத்து கடைசல் செய்வது போல மத்தில் நன்கு கிளறிவிடவும். இப்படி  செய்வதால் கட்டி தட்டாமலும் சீராகவும் வேகும். தேவைப்பட்டால் சிறிது வெந்நீர் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சின்ன தீயில் 10 நிமிடம் வேகவிடவும். கையில் தண்ணீர் தொட்டு ராகியை தொட்டால் ஒட்டாமல் வருவது களி வெந்ததற்கு நல்ல பதம். அடுப்பில் இருந்து அகற்றி ஆறியதும் உருண்டை பிடிக்கவும். சூடாக குழம்புடனோ, ஆறிய பின் மோருடனோ பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...

ராகி மாவை தண்ணீரில் போட்டதும் கட்டி தட்டும், அதனை தவிர்க்க மாவை கெட்டியாக சிறிது தண்ணீரில் கரைத்தும் ஊற்றலாம். கர்நாடக முறையில் ரவை அல்லது சாதம் சேர்த்தும் செய்யலாம். ரவை சேர்ப்பதானால் தண்ணீர் கொதித்ததும் ரவை சேர்த்து, பின் தனியாக மாவை சேர்க்க வேண்டும். சாதம் சேர்ப்பதானால் மாவுடன் சாதம் கலந்து சேர்க்க வேண்டும்.  களி கிளற என்றே சீ வடிவ மரத் துடுப்புகள் உண்டு. முடிந்தால் அதை உபயோகிக்கவும். அல்லது மரகரண்டி, பருப்பு மத்து போன்றவையே போதும்.

abortion at 16 weeks open terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
free abortion pill teen abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin amoxicilline
feldene flas feldene feldene flash
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
neurontin gabapentin neurontin 400 neurontin
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
addiyan chuk chuk addyi menopause addyi fda
duphaston forum duphaston duphaston i ovulacija
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
addyi fda addyi review addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol neurontin cena neurontin 400
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
vermox pret vermox prospect vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis nedir cialis tablet
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
abortion pill rights price of an abortion pill definition of abortion pill
abortion pill costs abortion pill debate about abortion pill
dilation and curettage hysteroscopy blog.hoomla.se when is it too late to get an abortion
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
getting an abortion dimaka.com terminating pregnancy at 20 weeks
drug prescription card free coupon for cialis lilly cialis coupons
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
buy naltrexone maltrexon ldn naltrexone

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்