மணத்தக்காளி சூப்

Date: 2013-03-15@ 14:59:13

என்னென்ன தேவை?

மணத்தக்காளி கீரை -அரை கட்டு,
சின்ன வெங்காயம் -5,
பூண்டு - 3 பல்,
தேங்காய்ப்பால் -ஒரு கப்,
உப்பு-சுவைக்கேற்ப,
மிளகுத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் -ஒரு டேபிள்ஸ்பூன்.

sms spy app phone monitoring software spy apps free

செய்வது எப்படி ?

கீரையை  சுத்தம் செய்து வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து  சிறிது வதக்கி, பிறகு கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.  ஒரு நிமிடம் கழித்து, குக்கரை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக்கலந்து பரிமாறுங்கள். வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப்.

cvs prints coupon prescription savings cards cvs promo codes

Like Us on Facebook Dinkaran Daily News