SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீரங்கம் சுவை மணம்

2014-06-26@ 16:22:03

சீக்ரெட் கிச்சன் : ஸ்ரீரங்கம் கோயில் புளியோதரை

சின்ன வயதில் மார்கழி மாதம் விடியற்காலையில் கோயில் செல்லும் வழக்கம் உண்டா உங்களுக்கு? விடிந்தும் விடியாத வேளையில் பெருமாள் கோயிலில் தரப்படும் பொங்கலின் சூடு, தொன்னையை மீறி கையைத் தொடும். வரிசையில் நின்று வாங்கி அதே  சூட்டோடு வாயில் போட்டதும், அந்த குளிருக்கும் அந்த நேர அநியாய பசிக்கும் அமிர்தம் என்பது இதுதான் என்றே தோன்றும். பொங்கல் மட்டுமல்ல...

 சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், மிளகு வடை, புளியோதரையும் தருவார்கள். இவை எல்லாவற்றிலும் பெஸ்ட் என்பது புளியோதரைதான். வரிசை  நகர நகர புளியும் வெந்தயமும் எள்ளும் கலந்த வாசனை சுவை மொட்டுகளை எக்ஸ்ட்ரா வேலை செய்ய வைக்கும். கையில் வாங்கியதும் அதன்  அற்புதமான மஞ்சள் வண்ணமும், நடுவே மின்னும் கடுகு, பருப்பு வகைகளும், மிளகாயும் எண்ணெய் மினுக்கோடு வசீகரிக்கும். வாயில் இட்டதும்  உறைக்கும் புளிப்புச் சுவை வீடு வந்து சேரும் வரை மனதிலிருக்கும். அது என்னவோ என்ன மாயமோ கோயில் பிரசாதங்களுக்கு இருக்கும் சுவையும்  வசீகரமும் வேறு எதிலும் இல்லை!

பெரும்பாலான பெருமாள் கோயில்களில் தரப்படும் புளியோதரையின் சுவையை ருசித்தவர்கள் அதனை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இந்தப்  பிரசாதங்கள் சில ஆண்டுகளாகத்தான் விற்பனைக்கும் கிடைக்கிறது. அதற்கு முன் உள்ளங்கை அகல தொன்னையில் தரப்படும் புளியோதரை ஒரே  ஒரு முறையே கிடைக்கும். இன்னொரு முறை  வரிசையில் நின்று அருகில் செல்வதற்குள் தீர்ந்துவிடும்.  தமிழகம் தாண்டியுள்ள பெருமாள் கோயில்களிலும் புளியோதரை விசேஷமே. திருப்பதியும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களிலும் தரிசனம் முடித்து வெளியில் வரும்போதே மணக்க மணக்க பெற்று ருசிக்கலாம். அந்தக் காலங்களில் நெடுந்தொலைவு பயணத்துக்கு அவ்வளவு சீக்கிரத்தில் கெட்டுப் போகாத புளியை பயன்படுத்தி செய்த கலவை சாதத்தை மூட்டையில் கட்டி கட்டுசாதமாக எடுத்துச் செல்வார்கள்.

திருமணம் முடிந்து பெண்ணை அனுப்பும்போதும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியதிருந்தால், கட்டுசாதம் கட்டி அனுப்பும் வழக்கம் இருந்திருக்கிறது. இவை எல்லாவற்றிலுமே புளியோதரைக்கு பிரதான இடம் உண்டு. கட்டுசாதக் கதையை விட்டு கடவுளுக்கு படைக்கப்படும் நைவேத்தியத்துக்கு வருவோம். பெருமாள் கோயில்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமானுஜரால் நெறிபடுத்தப்பட்ட பூஜை விதிகளே இன்றும் பின்பற்றப்படுகிறது. “‘திருவரங்கத்தை திருத்தியவைத்தான் வாழிய’ என்று ராமானுஜரை போற்றுகின்றனர். அவர் வகுத்த வழியில் இன்றும் பெருமாளுக்கு பூஜை புனஸ்காரங்கள் நடக்கின்றன.

மனித வாழ்வில் இன்பத்தை மட்டுமல்ல... துன்பத்தையும் கொண்டாட வேண்டும் என்பது ராமானுஜர் உணர்த்திய வழி. அதுபோல நம்மால் முடிந்ததை  மகிழ்வுடன் கடவுளுக்கு படைப்பதும், அதன் மூலம் மகிழ்வதுமே பக்தர்களின் வாழ்க்கையாக இருந்து வருகிறது. ஸ்ரீரங்கத்தின் சிறப்புகளில் ஒன்றாக...  பெருமாள் பிறப்பில் இஸ்லாமியரான துலுக்க நாச்சியாரை மணந்ததின் காரணமாக, அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவும் காய்ச்சாத பாலும்  வெற்றிலையில் உள்ளே சுண்ணாம்பு தடவும் வழக்கமும் இன்றும் உள்ளது. சாப்பிட்டது ஜீரணமாக பெருமாளுக்கு சுக்கு, வெல்லம், நெய் சேர்த்த  லேகியம் காலை பூஜையில் படைக்கப்படுகிறது.

இரவு மட்டுமே காய்ச்சிய பால் நைவேத்தியம் ஆகிறது. திருவீதி உலா அல்லது புறப்பாடு செல்லும் நேரம் அவருக்கு வெற்றிலைப் பாக்கும்,  ஒவ்வொரு வீதி முனையிலும் பானகமும் வழங்கப்படுகிறது’’ என, கோயில் சடங்குகள் குறித்துப் பேசிய சுந்தர் பட்டர், புளியோதரை குறித்தும் விளக்கினார். ‘‘வெள்ளிக்கிழமைகளில் புனுகு தைலக் காப்பு முடிந்து மதியம் 2:30 மணிக்கு முதல் நைவேத்தியமாக புளியோதரையும் தோசையும்   படைக்கப்படுகிறது. பெருமாளுக்கு படைக்கப்படும் நைவேத்தியத்தில் எள், மிளகுடன் நெய்யும் சேர்த்து  தயாரிக்கப்படுகிறது. மிளகாய், நல்லெண்ணெய்  சேர்க்கும் வழக்கம் இல்லை. கோயில் பிரசாதமாகவும் பிரசாதக் கடையிலும் அளிக்கப்படும் புளியோதரை தனிக் கவனத்துடன் தயாரிக்கப்
படுகிறது...’’ என்று, கோயிலில் பிரசாத கடை வைத்திருக்கும் ரவி புளியோதரையின் சிறப்புகளைப் பட்டியலிட்டார்.

‘என்ன பெரிய புளியோதரை... கொஞ்சம் புளியை கரைச்சு கொதிக்க வெச்சு சாதத்தில கலந்தா போதாதா’ என நினைப்பவர்களுக்கு ஒரு தகவல்...  கலந்த சாதம் செய்வது ஒரு கலைதான். அதிலும் பார்த்ததும் சாப்பிட வைக்கும் விதமாக கலந்த சாதம் வருவது பெரிய வேலைதான். சாதம் உதிராக  இருக்க வேண்டும்... என்ன கலந்தாலும் எல்லா இடங்களிலும் பரவலாக இருக்க வேண்டும்... உப்பு சேர வேண்டும்... இன்னும் எவ்வளவோ சிறு சிறு  நுணுக்கமான விஷயங்கள் சேரும்போதுதான் பிரமாதமான சுவையை கொண்டுவர முடியும்.

ஸ்ரீரங்கம் கோயில் புளியோதரையில் மணம், திடம், நிறம், சுவை என அனைத்துமே சிறப்பாக வரவேண்டும்தானே? சில சிறிய விஷயங்களை  கருத்தில் கொண்டு செய்து பாருங்கள்... புளியோதரை விரும்பாதவர் யாருமே இல்லை என நிரூபிக்கலாம்! கோயில் செய்முறையில் இருந்து  நிறைய முறை வேறு வகையில் செய்து பார்த்து இறுதியில் ஒரு ஆர்டராக மாற்றி மணமான புளியோதரையை கொண்டு வந்தோம். இதே முறையில் செய்து பார்த்து சொல்லுங்க, எப்படி இருக்குன்னு!

prescription savings card prescription drugs coupons prescription drug coupons
prescription savings card sporturfintl.com prescription drug coupons
drug coupon open lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion laws by state what is the abortion pill period after abortion
abortion at 16 weeks open terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
estrace 2mg estrace strass
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion clinics in miami abcomke.sk abortion research paper
new prescription coupons free printable cialis coupons coupon prescription
abortions facts free abortion pill free abortion pill
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill how much does an abortion pill cost how does an abortion pill work
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
amoxicillin nedir achieveriasclasses.com amoxicilline
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
feldene flas feldene precio feldene flash
feldene flas feldene flas para que sirve feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons and discounts coupon prescription cialis coupons free
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
flagyl perros blog.griblivet.dk flagyl
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
neurontin gabapentin williamgonzalez.me neurontin
free cialis coupons coupons cialis coupon prescription
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
cialis tadalafil cialis pris cialis patent
home abortion pill methods having an abortion home abortion pill methods
home abortion pill methods having an abortion home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis allindiasweetsrestaurant.com cialis tablet
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
abortions facts effects of abortion pill where to get an abortion pill
abortions facts effects of abortion pill where to get an abortion pill
lamisil crema lamisil pastillas lamisil
dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
buy naltrexone click what is ldn used for
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
low dose ldn blog.admissionnews.com ldn online
buy naltrexone williamgonzalez.me ldn naltrexone


என்னென்ன தேவை?

உதிராக வடித்த பச்சரிசி சாதம்    4 கப்
நல்லெண்ணெய்    2 கப்
கெட்டியாக கரைத்த புளிக்கரைசல்    3 கப்
மஞ்சள் தூள்    ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு    தேவையான அளவு
கட்டி பெருங்காயம்    20 கிராம்
கறிவேப்பிலை    சிறிது
மிளகாய் வற்றல்    2 கப்
கருப்பு எள்    ஒரு கப்
தனியா    ஒரு கப்
வெந்தயம்    அரை கப்
நிலக்கடலை    கால் கப்
உளுத்தம் பருப்பு    கால் கப்
கடலைப் பருப்பு    கால் கப்
கடுகு    2 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

சாதத்தை உதிர்த்து சிறிது எண்ணெயும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து பிசறி வைக்கவும். மிளகாய் வற்றல், கருப்பு எள், தனியா, வெந்தயம் ஆகியவற்றை தனியே வறுத்து இடிக்கவும். பெருங்காயத்தை எண்ணெயில் பொரித் துப் பொடித்து புளிக்கரைசலில் கலக்கவும். அடி கனமான கடாயில் ஒரு கப் எண்ணெய் விட்டு காய்ந்ததும் புளிக்கரைசலை விட்டு கொதிக்க வைக்கவும்.  இன்னொரு கடாயில் மீதி எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சில மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொதிக்கும் புளியில் கொட்டவும். உப்பும் வெல்லமும் சேர்க்கவும். இன்னும் கெட்டிப்பட்டு எண்ணெய் வெளிவர ஆரம்பித்ததும், அடுப்பை அணைக்கவும். பொடித்த பொடிகளை ஒன்றாகக் கலந்து புளிக்கரைசலின் மேல் கொட்டவும் நன்கு கிளறி சாதத்தில் தேவையான அளவு விட்டு கலக்கவும். உப்பு சிறிது சேர்க்க வேண்டும்.

drug coupon open lilly coupons for cialis
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
drug coupon open lilly coupons for cialis
estrace 2mg estrace strass
estrace 2mg strass strass
concord neo concorde concord neo
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
kamagra uk kamagra comprimidos kamagra uk
discount coupons discount coupon code discount code
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil lamisil pastillas
viagra naturel viagra effet viagra femme
viagra prodej viagra koupit viagra prodej
viagra prodej viagra online viagra prodej
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion price achieveriasclasses.com abortion pill is murder
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts coupon prescription cialis coupons free
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
duphaston forum duphaston duphaston i ovulacija
clomid cycle blog.bjorback.com clomid tapasztalatok
clomid cycle blog.bjorback.com clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol neurontin cena neurontin 400
vermox prospect vermox mikor hat vermox
vermox prospect vermox mikor hat vermox
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
costs of abortion pill after abortion pill abortion pill side effects
costs of abortion pill abortion pill price abortion pill side effects
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret vermox prospect vermox prospect
vermox pret vermox prospect vermox prospect
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis 20 cialis tablet
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
abortion procedure effects of abortion pill home abortion pill methods
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
abortion pill costs abortion pill cost about abortion pill
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
buy naltrexone naltrexone classification what is ldn used for
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்